மதிப்புக்கூட்டல்

சோளம் தரும் உணவுகள்!

சோளம் தரும் உணவுகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஏப்ரல். இராகிக் கூழ், இராகிக்களி, சோளத்தோசை, வரகஞ்சோறு, தினைமாவு, கம்மங்களி, கம்மங்கூழ், குதிரைவாலிச் சோறு, சாமைச்சோறு என, சிறுதானிய உணவுகள், நம் முன்னோரின் அன்றாட உணவுகளாக இருந்தன. ஆனால், நெல்லுற்பத்தி அதிகமாகத் தொடங்கியதும் சிறுதானிய சாகுபடியும்,…
Read More...
சிறுதானிய உடனடி உணவுக் கலவைகள்!

சிறுதானிய உடனடி உணவுக் கலவைகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஜனவரி. சிறுதானியங்கள் குறுகிய காலத்தில் விளையக் கூடியவை. இவை உணவு, கால்நடைத் தீவனம் மற்றும் தொழிற்சாலைத் தேவைகள் நோக்கில் பயிரிடப்படுகின்றன. வறட்சிக்கு உள்ளாகும் பகுதிகளில் இப்பயிர்கள் அதிகளவில் விளைகின்றன. சிறுதானியங்களில் 10-12 கிராம் புரதச்சத்து, நார்ச்சத்து,…
Read More...
சத்துமிகு பப்பாளி மிட்டாய்!

சத்துமிகு பப்பாளி மிட்டாய்!

செய்தி வெளியான இதழ்: 2018 நவம்பர். எல்லாக் காலத்திலும், எல்லா இடங்களிலும், குறைந்த விலையில் கிடைப்பது பப்பாளிப் பழம். பப்பாளிப் பழம், 7.2 கிராம் மாவுச்சத்து, 0.6 கிராம் புரதம், 0.1 கிராம் கொழுப்பு, 666 மைக்ரோ கிராம் கரோட்டின், 17…
Read More...
மீன் உணவுகளை உறையிடுதல்!

மீன் உணவுகளை உறையிடுதல்!

செய்தி வெளியான இதழ்: 2018 அக்டோபர். உறையிடுதல் (PACKING) என்பது, இன்றைய வணிகத்தில் மிகவும் தேவையாக உள்ளது. ஏனெனில், உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் பாதுகாப்பாகவும், குறைந்த விலையிலும் நுகர்வோரை அடைய, உறையிடுதல் அவசியம். நுகர்வோரின் நம்பிக்கைக்கு ஏற்ப, அனைவரையும் கவரும் விதத்தில்…
Read More...
மீன்களில் தயாராகும் உணவுப் பொருள்கள்!

மீன்களில் தயாராகும் உணவுப் பொருள்கள்!

செய்தி வெளியான இதழ்: 2018 அக்டோபர். நமக்குத் தேவையான சத்துகள், தாவரங்கள், கால்நடைகள், பறவைகள், மீன் மற்றும் நுண்ணுயிர்கள் மூலம் கிடைக்கின்றன. இவற்றுள், மீன் உணவு ஏனைய உணவுகளைக் காட்டிலும் பல வகைகளில் சிறந்தது. மீன் உணவில், கடல் மற்றும் நன்னீர்…
Read More...
முருங்கையில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள்!

முருங்கையில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள்!

செய்தி வெளியான இதழ்: 2018 அக்டோபர். முருங்கை இலைகள், காய்கள் மற்றும் மலர்களில் சத்துகள் நிறைந்துள்ளன. புரதம், இரும்பு, கால்சியம், வைட்டமின் ஏ, சி போன்றவை மிகுந்துள்ளன. முருங்கை இலை கீரையாக, மருந்தாகப் பயன்படுகிறது. கீரையில் மிகுந்துள்ள கரோட்டீன், கண்ணில் உண்டாகும்…
Read More...
கம்பு தரும் சுவைமிகு பண்டங்கள்!

கம்பு தரும் சுவைமிகு பண்டங்கள்!

செய்தி வெளியான இதழ்: 2018 செப்டம்பர். சிறுதானியங்களில் ஒன்றான கம்பு, சத்து மிகுந்த உணவுப் பொருளாகும். நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே அதிகளவில் புழக்கத்தில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டில், நெல், சோளத்துக்கு அடுத்துப் பயிரிடப்படும் உணவுப் பயிராகும். கோடையில் கம்பங்கூழ் இல்லாத…
Read More...
பயறு வகைகளில் பாரம்பரிய உணவுகள்!

பயறு வகைகளில் பாரம்பரிய உணவுகள்!

செய்தி வெளியான இதழ்; 2018 ஜூன். இந்தியாவில் சைவ உணவுப் பழக்கத்தைக் கொண்டவர்களின் உணவு முறை, அரிசி மற்றும் பருப்பு வகைகளைச் சார்ந்தே உள்ளது. பயறு வகைகள் ஏழைகளின் இறைச்சி எனப்படுகின்றன. உலகளவில் பருப்பு உற்பத்தியில் இந்தியா மிகப்பெரிய இடம் வகிக்கிறது.…
Read More...
உடல் நலத்துக்கு உதவும் நிலக்கடலை!

உடல் நலத்துக்கு உதவும் நிலக்கடலை!

தென்னிந்தியர் உணவில் கலந்து விட்ட உணவுப் பொருள் வேர்க்கடலை. மாமிசம், முட்டை, காய்கறிகளை விட, புரதம் மிகுந்த நிலக்கடலை பலவிதமான உணவு வகைகளிலும், துணை உணவுகளிலும் பயன்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் 34,620 ஏக்கர் பரப்பில் நிலக்கடலை பயிரிடப்படுகிறது. விருத்தாச்சலம் 8 வீரிய…
Read More...
சிறுதானியங்கள் தரும் சுவைமிகு உணவுகள்!

சிறுதானியங்கள் தரும் சுவைமிகு உணவுகள்!

செய்தி வெளியான இதழ்: 2019 ஜூன். சிறுதானியங்கள், மாறுபட்ட மண் வகைகளில் மானாவாரியாக விளைபவை. உலகின் மொத்தச் சிறுதானிய உற்பத்தியில் 97 சதம், இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கிடைக்கிறது. இந்தியாவில், கேழ்வரகு, கம்பு, குதிரைவாலி, சோளம், தினை, வரகு,…
Read More...
காளான் என்னும் சத்துமிகு உணவு!

காளான் என்னும் சத்துமிகு உணவு!

காளான் இயற்கை நமக்கு அளித்த இனிய படைப்பு. பூசண வகையைச் சேர்ந்த காளான், பச்சையம் இல்லாத தாவரமாகும். உலகமெங்கும் பல்வேறு கால நிலைகளில் காளான்கள் இயற்கையாகவே தோன்றுகின்றன. ஒரு சில நச்சுக் காளான்களைத் தவிர, மற்றவை உணவாகப் பயன்படுத்த உகந்தவை. அனைத்துக்…
Read More...
எளிய முறையில் பால் பொருள்கள் தயாரிப்பு!

எளிய முறையில் பால் பொருள்கள் தயாரிப்பு!

பாலில் நமக்குத் தேவையான சத்துகள் அனைத்தும் இருப்பதால், இதைச் சமச்சீர் உணவு என்கிறோம். இதிலுள்ள கொழுப்புச் சத்து எளிதில் செரிப்பதால், இதை எல்லா வயதினரும் பருகலாம். தினமும் பால் அல்லது பால் பொருள்களை எடுத்துக் கொண்டால், நம் உடலுக்குத் தேவையான சத்துகளைப்…
Read More...
காய்கறிகளைப் பதப்படுத்துவது எப்படி?

காய்கறிகளைப் பதப்படுத்துவது எப்படி?

நமது நாட்டில் காய்கறிகள் உற்பத்தி, சீராக அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம், அதிக விளைச்சல் திறனுள்ள காய்கறி வகைகள் மற்றும் புதிய சாகுபடி உத்திகளாகும். ஆனால், பறித்த காய்கறிகளை உடனே விற்கா விட்டால், அழுகி அதிக இழப்பு ஏற்படும் என்பதால்,…
Read More...
பலாப்பழமும் விதவிதமான உணவுகளும்!

பலாப்பழமும் விதவிதமான உணவுகளும்!

வெப்பத்தைத் தாங்கி வளர்ந்து பயனைத் தருவது பலாமரம். பலாப்பழம் பறித்ததும் அல்லது பாதுகாத்து வைத்துச் சாப்பிட ஏற்ற, சதைப் பற்றுள்ள, நறுமணமிக்க, சுவை மிகுந்த பழம். பலா விதை வேக வைத்து அல்லது வறுத்துச் சாப்பிட சத்துமிகு உணவுப் பொருள். இந்த…
Read More...
எச்சிலை ஊற வைக்கும் இறால் ஊறுகாய்!

எச்சிலை ஊற வைக்கும் இறால் ஊறுகாய்!

தமிழகம் மீன்வளம் நிறைந்த மாநிலம். இங்கு 1,076 கி.மீ. கடற்கரை இருப்பதால், கடல் மீன்கள் நிறையக் கிடைக்கின்றன. இவ்வகையில், 2017-18 ஆம் ஆண்டில், தமிழகம் 6,55,000 டன் கடல் மீன்களைப் பிடித்தது. இவற்றில் 3.5 சதம் இறால்கள். இறால்களில் இருந்து மதிப்புமிகு…
Read More...
வாழையில் கிடைக்கும் மதிப்புமிகு பொருள்கள்!

வாழையில் கிடைக்கும் மதிப்புமிகு பொருள்கள்!

முக்கனிகளில் மூன்றாம் கனியான வாழைப் பழத்தைத் தரும் வாழைமரம், நம் நாட்டின் பாரம்பரியப் பழப்பயிர். அனைத்துப் பாகங்களும் பயன் தரும் வகையில் உள்ள வாழை மரம், மருத்துவத் தாவரமாகவும் திகழ்கிறது. குறிப்பாக, இம்மரத்தின் சாறானது விஷத்தை முறிக்கவும், சிறுநீரகக் கல் அடைப்பை…
Read More...
வரகு தரும் உணவுகள்!

வரகு தரும் உணவுகள்!

வரகு, சிறுதானிய வகைகளில் ஒன்றாகும். இப்போதும் ஆப்பிரிக்க மக்களின் பாரம்பரிய உணவாக உள்ளது. வரகுக்கு ஏழடுக்குத் தோல் உண்டு. இதைப் பறவைகள் மற்றும் ஆடு மாடுகளால் உண்ண முடியாது. புன்செய், நன்செய் என எல்லா வகை நிலங்களிலும் வளரும். வரகு, ஆயிரம்…
Read More...
மிளகில் கிடைக்கும் மதிப்புமிகு பொருள்கள்!

மிளகில் கிடைக்கும் மதிப்புமிகு பொருள்கள்!

வாசனைப் பொருள்களின் அரசன் எனப்படும் மிளகு, இந்தியாவில், வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிறைந்த கேரளம், கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டில் விளைகிறது. இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 96 சதம் கேரளத்தில் இருந்து கிடைக்கிறது. ஏனைய மலைப் பயிர்களுக்கு இடையே ஊடுபயிராக விளையும் மிளகு,…
Read More...