தெரிஞ்சுக்கலாமா?

நாய்கள் மற்றும் எலிகள் மூலம் மக்களுக்குப் பரவும் காய்ச்சல்!

நாய்கள் மற்றும் எலிகள் மூலம் மக்களுக்குப் பரவும் காய்ச்சல்!

வயலோர வளையில்தான் எலிகள்பல வசித்திடும் எலியின்சிறு நீரில்தான் நோய்க்கிருமி கோடி வாழ்ந்திடும் சேறுகொண்ட நீரிலே சுருள் கிருமிதனும் பரவிடும் வீறுகொண்ட கிருமியும் விரைந்து பெருகக் கண்டிடும் கரும்புநெல்லு பயிரிட விவசாயி கால்பதிக்க இருந்திடும் கால்மாதம் கழிந்தபின் காய்ச்சல் காண நேரிடும் குடிநீரும்…
Read More...
எடைக் குறைப்புக்கு மட்டுமின்றி நன்றாக தூங்கவும் உதவும் ஓட்ஸ்!

எடைக் குறைப்புக்கு மட்டுமின்றி நன்றாக தூங்கவும் உதவும் ஓட்ஸ்!

செய்தி வெளியான இதழ்: 2017 பிப்ரவரி. இப்போதெல்லாம், நோய்களால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்கவும், குறைக்கவும், நன்மை தரும் உணவில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். உடல் நலத்தில் உணவில் உள்ள சத்துகள் முழுப் பங்கு வகிக்கின்றன. இப்போது செயல்பாட்டு உணவுப் பொருள்கள் சந்தையில்…
Read More...
சிறுதானியங்களில் உள்ள சத்துகளும் மருத்துவப் பயன்களும்!

சிறுதானியங்களில் உள்ள சத்துகளும் மருத்துவப் பயன்களும்!

நம் பாட்டியும் தாத்தாவும், வயதான காலத்திலும் நலமாக வாழ்ந்ததைப் பார்த்திருப்போம். அதற்குக் காரணம், சிறு வயதில் சாப்பிட்ட சிறுதானிய உணவுகள் தான். இவற்றில், புரதம், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச் சத்து, வைட்டமின்கள் போன்றவை அதிகமாக உள்ளன. அந்த வகையில், சிறு தானியங்களில்…
Read More...
கறிக்கோழி மற்றும் முட்டை மீதுள்ள முரணான புரிதல்கள்!

கறிக்கோழி மற்றும் முட்டை மீதுள்ள முரணான புரிதல்கள்!

பண்ணைகளில் வளர்க்கப்படும் கறிக்கோழி இறைச்சியைச் சாப்பிடலாமா, கூடாதா? பண்ணக்கோழி முட்டையைச் சாப்பிடலாமா கூடாதா? இவை, மக்கள் தினமும் எதிர் கொள்ளும் முக்கியமான கேள்விகள். கறிக்கோழியின் உடல் எடையைக் கூட்ட, ஹார்மோன் ஊசி போடுகிறார்கள் என்பது, கறிக்கோழி குறித்த கட்டுக் கதைகளில் முக்கியமான…
Read More...
இறைச்சி உணவுத் தயாரிப்பில் மசாலாப் பொருள்களின் அவசியம்!

இறைச்சி உணவுத் தயாரிப்பில் மசாலாப் பொருள்களின் அவசியம்!

இந்திய உணவு வகைகள் தயாரிப்பில், நமது பாரம்பரிய மசாலாப் பொருள்களுக்கு முக்கிய இடமுண்டு. குறிப்பாக, இறைச்சி உணவுகள் தயாரிப்பில், இந்திய மசாலாப் பொருள்களுக்குத் தனியிடம் உண்டு. உணவில் சேர்க்கப்படும் மசாலாப் பொருள்கள், சுவையைச் சேர்ப்பதுடன், உடல் நலத்திலும், உணவுப் பொருள்கள் பாதுகாப்பிலும்…
Read More...
இல்லறத்தில் சிறந்த இருவாச்சி!

இல்லறத்தில் சிறந்த இருவாச்சி!

செய்தி வெளியான இதழ்: 2017 பிப்ரவரி. இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் விதமாகத் தென்னிந்திய மேற்குத் தொடர்ச்சி மலைகள் அமைந்துள்ளன. இந்த மலைகள் பல சிறப்புகளைக் கொண்டுள்ளன. எண்ணற்ற தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் இங்கே வாழ்கின்றன. அவற்றில் இருவாச்சிப் பறவைகளும் (great Indian…
Read More...
பார்த்தீனியத்தைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

பார்த்தீனியத்தைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

செய்தி வெளியான இதழ்: 2018 நவம்பர். மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்துவது பார்த்தீனியம். 1.5-2 மீட்டர் உயரம் வளரும் இது, காங்கிரஸ் புல், கேரட் களை எனவும் அழைக்கப்படும். 1945-இல் நடந்த இரண்டாம் உலகப்போரின் போது, முதன் முதலில்…
Read More...
சிப்பிக் காளானின் மருத்துவப் பயன்கள்!

சிப்பிக் காளானின் மருத்துவப் பயன்கள்!

காளான் வகைகள், அடிப்படையில் பூஞ்சை இனத்தைச் சேர்ந்தவை. பல நுண்ணுயிரிகளைக் கொண்டுள்ள பூஞ்சை இனத்தில், காளான் வகைகளே கண்களால் பார்க்கக் கூடிய, கைகளால் பறிக்கக் கூடிய வகையில் உள்ளன. உலகில் சுமார் 2,000 வகை உணவுக் காளான்கள் உள்ளன. எனினும், அவற்றில்…
Read More...
உணவில் நார்ச்சத்தின் அவசியம்!

உணவில் நார்ச்சத்தின் அவசியம்!

செய்தி வெளியான இதழ்: 2018 நவம்பர். நமது உணவில் உள்ள சத்துகளில் நார்ச்சத்தும் ஒன்று. இந்தச் சத்து நமது உடலின் செரிமான மண்டலத்தில் எளிதில் செரிப்பதில்லை. எனவே, இது உணவின் கசடாகவே கருதப்படுகிறது. இது, கரையும் நார்ச்சத்து, கரையா நார்ச்சத்து என…
Read More...
அழகுச் செடிகள் உற்பத்தி!

அழகுச் செடிகள் உற்பத்தி!

செய்தி வெளியான இதழ்: 2018 அக்டோபர். மலர்ச் செடிகளையும், அழகுச் செடிகளையும், தேவையான அளவில் உற்பத்தி செய்ய, பாலினப் பெருக்கம், பாலிலா இனப்பெருக்கம் ஆகிய இரண்டு முறைகள் பின்பற்றப்படுகின்றன. பாலினப் பெருக்கம் ஓராண்டு மலர்ச் செடிகள், விதைகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன.…
Read More...
வருவாயைப் பெருக்கும் வாத்து வளர்ப்பு!

வருவாயைப் பெருக்கும் வாத்து வளர்ப்பு!

வாத்துக் குஞ்சுகளை மூன்று வாரம் வரை மிகவும் கவனமாக வளர்க்க வேண்டும். முதல் வாரத்தில் குண்டு மின்விளக்கு மூலம் குஞ்சுகளுக்கு வெப்பம் கொடுக்க வேண்டும். முதல் வாரம் 90 டிகிரி பாரன்ஹீட், இரண்டாம் வாரம் 85 டிகிரி பாரன்ஹீட், மூன்றாம் வாரம்…
Read More...
மூட்டுப் பிரச்சனைகளுக்கு ஒரே ஒரு ஊசி; மருத்துவத் துறையில் ஒரு புரட்சி!

மூட்டுப் பிரச்சனைகளுக்கு ஒரே ஒரு ஊசி; மருத்துவத் துறையில் ஒரு புரட்சி!

மூட்டுப் பிரச்சனைகளுக்கு, Stemcell அடங்கிய இரத்தத்தை, ஒரு ஊசி மூலம் எடுத்து, சிறப்பு மைய நீக்கியின் உதவியுடன் செறிவூட்டி, குறிப்பிட்ட விகிதத்தில் மூட்டுகளுக்கு இடையில் செலுத்தப்படுகிறது. இன்றைய அறிவியல் மருத்துவத் துறையில், உலகமே வியக்கும் வகையில், புதிய புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து…
Read More...
முத்தான மூன்று கீரைகள்!

முத்தான மூன்று கீரைகள்!

செய்தி வெளியான இதழ்: 2018 ஆகஸ்ட். கடைகளில் எளிதாக, விலை மலிவாகக் கிடைக்கும் கீரைகளின் நன்மைகளைச் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. அதனால் தான் தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று, உணவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். இப்படி…
Read More...
வாயில் இருக்கிறது வாழ்க்கை!

வாயில் இருக்கிறது வாழ்க்கை!

செய்தி வெளியான இதழ்: 2018 ஆகஸ்ட். மூட்டு வலி, முதுகு வலி, காது வலி, கண் வலிக்கு ஆலோசனை சொல்வதைப் போல, சர்க்கரை நோய்க்கு மருந்து சொல்லக் கூடாதா எனக் கேட்பவர்கள் பலர். அவர்களிடம் நான், இந்த நோய் ஏன் வந்தது…
Read More...
சந்தைக்குத் தயாராகும் சத்துமிகு நெல்லரிசி!

சந்தைக்குத் தயாராகும் சத்துமிகு நெல்லரிசி!

செய்தி வெளியான இதழ்: 2018 ஆகஸ்ட். வளர்ந்து வரும் நாடுகளில், மிக முக்கியமான உணவுப் பொருளாக விளங்கும் நெல்லரிசியின் பயன்பாடு மிகுந்து வருகிறது. இதில், ஆற்றல், புரதம், கொழுப்பு போன்ற முக்கியச் சத்துகள் மிகுதியாக உள்ளன. இரும்பு, துத்தநாகம், கால்சியம், அயோடின்,…
Read More...
உடல் நலத்தைப் பாதிக்கும் பேன்!

உடல் நலத்தைப் பாதிக்கும் பேன்!

செய்தி வெளியான இதழ்: 2018 ஜூலை. மனிதனின் தலையிலும், பிற பகுதிகளிலும் ஒட்டுண்ணியாக வாழ்ந்து வரும் பேன் எப்போது உருவானது என்பதற்கான சான்று எதுவும் கிடைக்கவில்லை. Pedicules humanus corporis என்னும் அறிவியல் பெயரைக் கொண்ட பேன், பூச்சியினத்தைச் சார்ந்த அனோப்டிரா…
Read More...
பாரம்பரிய நெல் இரகங்களின் மருத்துவக் குணங்கள்!

பாரம்பரிய நெல் இரகங்களின் மருத்துவக் குணங்கள்!

செய்தி வெளியான இதழ்: 2018 ஜூன். இந்தியாவில் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகள் இருந்துள்ளன. இவை அனைத்தும் மருத்துவக் குணம் மிக்கவை. பொதுவாக, அனைத்துமே எளிதில் செரிக்கும் தன்மை, மலச்சிக்கலை நீக்கும் தன்மை மற்றும் நரம்புகளை வலுப்படுத்தும் தன்மை…
Read More...
அலெக்சாண்டரைக் கொன்ற கொசு!

அலெக்சாண்டரைக் கொன்ற கொசு!

செய்தி வெளியான இதழ்: 2018 மே. உலகத்தையே அச்சுறுத்தும் வகையில் போர் புரிந்தவர் மகா அலெக்சாண்டர். யாராலும் அவரை வெல்லவோ கொல்லவோ முடியவில்லை. அத்தகைய அலெக்சாண்டரின் இறப்புக்குக் காரணமே கொசு தான் என்பது நம்பும்படி உள்ளதா? ஆனால், அதுதான் உண்மை. கொசுவால்…
Read More...
லெம்னா பாசி வளர்ப்பும் பயன்களும்!

லெம்னா பாசி வளர்ப்பும் பயன்களும்!

செய்தி வெளியான இதழ்: 2018 மார்ச். லெம்னா பாசிக்கு இயற்கையாகவே நிறைய மூல ஆதாரங்கள் உள்ளன. இதன் வளர்ச்சி, சரியான வெப்பநிலை, நீர்த்தரக் காரணிகள், ஒளி ஆகியவற்றைப் பொறுத்து அமைகிறது. இது, குளங்களில் அதிகமாக வளரும். காற்றோட்டம் உள்ள கலன்களைக் கொண்டு…
Read More...