ஊறுகாய்ப் புல் தயாரிப்பு முறை!
கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 பசுந்தீவனம் தேவைக்கு மேல் கிடைக்கும் போது, வீணாகாமல் சேமித்து வைத்து, கால்நடைகளுக்குப் பசுந்தீவனம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கச் செய்ய உதவுவது, ஊறுகாய்ப்புல் தயாரிப்பு உத்தி. ஊறுகாய்ப்புல் என்பது, காற்றுப் புகாத இடத்தில் பசுந்தீவனத்தைச் சேமித்து…



















