நம்மாழ்வார் அமுதமொழி-9
நீர் அனல் நல்ல நிலம் வெளி காற்றென நிறை இயற்கைகளே - பாரதிதாசன் இந்த ஐந்து பூதங்களால் ஆக்கப்பட்டதே நமது உடம்பு. மண்ணில் விளைகிறது உணவு. உணவு நம்மை வளர்க்கிறது. மண்ணுடன் நாம் நேரடியாக உறவு கொள்ளவில்லை. உணவு வழியாகத் தொடர்பு…