My page - topic 1, topic 2, topic 3

Articles

மாசு குறையும்; வெப்பம் குறையும்; வறட்சி மாறும்…

மாசு குறையும்; வெப்பம் குறையும்; வறட்சி மாறும்…

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். எடுக்கும் பிறவி இனிதுவக்க வாழ வைக்கும் இயற்கை; நிலம், நீர், வானம், காற்று, நெருப்பு என அமைத்து நம்மைக் காக்கும் இயற்கை. இந்தக் காவலர்களின் நலச் சிதைப்பால், நம் பிழைப்பும், நம் பிள்ளைகள் பிழைப்பும் வினாக்குறியாக…
More...
பாமரனின் கண்ணீர் ஆயிரம் சூரியன்களுக்குச் சமம்!

பாமரனின் கண்ணீர் ஆயிரம் சூரியன்களுக்குச் சமம்!

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். முன்னால் போனால் கடிக்கிறது; பின்னால் போனால் உதைக்கிறது. இது தான் விவசாயிகளின் நிலை. மழையின்றி வறட்சியால் வாடுகிறார்கள் அல்லது விலையின்றித் தவித்துத் தத்தளிக்கிறார்கள். விளைந்த பொருளைக் காசாக்க அவர்கள் படும்பாடு சொல்லி மாளாது போல் உள்ளது.…
More...
கொரோனாவை நெருங்க விடாமல் தள்ளியே வைக்க முடியும்!

கொரோனாவை நெருங்க விடாமல் தள்ளியே வைக்க முடியும்!

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். உலகெங்கும் பரவி மக்களை அச்சுறுத்திக் கொண்டுள்ள நச்சுக்கிருமி கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேல் நீடித்து வந்த ஊரடங்கு, பெருமளவில் தளர்த்தப்பட்டுள்ளது. எனவே, வேலைக்கும் செல்ல முடியாமல், வாழ்க்கைச் செலவுகளையும் தாங்க முடியாமல்,…
More...
மீனவர்களுக்கு உதவும் கிசான் கடன் திட்டம்!

மீனவர்களுக்கு உதவும் கிசான் கடன் திட்டம்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 இந்தியளவில் மீனவர்களின் நலனுக்காக மத்திய அரசும், மாநில அளவில் தமிழக அரசும், பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. தமிழக அரசின் சார்பில், தமிழக மீனவர்களுக்கு எரிபொருள் மானியம், மீன்பிடி தடைக்கால நிதியுதவி, பேரிடர்…
More...
கொல்லிமலையில் நடந்து வரும் இயற்கை விவசாயம் பற்றி ஆட்சியர்!

கொல்லிமலையில் நடந்து வரும் இயற்கை விவசாயம் பற்றி ஆட்சியர்!

செய்தி வெளியான இதழ்: ஜனவரி 2018 நாமக்கல்லில் இருந்து 55 கி.மீ. தொலைவில் கொல்லிமலை உள்ளது. நாமக்கல், இராசிபுரம், சேந்தமங்கலம், சேலம் ஆகிய இடங்களில் இருந்து கொல்லிமலைக்குச் செல்லப் பேருந்து வசதியுள்ளது. கொல்லிமலையை அடைய, மலைப்பாதையில் 26 கி.மீ. செல்ல வேண்டும்.…
More...
பண்ணைக் குட்டைகளை அமைப்பது நல்லது!

பண்ணைக் குட்டைகளை அமைப்பது நல்லது!

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். நம்மிடம் உள்ள இயற்கை வளங்களில் காற்று மாசடைந்து வருகிறது. நிலம் வளமிழந்து வருகிறது. நீர் குறைந்து வருகிறது. மக்கள் பெருக்கமும், பொறுப்பற்ற பயன்பாடும் தான் இவை அனைத்துக்கும் காரணம். கடுமையான நீர்ப் பற்றாக்குறையை எதிர் கொள்ளும்…
More...
வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை!

வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை!

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். நீங்கள் அளித்து வரும் நல்ல ஆதரவின் காரணமாக, நமது பச்சை பூமி இதழ் பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த இதழை வெளியிடுவதன் மூலம், பல்வேறு அனுபவங்கள் கிடைக்கின்றன. இலாபம், இழப்பு என்னும் சிந்தையின்றி, விவசாயப்…
More...
இயற்கையைச் சிதைப்பதால் ஏற்படும் விளைவு!

இயற்கையைச் சிதைப்பதால் ஏற்படும் விளைவு!

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். 2019 ஆம் ஆண்டின் கடைசி மாதத்தின் கடைசி வாரத்தில், சீனத்தின் வூகான் நகரில் தொடங்கிய கொரோனா நச்சுயுரியின் தாக்குதல் இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதன் தாக்கத்துக்கு உள்ளானவர் தும்மும் போதும், இருமும் போதும் வெளிப்படும்…
More...
நீரை சேமிப்போம்; கோடையைச் சமாளிப்போம்!

நீரை சேமிப்போம்; கோடையைச் சமாளிப்போம்!

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். கோடைக்காலம் தொடங்கி விட்டது. தொடக்க நிலையிலேயே வெப்பத்தின் அளவும் கூடுதலாக உள்ளது. இதன் தாக்கம் குடிநீர் முதல் பாசனநீர் வரையில் அனைத்து நீர்த் தேவைகளிலும் எதிரொலிக்கும். கடந்த மழைக்காலம் ஓரளவில் நன்றாக இருந்திருந்தாலும், நீரைப் பயன்படுத்துவதில்…
More...
அன்னம் விளையும் பூமியைக் காத்த முதல்வருக்கு நன்றி!

அன்னம் விளையும் பூமியைக் காத்த முதல்வருக்கு நன்றி!

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். உலகத்தில் மக்கள் பெருக்கம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டியது நாடுகளை ஆளுகிற அரசுகளின் கடமை. இந்த அடிப்படை வசதிகளில் முக்கியமான உணவு, உடை, உறைவிடம் ஆகியன நிலத்தைச்…
More...
தமிழக அரசுக்கு கிருஷி கர்மான் விருது!

தமிழக அரசுக்கு கிருஷி கர்மான் விருது!

செய்தி வெளியான இதழ்: ஜனவரி 2020 தமிழக அரசின் வேளாண்மைத் துறை, விளைபொருள்களின் உற்பத்தித் திறனைக் கூட்டுவதன் மூலம், இரு மடங்கு உற்பத்தி மும்மடங்கு வருமானம் என்னும் இலக்கில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. 2011-12 ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட இரண்டாம்…
More...
மரங்களை வளர்ப்பதற்கான சூளுரையை எடுத்துக் கொள்வோம்!

மரங்களை வளர்ப்பதற்கான சூளுரையை எடுத்துக் கொள்வோம்!

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள். ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் என்னும் பாடலைப் போல, நமது வாழ்நாளில் ஓராண்டு கழிந்துள்ளது. ஆனால், நமது அனுபவப் படிப்பு ஓராண்டு கூடியுள்ளது. கடந்தாண்டில் நமக்குக் கிடைத்த…
More...
விவசாயிகளுக்குப் பயனளிக்கும் இ-அடங்கல்!

விவசாயிகளுக்குப் பயனளிக்கும் இ-அடங்கல்!

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, 26.10.2018 அன்று தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், விவசாயிகளின் நலனுக்கான இ அடங்கல் திட்டத்தைத் தொடக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, 4.3.2019 அன்று, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வருவாய் நிர்வாக…
More...
விவசாயிகளுக்கு வரப்பிரசாதமான திட்டம்!

விவசாயிகளுக்கு வரப்பிரசாதமான திட்டம்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 கடந்த 24.02.2019 அன்று 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள சிறு குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி அளிக்கும் கிசான் சம்மான் நிதித் திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி உத்தரப் பிரதேச…
More...
உலகம் போற்றும் ஆவின் பொருள்கள்!

உலகம் போற்றும் ஆவின் பொருள்கள்!

கத்தார் மக்களிடம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பெருமிதம்! மக்களின் அவசிய உணவுப் பொருள்களில் மிக மிக முக்கியமானதாக இருக்கும் பாலை, அரசே மக்களுக்குக் குறைந்த விலையில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக, தமிழக அரசால் உருவாக்கப்பட்டது தான் ஆவின். இந்நிறுவனம் முழுக்க…
More...
பயிர்க் காப்பீட்டின் அவசியம் குறித்து வேளாண் இயக்குநர்!

பயிர்க் காப்பீட்டின் அவசியம் குறித்து வேளாண் இயக்குநர்!

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் குறித்து வேளாண்மைத் துறை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தியிடம் பேசினோம். அப்போது அவர், “பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் 2016 முதல், சென்னையைத் தவிர தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில்,…
More...
கஜா புயலில் பாதித்த விவசாயிகளுக்கு நிதியுதவி!

கஜா புயலில் பாதித்த விவசாயிகளுக்கு நிதியுதவி!

வேளாண்மைத் துறை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தி தகவல் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, தமிழக அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து, வேளாண்மைத்துறை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தியிடம் பேசினோம். அப்போது அவர் நம்மிடம், “தமிழ்நாட்டில் கஜா புயல் 16.11.2018 அன்று…
More...
Enable Notifications OK No thanks