கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 உலகளவில் 108 நாடுகளில் பனை மரங்கள் உள்ளன. இந்தியாவில் தமிழ்நாட்டில் பனை மரங்கள் அதிகம். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் 30 கோடிப் பனை மரங்கள் இருந்தன. இப்போது ஐந்து கோடி மரங்கள் மட்டுமே…
மரங்களில் பல நமக்கு உணவு, உடை, உறையுள் தருபவை. இந்தச் சிறப்பு மர வகைகளில் மூங்கிலை விட வறட்சியைத் தாங்குவதிலும், நீடித்து நிலைத்துப் பயன்படுவதிலும் சிறந்தது பனைமரம். இம்மரம் விவசாயிகளுக்கு எந்தச் சிரமமும் தராது. தன் வாளிப்பான தோற்றம் மற்றும் உறுதியால்…
பனங்கிழங்கு நடுவிலே குருத்துப்பீலி இருக்குது குருத்துப்பீலி வளர்ந்து பனங்கன்றா யாகுது பனங்கன்று மெதுவாகப் பனைமர மாகுது மரமாகி நிலையாகி புவிவளம் காக்குது அறிவுக் களஞ்சியமாய் ஓலைச்சுவடிகள் பிறந்த காலம் தொட்டு இந்தியாவுக்கும் பனை மரத்துக்கும் பாரம்பரியமான தொடர்பு உண்டு. ஆயினும், பனையின்…