காய்கனிகள்

சேப்பங்கிழங்கைத் தாக்கும் இலைக்கருகல் நோய்!

சேப்பங்கிழங்கைத் தாக்கும் இலைக்கருகல் நோய்!

செய்தி வெளியான இதழ்: 2017 மே தமிழ்நாட்டில் சேப்பங்கிழங்கு (colocasia) பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. ஒருசில மாவட்டங்களில் முதன்மைப் பயிராகச் சேப்பங்கிழங்கு சாகுபடி நடக்கிறது. இந்த சாகுபடியில் பல்வேறு இடர்களை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். சேப்பங்கிழங்குப் பயிரைப் பூசண நோய்களில் ஒன்றான…
Read More...
வெண்டை சாகுபடி!

வெண்டை சாகுபடி!

செய்தி வெளியான இதழ்: 2017 மார்ச். காய்கறிப் பயிர்களில் வெண்டை முக்கியப் பயிராகும். இதன் தாயகம் எத்தியோப்பியா ஆகும். வெண்டைக் காயில் வைட்டமின்கள் ஏ, பி, சி, புரோட்டீன், பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு, கரோட்டீன் ஆகிய சத்துகள் நிறைந்துள்ளன. உத்தரப் பிரதேசம்,…
Read More...
கத்தரி சாகுபடி!

கத்தரி சாகுபடி!

செய்தி வெளியான இதழ்: 2017 மார்ச். வெப்ப மண்டலப் பகுதிகளில் விளையும் முக்கியக் காய்கறிப் பயிர்களில் கத்தரியும் ஒன்றாகும். இந்தியாவில் தென் மாநிலங்களில் அதிகளவில் பயிராகிறது. தமிழ்நாட்டில் இது முக்கியமான காய்கறிப் பயிராக விளங்குகிறது. ஆனால், இதன் சராசரி உற்பத்தித் திறன்…
Read More...
கத்தரிக்காய் சாகுபடியில் நோய் மேலாண்மை!

கத்தரிக்காய் சாகுபடியில் நோய் மேலாண்மை!

செய்தி வெளியான இதழ்: 2017 மார்ச். கத்தரிப் பயிர் எல்லா இடங்களிலும், ஆண்டு முழுவதும் பயிரிடப் படுகிறது. கத்தரிக்காய் இல்லாத சமையலே இல்லை என்று சொல்லும் அளவில், பெரிய இடத்தைப் பிடித்துள்ளது. கத்தரிச் செடிகளின் வளர்ச்சிக் காலத்தில், பூச்சி மற்றும் நோய்த்…
Read More...
மிளகாயில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை!

மிளகாயில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை!

செய்தி வெளியான இதழ்: 2017 மார்ச். நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் காய்கறிப் பொருள்களில் ஒன்று மிளகாய். இது பச்சையாக அல்லது வற்றலாகப் பயன்படுகிறது. தமிழ்நாட்டில் 56,500 எக்டரில் நடைபெறும் மிளகாய் சாகுபடி மூலம், 34,000 டன் அளவுக்கு மிளகாய்…
Read More...
மிளகாயைத் தாக்கும் முக்கிய நோய்கள்!

மிளகாயைத் தாக்கும் முக்கிய நோய்கள்!

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி. உப்பும் காரமும் இல்லாத உணவை யாருக்கும் பிடிக்காது. அனைவருக்கும் பிடித்த இந்தக் காரத்தைத் தருவது மிளகாய். இந்த மிளகாய் சாகுபடியில், நாற்றங்காலில் தொடங்கி, காய்கள் வரையில், பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. அந்த நோய்களைப் பற்றியும்,…
Read More...
முருங்கையைத் தாக்கும் பூச்சிகள்!

முருங்கையைத் தாக்கும் பூச்சிகள்!

செய்தி வெளியான இதழ்: 2018 ஜனவரி. முருங்கையின் வெவ்வேறு பாகங்களைப் பலவகையான பூச்சிகள் தாக்கிச் சேதத்தை உண்டாக்கி மகசூலைக் குறைக்கின்றன. அவற்றில், மொட்டுத் துளைப்பான், சாற்றை உறிஞ்சும் பூச்சிகள், இலைகளை வெட்டி உண்ணும் பூச்சிகள், பழ ஈக்கள், தண்டுத் துளைப்பான் ஆகியன…
Read More...
காவிரிப் பாசனப் பகுதியில் காய்கறிப் பயிர்கள்!

காவிரிப் பாசனப் பகுதியில் காய்கறிப் பயிர்கள்!

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருச்சி, கடலூர், புதுக்கோட்டை ஆகிய ஆறு மாவட்டங்களில், 14.47 இலட்சம் எக்டர் நிலங்கள் காவிரிப் பாசனப் பகுதியாகும். இது தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் 11.13 சதமாகும். இந்தப் பகுதியில் ஆண்டுக்கு 1053 மி.மீ. மழை பெய்கிறது. கடந்த சில…
Read More...
துல்லியப் பண்ணையத்தில் கத்தரி சாகுபடி!

துல்லியப் பண்ணையத்தில் கத்தரி சாகுபடி!

துல்லியப் பண்ணையத் திட்டம் என்பது, நவீன வேளாண் உத்திகள் மூலம், தரமான பொருள்களை உற்பத்தி செய்து, சந்தைகளுடன் இணைக்கும் புதிய பண்ணைய முறை. இம்முறையில் நீர், உரம், பூச்சிக் கொல்லிகள், ஒவ்வொரு பயிரின் வளர்ச்சிப் பருவத்தின் தேவைக்கேற்ப அளிக்கப்படும். தமிழ்நாடு துல்லியப்…
Read More...
காய்கறிகளும் அறுவடைக் காலமும்!

காய்கறிகளும் அறுவடைக் காலமும்!

காய்கறி அறுவடை என்பது, பல வழிகளில் முக்கியம் வாய்ந்தது. காய்கறிகளைச் சரியான நேரத்தில் அறுவடை செய்யா விட்டால், அவற்றை உண்ண முடியாது. மேலும், பயிரிடலின் நோக்கமான வருவாயையும் இழக்க வேண்டும். எனவே, தகுந்த காலத்தில் அறுவடை செய்ய வேண்டும். அறுவடைக் காலம்…
Read More...
காய்கறிப் பயிர்களுக்கான உரப் பரிந்துரைகள்!

காய்கறிப் பயிர்களுக்கான உரப் பரிந்துரைகள்!

இந்தியாவின் உணவுப் பொருள்கள் உற்பத்தியில், காய்கறிப் பயிர்கள் முக்கியப் பங்கை வகிக்கின்றன. விவசாயிகள் இவற்றை விரும்பிப் பயிரிட்டு வருகின்றனர். எனவே, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக, காய்கறிகள் உற்பத்தியைப் பெருக்க வேண்டும். மேலும், இயற்கை நமக்களித்த விலை மதிப்பற்ற செல்வமான மண் வளத்தையும்…
Read More...
மிளகாய் சாகுபடி!

மிளகாய் சாகுபடி!

உலகளவில் காரச் சுவையைக் கொடுப்பது மிளகாய். காரமற்ற உணவைப் பெரும்பாலான மக்கள் விரும்புவது இல்லை. இப்படி, உணவில் அவசியமாக உள்ள மிளகாய் 6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உணவில் பயன்பட்டு வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 17 ஆம் நூற்றாண்டில் தான் இந்தியாவுக்கு மிளகாய்…
Read More...