ரோஜாவில் தோன்றும் நோய்களும் கட்டுப்படுத்தும் முறைகளும்!
ரோஜாச்செடி, பல்லாண்டுத் தாவரமாகும். பல நிறங்களில் பூத்துக் குலுங்கும் மலர்களைக் கொண்ட ரோஜாச் செடி அனைவராலும் விரும்பப்படுவது. வீட்டின் இரு பக்கமும் பூத்திருக்கும் ரோஜாப் பூக்கள், வீட்டுக்கு அழகைச் சேர்ப்பதோடு, காண்போரின் மனங்களைத் தூய்மையாக்கி, நேர்மறை எண்ணங்களை மலரச் செய்யும் தனித்தன்மை…