கோழி வளர்ப்பு

கோடையில் கோழிகள் பராமரிப்பு!

கோடையில் கோழிகள் பராமரிப்பு!

செய்தி வெளியான இதழ்: 2017 ஏப்ரல். கோடைக் காலத்தில் கோழிகளைப் பராமரிப்பது என்பது முக்கியமானது. இந்தக் காலத்தில் உண்டாகும் அதிக வெப்பத் தாக்கத்தால், கோழிகளின் உற்பத்தித் திறன் பாதிக்கப்படும். வெப்ப நிலையில் ஏற்படும் மாறுதல்களால் கோழிகள் அசாதாரண அறிகுறிகளை ஏற்படுத்தும். சாதகமான…
Read More...
கோழிகளைத் தாக்கும் சுவாச நோய்!

கோழிகளைத் தாக்கும் சுவாச நோய்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஜனவரி. சளி நோய் என்பது, பல நுண்ணுயிரிகள் மற்றும் நச்சுயிரிகளால் உண்டாகும் கொடிய நோயாகும். இந்நோய் உண்டாக நிறையக் காரணங்கள் இருந்தாலும், மிக முக்கியமாகக் கருதப்படுவது மைக்கோபிளாஸ்மா என்னும் நுண்ணுயிரி தான். தாய்க்கோழிப் பண்ணை, இறைச்சிக்…
Read More...
முட்டைக்குள் ஒளிந்திருக்கும் சிறப்புகள்!

முட்டைக்குள் ஒளிந்திருக்கும் சிறப்புகள்!

செய்தி வெளியான இதழ்: 2018 நவம்பர். கோழி முட்டை, சத்துகள் நிறைந்தது மட்டுமன்றி, கலப்படமே செய்ய முடியாத உணவுப் பொருளாகும். ஒரு நாளைக்கு 20 கோடி முட்டைகளை உற்பத்தி செய்யும் இந்தியா, முட்டை உற்பத்தியில் உலகில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நாமக்கல்…
Read More...
நாட்டுக் கோழிகளைத் தாக்கும் நோய்கள்!

நாட்டுக் கோழிகளைத் தாக்கும் நோய்கள்!

செய்தி வெளியான இதழ்: 2018 நவம்பர். இந்தியாவின் முதுகெலும்பாகக் கருதப்படும், கிராமங்களின் பொருளாதார முன்னேற்றத்தில், கால்நடை வளர்ப்பு பெரும்பங்கு வகிக்கிறது. இதில், நிலமற்ற மற்றும் சிறு விவசாயிகளுக்குக் கை கொடுப்பது நாட்டுக்கோழி வளர்ப்பு. இதற்கு நிறைய முதலீடு தேவையில்லை. நாட்டுக் கோழிகள்…
Read More...
கோடையில் கோழி வளர்ப்பு!

கோடையில் கோழி வளர்ப்பு!

செய்தி வெளியான இதழ்: 2018 நவம்பர். உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் வெப்பம் மிகுந்த கோடையைச் சமாளிக்க ஆயத்த நடவடிக்கைகள் தேவை. இவற்றில், கோழி வளர்ப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது மிக அவசியம். ஏனெனில், கோழிகளில், வெப்ப நிலைகளைச் சீரமைக்கும் தன்மை, பிற…
Read More...
நவீன முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு!

நவீன முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு!

செய்தி வெளியான இதழ்: 2018 அக்டோபர். முட்டைக் கோழி மற்றும் இறைச்சிக் கோழிப் பண்ணைகளில், வீரிய இனக் கோழிகளை வளர்ப்பதைப் போலவே, தற்போது நாட்டுக்கோழி வளர்ப்பிலும் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 10-20 கோழிகளை வளர்த்த நிலையில் இருந்து மாறி, 200-500…
Read More...
நாட்டுக் கோழிகளைத் தாக்கும் இரத்தக் கழிச்சல்!

நாட்டுக் கோழிகளைத் தாக்கும் இரத்தக் கழிச்சல்!

செய்தி வெளியான இதழ்: 2018 அக்டோபர். இரத்தக் கழிச்சல் நோய், இறைச்சிக் கோழிகள் மற்றும் நாட்டுக் கோழிகளை, நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கி, பொருளாதார இழப்பை ஏற்படுத்தும். நேரடியாகத் தாக்கி இறப்பை ஏற்படுத்தும் இந்நோய், செரிக்கும் தன்மையைக் குறைத்து, கோழிகளின் எடை மற்றும்…
Read More...
இறைச்சிக் கோழிகளைத் தாக்கும் கம்போரோ!

இறைச்சிக் கோழிகளைத் தாக்கும் கம்போரோ!

இறைச்சிக் கோழிக் குஞ்சுகளுக்கு அதன் தாயிடமிருந்து பெறப்பட்ட நோயெதிர்ப்பு சக்தியைக் கணக்கிட்டு, சரியான நாளில் தடுப்பூசியைப் போட்டால், முதல்வகை நோய்த் தாக்கத்தைக் கட்டுப்படுத்தலாம். செய்தி வெளியான இதழ்: 2018 செப்டம்பர். கம்போரோ என்பது, பிர்னா என்னும் நச்சுயிரியால் ஏற்படும் கொடிய நோய்.…
Read More...
நாட்டுக் கோழிகளில் இனவிருத்திப் பராமரிப்பு!

நாட்டுக் கோழிகளில் இனவிருத்திப் பராமரிப்பு!

செய்தி வெளியான இதழ்: 2018 ஏப்ரல். புறக்கடையில் வளர்க்கும் கோழிகளின் இனவிருத்திக்கு என, தனிக் கவனம் எதையும் எடுப்பதில்லை. ஆனால், பண்ணை முறையில், அதிகளவில் நாட்டுக் கோழிகளை வளர்க்கும் போது, இனவிருத்தியில் சிறப்புக் கவனம் அளித்தால் தான், நிறையக் குஞ்சுகளைப் பெற…
Read More...
பறவைக் காய்ச்சல் நோய்!

பறவைக் காய்ச்சல் நோய்!

செய்தி வெளியான இதழ்: 2018 ஏப்ரல். கால்நடைகள் மூலம் மக்களுக்குப் பரவும் வெறிநோய், காசநோய், அடைப்பான் நோயைப் போல, இப்போது கோழிகள் மூலம் பரவும் பறவைக் காய்ச்சல் நோயைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். மராட்டிய மாநிலம் நந்துபார்…
Read More...
கோடையில் கோழிகளைப் பராமரிப்பது எப்படி?

கோடையில் கோழிகளைப் பராமரிப்பது எப்படி?

செய்தி வெளியான இதழ்: 2018 மார்ச். இந்திய நாட்டுக் கோழிகள், செந்நிறக் காட்டுக் கோழிகள் வம்சாவளியில் வந்தவை. இன்றைய பண்ணைக் கோழிகள் அனைத்தும் நம் நாட்டுக் கோழியின் பரம்பரையைச் சார்ந்தவையே. ஆனால், இவற்றை வீரிய இனமாக மேற்கத்திய நாடுகள் விற்பனை செய்து…
Read More...
கோழிகள் கொத்திக் கொள்வது ஏன்!

கோழிகள் கொத்திக் கொள்வது ஏன்!

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி. நாட்டுக்கோழி வளர்ப்பு, மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இன்றளவும் கிராம மக்களின் பொருளாதாரம் மற்றும் புரதத் தேவையை, நாட்டுக் கோழிகள் பூர்த்தி செய்கின்றன. நாட்டுக்கோழி இறைச்சியின் மணம் மற்றும் சுவையால், நகரங்களில் நாட்டுக்…
Read More...
கோடையில் கோழிப்பண்ணைப் பராமரிப்பு!

கோடையில் கோழிப்பண்ணைப் பராமரிப்பு!

அதிகமான சுற்றுப்புற வெப்பத்தால் ஏற்படும் விளைவுகளை, கோழிப்பண்ணை நிர்வாகம் மற்றும் சரியான தீவன மேலாண்மை மூலம் கட்டுப்படுத்தலாம். அவையாவன: சரியான பொருளைக் கொண்டு கூரையை அமைப்பதன் மூலம், 5-10 டிகிரி செல்சியஸ் வெப்பத்தைக் குறைக்கலாம். ஆறு அங்குல அடர்த்தியுள்ள கூரை, கோழிகளுக்கு…
Read More...
நாட்டுக் கோழிகளைக் காக்கும் வீட்டு வைத்தியம்!

நாட்டுக் கோழிகளைக் காக்கும் வீட்டு வைத்தியம்!

நாட்டுக் கோழிகளை நாம் காலங் காலமாக வளர்த்து வந்தாலும், இப்போது தான், அந்தக் கோழிகளின் சிறப்பை நாம் உணர்ந்து வருகிறோம். இந்தக் கோழிகளைத் தாக்கும் நோய்களைக் கட்டுப்படுத்த, நவீன சிகிச்சை முறைகள் இருப்பதைப் போல, இயற்கை மூலிகை சிகிச்சையும் உள்ளன். வெள்ளைக்…
Read More...
கினிக்கோழி வளர்ப்பு!

கினிக்கோழி வளர்ப்பு!

வளர்ந்து வரும் மக்கள் தொகை, மாறிவரும் உணவுப் பழக்கங்களால், வான்கோழி, கினிக்கோழி, காடை ஆகிய மாற்றுக் கோழி இனங்களின் முட்டை மற்றும் இறைச்சி மீதான தேவை அதிகமாகி வருகிறது. எனவே, மாற்றினக் கோழி வளர்ப்பு, இலாபம் தரும் தொழிலாக மாறி வருகிறது.…
Read More...
வான்கோழி வளர்ப்பு!

வான்கோழி வளர்ப்பு!

வான்கோழி, இறைச்சிக்காக மட்டுமே வளர்க்கப்படுகிறது. வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா மற்றும் பல நாடுகளில் வான்கோழி வளர்ப்பு, பெரிய தொழிலாக உருவெடுத்து வருகிறது. இது, ஏழை விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் சிறந்த தொழிலாகும். குறிப்பாக, சிறு குறு விவசாயிகள் சிறிய…
Read More...
கோடையில் இறைச்சிக் கோழிகள் பராமரிப்பு!

கோடையில் இறைச்சிக் கோழிகள் பராமரிப்பு!

இறைச்சிக்கோழி, புரதம், தாதுப் பொருள்கள், வைட்டமின்கள் அடங்கிய சரிவிகித உணவைத் தரும் பறவையாகும். இது விரைவாக வளர்ந்து அதிக உணவை இறைச்சியாக மாற்றும் திறன் மிக்கது. இறைச்சிக் கோழிப் பண்ணைத் தொழில், நல்ல வருமானம் மற்றும் ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பைத்…
Read More...
கோடையில் நாட்டுக் கோழிகள் பராமரிப்பு!

கோடையில் நாட்டுக் கோழிகள் பராமரிப்பு!

பழங்காலம் தொட்டே விவசாயத்துடன் கால்நடைகள் மற்றும் கோழி வளர்ப்புத் தொழில் நடந்து வருகிறது. அதிலும், நாட்டுக்கோழி வளர்ப்பு உபரி வருமானம் தரக்கூடிய தொழிலாகச் செய்யப் படுகிறது. பெரும்பாலான மக்கள் நாட்டுக்கோழி முட்டை மற்றும் இறைச்சியை விரும்பி வாங்கி உண்கின்றனர். இதனால், நாட்டுக்கோழி…
Read More...