My page - topic 1, topic 2, topic 3

Articles

இந்தியாவுக்குள் கரும்பு வந்த கதையும் சாகுபடியும்!

இந்தியாவுக்குள் கரும்பு வந்த கதையும் சாகுபடியும்!

தமிழ்நாட்டில் பயிரிடப்படும் பணப் பயிர்களில் முக்கியமானது கரும்பு. இதன் ஆதி உற்பத்தி இடம், பசிபிக் கடலிலுள்ள பாலினேசிய தீவுகளாகும். இங்கே பலவகைக் கரும்புகள் தன்னிச்சையாக வளர்கின்றன. ஆனாலும், கரும்பை முதன் முதலில் சாகுபடி செய்த நாடு இந்தியா தான். அதிலும் குறிப்பாகத்…
More...
சிறுநீரகக் கல்லைக் கரைக்க எளிய மருந்து!

சிறுநீரகக் கல்லைக் கரைக்க எளிய மருந்து!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020 இன்று மக்களை வாட்டி வதைக்கும் நோய்களில் ஒன்றாகச் சிறுநீரகக் கல் உள்ளது. இது திண்மையான படிகங்களின் தொகுப்பாகும். இந்தப் படிகங்கள் மிகவும் கடினமாக இருந்தால் அல்லது கால்சியம், ஆக்ஸலேட், யூரேட், பாஸ்பேட் முதலியவை சிறுநீரில்…
More...
துல்லியப் பண்ணையத்தில் மிளகாய் சாகுபடி!

துல்லியப் பண்ணையத்தில் மிளகாய் சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2021 வேளாண்மையில் உற்பத்தியை உயர்த்தும் நோக்கில், புதுப்புது பயிர் இரகங்களும், உத்திகளும் வந்து கொண்டே உள்ளன. இவற்றைத் தங்களின் நிலத்தில் செயல்படுத்தினால், தரமான மற்றும் கூடுதலான மகசூலை எடுக்க முடியும். இவ்வகையில், துல்லியப் பண்ணையத்தில் மிளகாய்…
More...
கறவை மாடுகளைத் தாக்கும் அடைப்பான் நோய்!

கறவை மாடுகளைத் தாக்கும் அடைப்பான் நோய்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2021 தமிழகத்தில் செயற்கை முறைக் கருவூட்டல் காரணமாக, அதிகப் பாலைத் தரும் ஜெர்சி மற்றும் ஹோல்ஸ்டின், பிரிசியன் கலப்பினப் பசுக்கள் அதிகமாக உள்ளன. இதனால், பால் உற்பத்தியில் பெருத்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கலப்பினக் கறவை…
More...
யாரு இந்த சந்தோசு?

யாரு இந்த சந்தோசு?

விவரிக்கிறார் களம் கருப்பையா! குயில், குஞ்சாக இருக்கும் போது காகத்தைப் போலத் தான் கரையும். ஆனால், வளர்ந்து ஆளானதும், தனது ஒரு சொல் ஓசை நயத்தால், இந்த உலகத்தையே கட்டிப் போடும். அதைப் போல, பொழுதுபோக்கும் நோக்கிலேயே நாட்டுப்புறக் கலைகளைக் கற்றுக்…
More...
காய்த் துளைப்பான் நிர்வாகத்தில் இனக்கவர்ச்சிப் பொறியின் வடிவமைப்பு!

காய்த் துளைப்பான் நிர்வாகத்தில் இனக்கவர்ச்சிப் பொறியின் வடிவமைப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 பயறு வகைகளில் அதிகச் சத்து மதிப்பு இருப்பதால் இவை, சீரான உணவில் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தப் பயறுவகைப் பயிர்களில் காய்களைத் துளைக்கும் ஹெலிகோவர்பா ஆர்மிஜரா புழு அதிக மகசூல் இழப்பு மற்றும் சேதத்தை…
More...
கால்நடைகளுக்கான முதலுதவி சிகிச்சைகள்!

கால்நடைகளுக்கான முதலுதவி சிகிச்சைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019 விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருப்பவை கால்நடைகள். எதிர்பாராமல் ஏற்படும் விபத்துகள், நோய்கள் மூலம் இவற்றின் உயிருக்கும் உடலுக்கும் தீங்கு நேரலாம். இதற்கு மருத்துவரை அணுகி மருத்துவம் பார்ப்பதற்கு முன், பாதிப்பு மிகாமலிருக்க, உங்களிடம் உள்ள மருந்துகளைக்…
More...
முயல் வளர்ப்பு நல்ல தொழிலுங்க!

முயல் வளர்ப்பு நல்ல தொழிலுங்க!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020 குறைந்த நாட்களில் குறைந்த முதலீட்டில் அதிக இலாபந்தரும் தொழில்களில் முயல் வளர்ப்பும் ஒன்றாகும். நன்கு தெரிந்து கொண்ட பிறகு தான் முயல் வளர்ப்பில் ஈடுபட வேண்டும். பசுந்தீவன உற்பத்திக்கு நிலம் இருப்பது அவசியம். தோலுக்காக,…
More...
நாட்டுக்கோழி வளர்ப்பில் மூலிகை மருத்துவம்!

நாட்டுக்கோழி வளர்ப்பில் மூலிகை மருத்துவம்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 நோயெதிர்ப்புச் சக்தியுள்ள நாட்டுக் கோழிகள், பருவநிலை மாற்றம் மற்றும் முறையான வளர்ப்பின்மையால் நோய்களுக்கு உள்ளாகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்துவதில் நமது பாரம்பரிய மூலிகை மருத்துவம் முக்கியப் பங்கு வகிக்கிறது. வெள்ளைக் கழிச்சல் நோய் இராணிக்கெட் என்னும்…
More...
விதை உற்பத்தியில் இறங்கினால் வருமானம் கூடும்!

விதை உற்பத்தியில் இறங்கினால் வருமானம் கூடும்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 பெருகி வரும் மக்களின் உணவுத் தேவையை நிறைவு செய்ய, மகசூலைப் பன்மடங்கு பெருக்க வேண்டியுள்ளது. இதற்குத் தரமான விதைகள் தேவை. நல்ல விதைகளால் மட்டுமே 15-20 சத மகசூலைக் கூட்ட முடியும். இந்திய அரசால்…
More...
கடல் உணவிலுள்ள நெகிழித் துகள்களால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்!,

கடல் உணவிலுள்ள நெகிழித் துகள்களால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்!,

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து அதிகரித்து வரும் நெகிழிப் பயன்பாட்டால் பல எதிர் விளைவுகளை இந்த உலகம் சந்தித்து வருகிறது. அதிலும் முக்கியமாக, கடலில் ஆண்டுக்கு எட்டு மில்லியன் மெட்ரிக் டன் நெகிழி சேர்கிறது.…
More...
கல்லீரல் வீக்கம் காணாமல் போகும்!

கல்லீரல் வீக்கம் காணாமல் போகும்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019 வலப்பக்க மார்புக்கூட்டின் கீழேயும், வயிற்றறைக்கு மேலேயும், நெஞ்சறை, வயிற்றறையைப் பிரிக்கும் இடைத்திரைக்குக் கீழேயும் பெரிய ஆப்பு வடிவத்தில் கல்லீரல் இருக்கிறது. இதற்குக் கீழே பித்தப்பையும், இடப்புறம் இரைப்பையும் அமைந்துள்ளன. கல்லீரல் தான் மனித உள்ளுறுப்புகளில்…
More...
படைப்புழுக்களைக் கட்டுப்படுத்தும் எளிய முறைகள்!

படைப்புழுக்களைக் கட்டுப்படுத்தும் எளிய முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020 நாம் நலமாக வாழ, சுத்தமாக இருப்பது, சத்தான உணவுகளை உண்பதைப் போல, பயிர்களிலும் பூச்சிகள், நோய்கள் வருவதற்கு முன் சில நடவடிக்கைகளை எடுத்தால், மகசூல் இழப்பிலிருந்து, பெரிய செலவிலிருந்து தப்பிக்கலாம். இதைத்தான் வருமுன் காத்தல்…
More...
பங்கஸ் கெளுத்தி மீன் வளர்ப்பு!

பங்கஸ் கெளுத்தி மீன் வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 பங்கஸ் மீன்வளர்ப்பு 1940 களில் வியட்நாமில் தொடங்கி மற்ற ஆசிய நாடுகளுக்குப் பரவியது. இந்த மீன்களை சிறிய, பெரிய குளங்களில் வளர்க்கலாம். பார்ப்பதற்குச் சுறாவைப் போலிருக்கும் பங்கஸ் மீன் அனைத்துண்ணியாகும். கெண்டை  மீனுடன் வளர்த்தால்…
More...
கோகோவில் ஒருங்கிணைந்த நோய் நிர்வாகம்!

கோகோவில் ஒருங்கிணைந்த நோய் நிர்வாகம்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 கோகோ எனப்படும் தியோபுரோமா கோகோ உலகின் பணப் பயிர்களில் மிக முக்கியமானது. அமேசான் காடுகளைத் தாயகமாகக் கொண்ட இப்பயிர், பெருமளவில் தென்னந் தோப்புகளில் ஊடுபயிராகப் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு மற்றும் ஆந்திரத்தில்…
More...
இறவைக்கு ஏற்ற உளுந்து இரகங்கள்!

இறவைக்கு ஏற்ற உளுந்து இரகங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 தமிழ்நாட்டில் சாகுபடிப் பரப்பிலும் உற்பத்தித் திறனிலும் முன்னிலை வகிக்கும் உளுந்தை, சித்திரை, ஆடி, புரட்டாசி, மார்கழி மற்றும் நெல் தரிசில் என, ஆண்டு முழுதும் பயிரிடலாம். இது, குறைந்த நாட்களில் குறைந்த இடுபொருள் செலவில்…
More...
சைனா ஆஸ்டர் மலர் சாகுபடி!

சைனா ஆஸ்டர் மலர் சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 சமவெளியில், திறந்த வெளியில், குறைந்த செலவில், நிறைந்த மலர்களைத் தருவது ஆஸ்டர் மலர்ப்பயிர். கர்நாடகம், ஆந்திரம், மராட்டியம் மற்றும் மேற்கு வங்கத்தில், அதிகப் பரப்பில், உதிரி மற்றும் கொய்மலருக்காகப்  பயிரிடப்படுகிறது. ஆண்டுப் பயிரான சைனா…
More...
நிலத்தைப் பண்படுத்தும் உழவுக் கருவிகள்!

நிலத்தைப் பண்படுத்தும் உழவுக் கருவிகள்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 மண்ணும் மக்களும் ஓய்வெடுக்கும் காலம் கோடையில், விவசாயிகள் அடுத்த சாகுபடிக்கான ஏற்பாடுகளைச் செய்வார்கள். அவற்றில், முக்கியமானது கோடையுழவு. கோடையுழவு கோடி நன்மை தரும், சித்திரை மாத உழவு பத்தரை மாற்றுத் தங்கம் என்னும் பழமொழிகள்…
More...
நிலம் வாங்கி விவசாயம் செய்ய ஆசை!

நிலம் வாங்கி விவசாயம் செய்ய ஆசை!

ஏக்கத்தை வெளிப்படுத்துகிறார் திருமாவளவன்! கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 யாரும் வேண்டும் நீரும் நீ; யாவர்க்கும் வேண்டும் நிலமும் நீ; நீரும் நிலமும் தாங்கும் உயிர்கள், நிலைகொள வேண்டும் காற்றும் நீ; சீரும் பேறும் கொண்டே வையம், சிறக்க வேண்டும்…
More...
Enable Notifications OK No thanks