My page - topic 1, topic 2, topic 3

Articles

ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு!

ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு!

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வட்டாரத்தில், மானாவாரிப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து, பரமத்தி வட்டாரத் தோட்டக்கலை உதவி இயக்குநர் த.தமிழ்ச்செல்வன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம்…
More...
அட்மா திட்ட விவசாயிகள் ஆலோசனைக் குழுக் கூட்டம்!

அட்மா திட்ட விவசாயிகள் ஆலோசனைக் குழுக் கூட்டம்!

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகக் கூட்டரங்கில், வட்டாரத் தொழில் நுட்ப வல்லுநர்கள் குழு மற்றும் வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு, வட்டாரத் தொழில் நுட்ப வல்லுநர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், வேளாண்மை உதவி இயக்குநருமான…
More...
கோவிந்தவாடி பழனியின் நெல் சாகுபடி அனுபவம்!

கோவிந்தவாடி பழனியின் நெல் சாகுபடி அனுபவம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தின் வடபகுதி எல்லையாக அமைந்துள்ளது கோவிந்தவாடி. இவ்வூரைச் சின்ன தஞ்சாவூர் என்கிறார்கள் இங்குள்ள மக்கள். காரணம், சுமார் 2,700 ஏக்கர் விவசாய பூமி, பச்சைப் பசேலெனப் பரந்து கிடக்கிறது. ஏரிப் பாசனம், கிணற்றுப் பாசனம் சிறப்பாக இருப்பதால், எப்போதும் இப்படித்…
More...
நிலக்கடலையில் புகையிலை வெட்டுப்புழு மேலாண்மை!

நிலக்கடலையில் புகையிலை வெட்டுப்புழு மேலாண்மை!

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலைப் பயிரை, புகையிலை வெட்டுப்புழு தாக்கி வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து, பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி, விவசாயிகளுக்கு வழங்கியுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நிலக்கடலையைத் தாக்கும் புகையிலை…
More...
ஆவின் நிறுவனத்தின் புதிய பால் பொருள்கள் அறிமுகம்!

ஆவின் நிறுவனத்தின் புதிய பால் பொருள்கள் அறிமுகம்!

ஆவின் நிறுவனத்தின் புதிய பத்து வகைப் பால் பொருள்களை, பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் 19.08.2022 அன்று, சென்னை ஆவின் தலைமை அலுவலகத்தில், விற்பனைக்கு அறிமுகம் செய்து வைத்தார். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம், ஆவின் என்னும் வணிகப் பெயரில், பால்…
More...
கணவரின் தொழில் வெற்றிக்கும் துணையாக இருக்கிறேன்!

கணவரின் தொழில் வெற்றிக்கும் துணையாக இருக்கிறேன்!

இந்த பூமிப்பந்து இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருப்பதைப் போல, இங்கு வாழும் மக்களும் அதைவிட விரைவாகச் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். உழைப்பதற்குப் பகல், அந்த உழைப்பின் களைப்பைப் போக்க இரவு என்னும் நிலை மாறி எந்நேரமும் உழைக்கிறார்கள். அதைப் போல, வாழ்க்கைக்கான பொருள்…
More...
தேனியில் சிறப்பாக நடைபெற்ற விவசாயக் கண்காட்சி!

தேனியில் சிறப்பாக நடைபெற்ற விவசாயக் கண்காட்சி!

  பச்சை பூமியின் ஐந்தாவது விவசாயக் கண்காட்சி தேனியில் சிறப்பாக நடைபெற்றது. தேனி-பெரியகுளம் சாலையில் அமைந்துள்ள மதுராபுரி ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண மண்டபத்தில், இந்த ஜூலை மாதம் 8, 9, 10, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் சிறப்பாக நடைபெற்ற…
More...
விவசாயிகள் பாராட்டிய பொள்ளாச்சி விவசாயக் கண்காட்சி!

விவசாயிகள் பாராட்டிய பொள்ளாச்சி விவசாயக் கண்காட்சி!

பச்சை பூமி சார்பில், பொள்ளாச்சி நகரில், பல்லடம் சாலையில் அமைந்துள்ள கே.கே.ஜி. திருமண மண்டபத்தில், மே மாதம் 13, 14, 15, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்கள், விவசாயப் பெருமக்கள் பாராட்டும் வகையில், விவசாயக் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது. இந்தக்…
More...
மூக்கிரட்டையின் மருத்துவப் பயன்கள்!

மூக்கிரட்டையின் மருத்துவப் பயன்கள்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2019 நவீன மருத்துவத்தின் வளர்ச்சியால் நமக்கு அருகிலேயே இருக்கும் செடி கொடிகளின் மருத்துவப் பயன்களை அறியாமல் இருக்கிறோம். பெரும்பாலான கிராம மக்களுக்குச் சில மூலிகைகளின் பெயர்களும் அவற்றின் பயன்களும் தெரியாமல் இருப்பது வேதனையைத் தருகிறது. பக்க…
More...
ஆடு, மாடுகளுக்கு இப்படித் தீவனம் கொடுத்துப் பாருங்க!

ஆடு, மாடுகளுக்கு இப்படித் தீவனம் கொடுத்துப் பாருங்க!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 விவசாயிகளுக்கு உதவும் தோழனாகக் கால்நடைகள் காலம் காலமாகத் திகழ்ந்து வருகின்றன. நமது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்களின் வாழ்வாதாரங்களாக விவசாயமும் கால்நடை வளர்ப்பும் உள்ளன. வறட்சி மற்றும் இயற்கைப்…
More...
ஈற்றுக்குப் பிறகு மாடுகளில் ஏற்படும் சிக்கல்கள்!

ஈற்றுக்குப் பிறகு மாடுகளில் ஏற்படும் சிக்கல்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2018 கறவை மாடுகள் வளர்ப்பில் மிகவும் முக்கியமானது சினை மாடுகளைப் பராமரிப்பது. சினை மாடுகளில் ஈற்றுக்கு முன்பும் ஈற்றுக்குப் பின்பும் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. இவற்றைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொண்டால் தான், கறவை மாடுகளை…
More...
இப்படி வளர்த்தால் நாட்டுக்கோழி மூலம் நிறைய சம்பாதிக்கலாம்!

இப்படி வளர்த்தால் நாட்டுக்கோழி மூலம் நிறைய சம்பாதிக்கலாம்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 இன்றைய சூழலில் வீட்டிலிருந்து கொண்டே சம்பாதிக்கும் வாய்ப்புகள் நிறைய உள்ளன. அவற்றில் நாட்டுக்கோழி வளர்ப்பும் ஒன்று. ஆர்வமுள்ள அனைவரும் நாட்டுக்கோழி வளர்ப்பை, பகுதி நேரத் தொழிலாகச் செய்யலாம். ஆட்டிறைச்சி, கறிக்கோழி இறைச்சி, மீன் என…
More...
நோயெதிர்ப்புச் சக்தியைத் தரும் உணவுகள்!

நோயெதிர்ப்புச் சக்தியைத் தரும் உணவுகள்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 உடலில் நோயெதிர்ப்பு அமைப்பு என்பது, தீமை செய்யும் நுண்கிருமிகளின் பிடியிலிருந்து உடலைக் காக்கக் கூடியது. இதை வலுப்படுத்த, சத்தான உணவுகள் மிகவும் அவசியம். தினமும் சத்துள்ள உணவுகளைத் தொடர்ந்து உண்பதன் மூலமே நோயெதிர்ப்பு ஆற்றல்…
More...
தென்னையைப் பாதிக்கும் சாறு வடிதல் சிக்கல்கள்!

தென்னையைப் பாதிக்கும் சாறு வடிதல் சிக்கல்கள்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021 இந்தியாவில் 2.1 மில்லியன் எக்டரிலும், தமிழகத்தில் 4.6 இலட்சம் எக்டரிலும் தென்னை மரங்கள் உள்ளன. தேங்காய் உற்பத்தியில், தென்னிந்தியாவில் ஆந்திரம் முதலிடத்திலும், தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளன. ஆள் பற்றாக்குறை மற்றும் அனைத்துப் பாகங்களும்…
More...
சம்பங்கி மலர் சாகுபடி!

சம்பங்கி மலர் சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: மே 2020 சம்பங்கியின் தாவரப் பெயர் பாலியாந்தஸ் டியூபூரோசா ஆகும். இதில், ஓரடுக்குச் சம்பங்கி, ஈரடுக்குச் சம்பங்கி என இருவகை உண்டு. ஓரடுக்கு மலர்கள் மாலைகள் தொடுக்கவும், ஈரடுக்கு மலர்கள் கொய்மலராகவும் பயன்படுகின்றன. வாசம் அதிகமுள்ள ஓரடுக்கு…
More...
வெப்ப அயர்ச்சியும் தடுப்பு முறைகளும்!

வெப்ப அயர்ச்சியும் தடுப்பு முறைகளும்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 இது கோடைக்காலம் என்பதால், கால்நடைகள் மற்றும் கோழிகள் வெப்ப அயர்ச்சிக்கு உள்ளாகும். இங்கே வெப்ப அயர்ச்சியால் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் அவற்றைக் களைவதற்கான தீர்வு முறைகளைப் பற்றிப் பார்க்கலாம். உண்டாகும் அறிகுறிகள் ஒரு மாடோ…
More...
நிலக்கடலையில் அதிக மகசூலுக்கான வழிமுறைகள்!

நிலக்கடலையில் அதிக மகசூலுக்கான வழிமுறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 தமிழ்நாட்டில் நிலக்கடலை, எள், ஆமணக்கு, சூரியகாந்தி ஆகிய எண்ணெய் வித்துப் பயிர்கள், குறைந்த இடுபொருள் செலவில் வளம் குறைந்த மானாவாரி நிலங்களில் பயிரிடப்படுவதால், மிகக் குறைவாகவே மகசூல் கிடைக்கிறது. இந்நிலையில், நிலக்கடலையில் சரியான வகைகளையும்…
More...
“என்னைப் போல எல்லோரும் பயன் பெறலாம்!’’

“என்னைப் போல எல்லோரும் பயன் பெறலாம்!’’

கட்டுரை வெளியான இதழ்: மே 2019 நாரை பறக்காத நாற்பத்தெட்டு மடைக் கண்மாய் என்று பெருமையாகச் சொல்லப்படும், கடலைப் போன்ற கண்மாயைக் கொண்டது இராமநாதபுரம் மாவட்டம். வைகை பெருக்கெடுத்துக் கிளம்பினால் தான் இந்தக் கண்மாய் நிறையும். அதனால், பெரும்பாலான காலங்களில் இந்தக்…
More...
எனக்குப் பிடித்த சாமந்தி சாகுபடி!

எனக்குப் பிடித்த சாமந்தி சாகுபடி!

உச்சம்பட்டி விவசாயி தி.கோபாலின் அனுபவம் கட்டுரை வெளியான இதழ்: மே 2020 விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பவை தோட்டக்கலைப் பயிர்கள். அதிலும் குறிப்பாக, மல்லிகை, ரோஜா, சாமந்தி, சம்பங்கி, முல்லை போன்ற மலர்ப் பயிர்கள், குறைந்த செலவில், குறுகிய காலத்தில் விளைந்து விவசாயிகளைக்…
More...
Enable Notifications OK No thanks