ஊரக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் கிருஷி!
கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019 ‘உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்’ என்பார் வள்ளுவப் பெருந்தகை. அதாவது, உயர்வானதையே எண்ண வேண்டும். அப்படி எண்ணுவதைச் சலனமின்றி மனதில் கொண்டு விட்டால், எண்ணியதை எண்ணியபடி அடைந்து விடலாம். இதை, ‘எண்ணிய எண்ணியாங்கு எய்துப’ என்பார்…