மாடு வளர்ப்பு

சினையூசி போட்ட மாடுகளைப் பராமரிப்பது எப்படி?

சினையூசி போட்ட மாடுகளைப் பராமரிப்பது எப்படி?

செய்தி வெளியான இதழ்: 2017 அக்டோபர். கறவை மாடு வளர்ப்பில் இலாபம் என்பது, அதன் பால் உற்பத்தியைப் பொறுத்தே அமைகிறது. பால் உற்பத்தி அதிகமாக வேண்டுமானால், மாடுகளுக்குச் சரியான நேரத்தில் கருவூட்டல் செய்ய வேண்டும். இப்போது மாடுகளில் செயற்கை முறையில் கருவூட்டல்…
Read More...
கறவை மாடுகளில் மடிநோயும் தடுப்பு முறைகளும்!

கறவை மாடுகளில் மடிநோயும் தடுப்பு முறைகளும்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஆகஸ்ட். பருவ மழையின் காரணமாகக் கறவை மாடுகளுக்குப் பல்வேறு நோய்கள் பரவ வாய்ப்புகள் உள்ளன. அதனால், கறவை மாடுகளில் உற்பத்தித் திறன் குறைவதோடு, அந்த மாடுகள் இறக்கவும் நேரிடும். மழைக் காலத்தில் அதிகப் பொருளாதார இழப்பை…
Read More...
கோடைக்காலக் கால்நடைப் பராமரிப்பு!

கோடைக்காலக் கால்நடைப் பராமரிப்பு!

செய்தி வெளியான இதழ்: 2017 மே. தமிழ்நாட்டில் நிலவும் வெப்ப நிலையைப் பொறுத்து, நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான காலத்தை, கால்நடைகளுக்கு மட்டும் அல்லாது மக்களுக்கும் ஏற்ற காலம் எனலாம். இக்காலத்தில் தமிழ்நாட்டில் சராசரியாக 23 டிகிரி செல்சியஸ்…
Read More...
கறவை மாடுகளில் பேறுகாலப் பராமரிப்பு!

கறவை மாடுகளில் பேறுகாலப் பராமரிப்பு!

செய்தி வெளியான இதழ்: ஏப்ரல் 2017. வளர்ப்புக்கு நன்றிக் கடனாகத் தங்களையே தரவல்லவை கால்நடைகள். இத்தகைய பெருமைக்கு உரிய கால்நடை இனப் பெருக்கத்தின் முக்கிய நிகழ்வு ஈற்றுக்காலம். அதாவது, பேறுகாலம். இந்த நேரத்தில் ஏற்படும் கவனக் குறையால், பிறக்கும் கன்றுகள் இறக்க…
Read More...
கால்நடைகளுக்கு அளிக்கப்படும் முதலுதவிகள்!

கால்நடைகளுக்கு அளிக்கப்படும் முதலுதவிகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 பிப்ரவரி. கால்நடைகளில் எதிர்பாராத விதத்தில் பலவகை விபத்துகள் அல்லது சில உடல் கோளாறுகள் ஏற்படுகின்றன. சில விபத்துகள் சாதாரணச் சேதத்தை உண்டாக்கும். சில விபத்துகள் உயிருக்கோ உறுப்புக்கோ பெரும் சேதத்தை விளைவிக்கும். எல்லா விபத்துகளுக்கும், உடல்…
Read More...
பால் உற்பத்தியைப் பெருக்கும் வழிகள்!

பால் உற்பத்தியைப் பெருக்கும் வழிகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 பிப்ரவரி. பாலில்லாப் பசுக்கள் மழையில்லா மேகங்களுக்கு ஒப்பாகும். இன்றைய சூழலில், கறவை மாடுகளில் முக்கியச் சிக்கல், பால் உற்பத்தியை அதிகரிப்பது எப்படி என்பது தான். எனவே, குறைந்த செலவில் பால் உற்பத்தியைப் பெருக்கும் முறைகளைப் பற்றி…
Read More...
குளிர் காலத்தில் கால்நடைகள் பராமரிப்பு!

குளிர் காலத்தில் கால்நடைகள் பராமரிப்பு!

செய்தி வெளியான இதழ்: 2018 டிசம்பர். இந்திய வேளாண் பொருளாதாரத்தில் கால்நடைகளின் பங்கு மிகுந்து வருகிறது. மழை மற்றும் குளிர் காலத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்லாமல் கொட்டிலிலேயே அடைத்து வைக்கிறோம். இதனால், அவை நோய்களுக்கு உள்ளாகி, உற்பத்தி இழப்பும் உயிரிழப்பும்…
Read More...
எருமை இனங்களும் இனவிருத்தியும்!

எருமை இனங்களும் இனவிருத்தியும்!

செய்தி வெளியான இதழ்: 2018 டிசம்பர். இந்தியாவில் வரையறைக்கு உட்பட்டு 13 எருமை இனங்கள் உள்ளன. அவற்றில், முர்ரா, சுருத்தி, நீலிராவி, ஜாப்ராபாடி முக்கியமானவை. முர்ரா உலகிலேயே சிறந்த எருமையினம். இதை டெல்லி எருமை எனவும் அழைப்பர். பல நாடுகளில் முர்ரா…
Read More...
பால் உற்பத்தியில் எருமைகளின் பங்கு!

பால் உற்பத்தியில் எருமைகளின் பங்கு!

செய்தி வெளியான இதழ்: 2018 நவம்பர். நமது அன்றாட உணவில், முக்கிய ஊட்ட உணவாக இருப்பது பாலாகும். இது, குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரின் சரிவிகித உணவிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்திய பொருளாதாரத்தில் பால் உற்பத்திக்குப் பெரும் பங்குண்டு.…
Read More...
கறவை மாடுகளில் நிலைமாறும் காலம்!

கறவை மாடுகளில் நிலைமாறும் காலம்!

செய்தி வெளியான இதழ்: 2018 நவம்பர். கறவை மாடுகளில் நிலைமாறும் காலம் என்பது, ஈனுவதற்கு மூன்று வாரத்துக்கு முந்தைய மற்றும் மூன்று வாரத்துக்குப் பிந்தைய காலமாகும். இக்காலமே பாலுற்பத்தி மற்றும் இலாபத்தை நிர்ணயிக்கும் காலம். ஏனெனில், இந்தக் காலத்தில் தான் கறவை…
Read More...
சுத்தமான பால் உற்பத்தி!

சுத்தமான பால் உற்பத்தி!

செய்தி வெளியான இதழ்: 2018 நவம்பர். நமது உடலுக்குத் தேவையான அனைத்துச் சத்துகளும் பாலில் சரியான அளவில் இருப்பதால் இது சரிவிகித உணவு எனப்படுகிறது. அதனால் சத்துகள் கெடாமல் பாலை உற்பத்தி செய்ய வேண்டும். பாலைச் சுத்தமாகக் கறக்காத நிலையில், காசநோய்,…
Read More...
கால்நடைகளைத் தாக்கும் கோமாரி!

கால்நடைகளைத் தாக்கும் கோமாரி!

செய்தி வெளியான இதழ்: 2018 அக்டோபர். குளம்புகள் உள்ள எல்லாக் கால்நடைகளையும் தாக்கிப் பெரியளவில் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் கொடிய நோய் கோமாரி. இது, நச்சுயிரிகளால் ஏற்படுகிறது. நாட்டு மாடுகள், ஜெர்சி, பிரிசியன் போன்ற கலப்பின மாடுகள், எருமைகள், செம்மறி ஆடுகள்,…
Read More...
இன்றைய கன்றே நாளைய பசு!

இன்றைய கன்றே நாளைய பசு!

செய்தி வெளியான இதழ்: 2018 அக்டோபர். இன்றைய கன்றுகள் தான் நாளைக்குப் பசுக்களாக, காளைகளாக மாறப் போகின்றன. எனவே, கன்றுகளை மிகுந்த கவனத்துடன் வளர்க்க வேண்டும். பசுவின் சராசரி சினைக்காலம் 285 நாட்கள். எருமையின் சினைக்காலம் 300 நாட்கள். கறவை மாடுகளுக்குச்…
Read More...
மலட்டுத் தன்மையை மாற்றுவது எப்படி?

மலட்டுத் தன்மையை மாற்றுவது எப்படி?

மலட்டுத் தன்மைக்கான காரணங்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். பசுக்களுக்கோ காளைகளுக்கோ இனவிருத்தி உறுப்புகளில் பிறவிக் குறைகள் இருந்தால் மலட்டுத் தன்மை ஏற்படும். செய்தி வெளியான இதழ்: 2018 செப்டம்பர். இப்போது, பால் பண்ணைத் தொழில் பெரிய தொழிலாக வளர்ந்துள்ளது. கால் படி…
Read More...