My page - topic 1, topic 2, topic 3

Articles

இலாபகரமான விவசாயத்துக்கு நானே சாட்சி!

இலாபகரமான விவசாயத்துக்கு நானே சாட்சி!

ஆதாரத்தைக் காட்டி அனுபவத்தைப் பேசும் ஐ.பெரியசாமி! கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2018 ஒரு காலத்தில் நெல்லும் கரும்பும், வாழையும் தென்னையும் என, நீர்ச் செழிப்புள்ள பயிர்கள் விளைந்த பூமி. பூக்கள், புகையிலை, காய்கறிகள் மற்றும் புஞ்சைத் தானியங்களுக்கும் பஞ்சமில்லா பூமி.…
More...
நீதியரசருக்குப் பிடித்த சிறைக்காடு!

நீதியரசருக்குப் பிடித்த சிறைக்காடு!

“வாசிமலையான் பூமி வறட்சியாகிப் போச்சே!” எழுமலை. மதுரை மாவட்டம், பேரையூர் வட்டத்தில் அமைந்துள்ள பேரூர். கிணற்றுப் பாசனம் நிறைந்த பகுதி. முப்பதாண்டுகளுக்கு முன்பு வரை, நெல், கரும்பு, கடலை, கம்பு, சோளம், பருத்தி, பயறு, மிளகாய் என, அனைத்துப் பயிர்களையும் பஞ்சமில்லாமல்…
More...
நீர் பிரம்மி வளர்ப்பு முறை!

நீர் பிரம்மி வளர்ப்பு முறை!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019 நீர் பிரம்மி உலகம் முழுவதும் ஈரப்பதமான பகுதிகளில் காணப்படுகிறது. இது, ஈரமான மற்றும் சதுப்பு நிலங்களில் வளர்ந்து படரும் தாவரமாகும். நீர் பிரம்மி நரம்பு டானிக்காக, வலிப்புக்கும் மனநோய்க்கும் மருந்தாகப் பயன்படுகிறது. சிறுநீர்ப் பெருக்கியாக,…
More...
மழைப் பொழிவும்; பருவக் காற்றும்!

மழைப் பொழிவும்; பருவக் காற்றும்!

கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2018 பருவக் காற்றுகள் வெப்ப மண்டலப் பகுதிகளில் வீசுகின்றன. இவை வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டல நிலப்பரப்பிலும், கடலின் மேற்பரப்பிலும் ஏற்படும் வேறுபட்ட வெப்ப நிலைகளால் உருவாகின்றன. இந்தக் காற்றுகளால் மழைப் பொழிவும் உண்டாகிறது. தெற்காசியா,…
More...
இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டியது காலத்தின் கட்டாயம்!

இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டியது காலத்தின் கட்டாயம்!

அனுபவத்தைச் சொல்கிறார் கே.வி.தங்கபாலு! ஐம்பது ஆண்டுகளைக் கடந்த கட்சி என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், 134 ஆண்டு காங்கிரஸ் கட்சியில், ஐம்பது ஆண்டுகளாக இருந்து தன்னுடைய அரசியல் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பவர் என்னும் பெருமைக்குச் சொந்தக்காரர், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்…
More...
சுத்தமான பாலுற்பத்தியில் மடியின் பங்கு!

சுத்தமான பாலுற்பத்தியில் மடியின் பங்கு!

பால் ஒரு முழு உணவாகும். பாலை மதிப்பூட்டித் தேனீர், தயிர், மோர், பால்கோவா, ரோஸ் மில்க், சாக்லேட் மில்க், கேரட் மில்க், பாதாம் மில்க் போன்ற சுவையூட்டிய பால், சன்னா ரசகுல்லா, ஜஸ்கிரீம் என விதவிதமான பொருள்களைத் தயாரிக்கிறோம். இந்த அனைத்துப்…
More...
விவசாயிகளின் வளர்ச்சியில் தேசிய தோட்டக்கலை இயக்கம்!

விவசாயிகளின் வளர்ச்சியில் தேசிய தோட்டக்கலை இயக்கம்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019 தோட்டக்கலையில் வளர்ந்துள்ள இந்திய மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றும் உந்து சக்தியாகத் தோட்டக்கலை விளங்குகிறது. ஊட்டப் பாதுகாப்பு, வறுமை ஒழிப்பு மற்றும் வேலை வாய்ப்புகள் உருவாக்கத்தில் தோட்டக்கலையின் மிகுந்து வருகிறது. மாற்றுப்பயிர்…
More...
தோட்டமே எனக்கான தியான மண்டபம்!

தோட்டமே எனக்கான தியான மண்டபம்!

விவசாய வாழ்க்கையை விளக்கும் செங்கோட்டையன்! கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2018 உச்சத்தை எட்டித் தொடும் உழைப்பு, மாசு மருவற்ற உண்மை, வாக்களித்த மக்களிடம், வாய்ப்பளித்த தலைமையிடம் நன்றி மறவாமை, காலம் கருதியிருப்பர் கலங்காது ஞாலம் கருதுபவர் என்னும் தமிழ்மறைக்கு ஒப்ப,…
More...
பூச்சிக் கட்டுப்பாட்டுக்கு மிக முக்கியம் சூரிய விளக்குப் பொறி!

பூச்சிக் கட்டுப்பாட்டுக்கு மிக முக்கியம் சூரிய விளக்குப் பொறி!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019 இன்றைய நவீன வேளாண்மையில் இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடு மிகுதியாக உள்ளது. இதனால், உணவில் நச்சுத்தன்மை, சுற்றுச்சூழல் மற்றும் மண்வளப் பாதிப்பு போன்ற தீமைகள் விளைகின்றன. எனவே, பூச்சிகளைக் கட்டுப்படுத்த, ஒருங்கிணைந்த பயிர்ப்…
More...
ஊரக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் கிருஷி!

ஊரக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் கிருஷி!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019 ‘உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்’ என்பார் வள்ளுவப் பெருந்தகை. அதாவது, உயர்வானதையே எண்ண வேண்டும். அப்படி எண்ணுவதைச் சலனமின்றி மனதில் கொண்டு விட்டால், எண்ணியதை எண்ணியபடி அடைந்து விடலாம்.  இதை, ‘எண்ணிய எண்ணியாங்கு எய்துப’ என்பார்…
More...
விவசாயத்துடன் இணைந்த அரசியல் வாழ்க்கை!

விவசாயத்துடன் இணைந்த அரசியல் வாழ்க்கை!

விவரிக்கிறார் வி.செந்தில் பாலாஜி கட்டுரை வெளியான இதழ்: மே 2019 இராமேஸ்வரப்பட்டி; அரசு நிர்வாக ஆவணங்களைத் தவிர பிறவற்றில் பதியப்படாத பெயர்; அந்த ஊர் மக்களைத் தவிர மற்றவர்களால் பெரியளவில் பேசப்படாத பெயர்; ஆனால், இன்றைக்கு அதிகளவில் ஊடகங்களில் அடையாளமாகி வரும்…
More...
மீன் குஞ்சுகளுக்கு உயிர் உணவாகும் ரோட்டிஃபர்!

மீன் குஞ்சுகளுக்கு உயிர் உணவாகும் ரோட்டிஃபர்!

ரோட்டிஃபர் என்பது நன்னீரில் வாழக்கூடிய மிகச் சிறிய உயிரினமாகும். இதில் பல வகைகள் உள்ளன. இவற்றில் சிலவகை, உப்பு நீரில் வாழும். இவை, ஏரிகள் மற்றும் ஓடைகளில் மண்ணின் மீதும், பாசிகள், பாறைகள் மற்றும் மரங்களிலும் மெல்லிய படலமாக ஒட்டிக் கொண்டிருக்கும்.…
More...
மிதவைக் கூண்டுகளில் மீன் வளர்ப்பு!

மிதவைக் கூண்டுகளில் மீன் வளர்ப்பு!

மிதவைக் கூண்டுகளில் மீனை வளர்ப்பது, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் காலங் காலமாக இருந்து வரும் முறையாகும். பிறகு, இம்முறை, உலகம் முழுவதும் பரவியது. மிதவைக் கூண்டு என்பது வலைக்கூண்டு போன்றது. நீர் உள்ளே, வெளியே சென்று நீர்ப் பரிமாற்றம் ஏற்படும் வசதியைக்…
More...
உழவர்களைக் கரை சேர்க்கும் கலப்புப் பண்ணையம்!

உழவர்களைக் கரை சேர்க்கும் கலப்புப் பண்ணையம்!

பயிர் சாகுபடியுடன் ஆடு, மாடு, கோழி, மீன், பன்றி, வாத்து போன்றவற்றையும் சேர்த்துப் பராமரிக்கப்படும் பண்ணை, கலப்புப் பண்ணை எனப்படும். முன்பு, விவசாயிகள் தங்களின் பண்ணைகளைக் கலப்புப் பண்ணைகளாகத் தான் பராமரித்து வந்தனர். ஆனால், இப்போது இவை ஒவ்வொன்றும் தனித்தனித் தொழிலாகச்…
More...
அறுகு அருகில் இருந்தால் நோய்கள் அண்டாது!

அறுகு அருகில் இருந்தால் நோய்கள் அண்டாது!

அறுகம்புல், நம் வாழ்வியலின் ஓர் அங்கமாகத் திகழ்வது மட்டுமல்ல, முதன்மையான மூலிகையுங்கூட. நம் முதல் சித்தர் ஈசன். அவன் பிள்ளை கணபதி. அவனே முழுமுதல் கடவுள். அவனுக்குரிய மூலிகை அறுகம்புல். ஆகவே, இது மூலிகைகளிலும் முதன்மையானது. பசுஞ்சாணத்தில் கணபதியை வடிவமைத்து அறுகு…
More...
எந்த உசரத்துக்குப் போனாலும் இந்த எளிமை வேணும்!

எந்த உசரத்துக்குப் போனாலும் இந்த எளிமை வேணும்!

இயற்கைத் தாயின் இனிய மைந்தர் பெருமாள்! இவ்வுலகம் இனியது; இதிலுள்ள வான் இனிமையுடைத்து; காற்றும் இனிது. தீ இனிது; நீர் இனிது; நிலம் இனிது. ஞாயிறு நன்று; திங்களும் நன்று; வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன. மழை இனிது; மின்னல் இனிது;…
More...
கன்று வளர்ச்சிக்குத் தாதுப்புக் கலவை அவசியம்!

கன்று வளர்ச்சிக்குத் தாதுப்புக் கலவை அவசியம்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2018 கறவை மாடுகளின் வளர்ச்சிக்கும், சினைக் காலத்தில் கன்று வளர்ச்சிக்கும் பாலுற்பத்திக்கும் தாதுப்புகள் அவசியமாகும். பால் மாடுகளுக்கு வைட்டமின்களும் தாதுப்புகளும் சிறிதளவே தேவைப்பட்டாலும், இதை அளிக்கா விட்டால் இனவிருத்திச் செயல்கள் வெகுவாகப் பாதிக்கப்படும். சினைக் காலத்தில்…
More...
காய்கறிக் கழிவை உரமாக மாற்றும் நுண்ணுயிரிகள்!

காய்கறிக் கழிவை உரமாக மாற்றும் நுண்ணுயிரிகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2018 நமக்குத் தேவையான ஊட்டச்சத்தைப் பெறுவதற்குக் காய்கறிகள் மிகவும் அவசியமாக இருக்கின்றன. பெரும்பாலான காய்கறிகள் எளிதில் அழுகும் தன்மையைக் கொண்டிருப்பதால், அவற்றைச் சேமித்து வைத்துப் பயன்படுத்துவது சவாலான செயலாக உள்ளது. உலகளவில் காய்கறிக் கழிவு அதிகளவில்…
More...
கேழ்வரகில் விதவிதமான மதிப்புக் கூட்டிய தின்பண்டங்கள்!

கேழ்வரகில் விதவிதமான மதிப்புக் கூட்டிய தின்பண்டங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2018 சிறுதானிய வகைகளில் கேழ்வரகு சிறந்ததாகும். சர்க்கரை நோய், இதயநோய் போன்றவற்றுக்கு அரிசி உணவு காரணமாகிறது. அரிசி, கோதுமையை விட, கேழ்வரகில் அதிகளவில் இரும்புச்சத்து (3.9 கிராம்), கால்சியம் (344 மி.), நார்ச்சத்து (3.6 கிராம்)…
More...
Enable Notifications OK No thanks