வரும் 15, 16, 17இல் கோவையில் மாபெரும் நாட்டு மாடுகள் சந்தை!

நாட்டு மாடுகள் சந்தை

மிழகத்திலேயே மிக பிரமாண்டமான நாட்டு மாடுகள் சந்தை, கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற உள்ளது.

ஈஷா தமிழ் தெம்பு – தமிழ் மண் திருவிழா என்னும் பெயரில், ஆதியோகி முன்னிலையில், இந்த நாட்டு மாடுகள் சந்தை, மார்ச் (இம்மாதம்) 15, 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. மூன்று நாட்களிலும் காலை 9 மணிக்குச் சந்தை ஆரம்பமாகும்.

நாட்டு மாடுகளை அழிவிலிருந்து மீட்பதும், விவசாயத்தை மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும். எனவே, வளர்ப்புக்கு மட்டுமே மாடுகள் விற்கப்படும். விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, 84280 38212 என்னும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

நாட்டுமாடு சந்தை தொடர்பான பிரத்யேக வாட்ஸ்அப் குழுவில் இணைய: https://chat.whatsapp.com/


ஈஷா

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!