Articles

பருத்தி எடுக்க அருமையான கருவி இருக்கு!

பருத்தி எடுக்க அருமையான கருவி இருக்கு!

கட்டுரை வெளியான இதழ்: மே 2020 முக்கியப் பணப் பயிரான பருத்தி, இந்தியாவில் 112.70 மில்லியன் எக்டரில் சாகுபடி செய்யப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் ஆடி மற்றும் மாசிப் பட்டத்தில் 7,000 எக்டரில் பயிரிடப்படுகிறது. இப்போது மாசிப்பட்டப் பருத்தி அறுவடையாகி வருகிறது. இன்றளவும்…
More...
நெல் தரிசுக்கேற்ற ஆடுதுறை 6 உளுந்து!

நெல் தரிசுக்கேற்ற ஆடுதுறை 6 உளுந்து!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 நமது உணவில் முக்கியப் பங்கு வகிக்கும் பயறு வகைகளில் இருந்து தான் நமக்குத் தேவையான புரதம் கிடைக்கிறது. குறிப்பாக, சைவ உணவை உண்போருக்குப் பயறு வகைகளே புரத உணவாகும். இவர்கள் உளுந்தை மிகுதியாகப் பயன்படுத்துகிறார்கள்.…
More...
நல்ல மகசூலைத் தரும் தென்னை இரகங்கள்!

நல்ல மகசூலைத் தரும் தென்னை இரகங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 தென்னை மரபியல் மற்றும் இரக மேம்பாட்டு ஆய்வு 1916-இல் கேரள மாநிலம் நைலேஸ்வரில் தொடங்கியது. இதுவே உலகின் முதல் ஆராய்ச்சி மையமாகும். காயங்குளத்தில் 1947-இல் கேரள வாடல் நோய் ஆய்வு மையம் தொடங்கப்பட்டது. பின்னர்…
More...
காவலுக்குக் கெட்டிக்காரர்கள் நமது நாய்கள்!

காவலுக்குக் கெட்டிக்காரர்கள் நமது நாய்கள்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 பழங்காலம் முதல் மனித குலத்தின் உற்ற துணையாக நாய்கள் விளங்கி வருகின்றன. தமிழர்கள் தங்களின் வழிபாடு, காவல், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குக்காக, நாய் இனங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்குச் சான்றாக, பழங்காலச் சிலைகள், ஓவியங்கள்…
More...
பண்ணைக் கழிவுகளைச் சத்தான உரமாக மாற்றலாம்!

பண்ணைக் கழிவுகளைச் சத்தான உரமாக மாற்றலாம்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 நம் நாட்டில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட மண்புழு இனங்கள் இருந்தாலும், உரம் தயாரிக்க, ஐசீனியா ஃபோட்டிடா மற்றும் யூட்ரில்லஸ் யூஜினியா இனங்களே பயன்படுகின்றன. மண்புழுக்களைப் பூமியின் குடல்கள் என்பார் கிரேக்க ஞானி அரிஸ்டாட்டில். மண்புழுக்கள் மண்ணில்…
More...
மனித வாழ்வில் பூனை!

மனித வாழ்வில் பூனை!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 உலகளவில் பெரும்பாலான மக்கள் செல்லப் பிராணியாக, உற்ற தோழனாக, வீட்டுக் காவலாளியாக நாய்களையே வளர்க்கின்றனர். பூனைகளை வளர்ப்போர் மிகக் குறைவே. இதற்கு முக்கியக் காரணம், பூனையைப் பார்த்து விட்டுச் சென்றால் காரியம் நடக்காது என்னும்…
More...
நாவல் மரத்தை எப்படி வளர்க்கணும்?

நாவல் மரத்தை எப்படி வளர்க்கணும்?

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 நாவல் முக்கியப் பழமரமாகும். இதன் தாவரவியல் பெயர் சிஜியம் குமினி. இது, மிர்டேசியே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் தாயகம் இந்தியா மற்றும் கிழக்கிந்தியத் தீவுகளாகும். இதைச் சமவெளியிலும் மலையிலும் பயிரிடலாம். உப்பு மற்றும்…
More...
குதிரைவாலி சாகுபடியைப் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?

குதிரைவாலி சாகுபடியைப் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 குதிரைவாலி, புன்செய் மற்றும் நன்செய் நிலங்களில் வளரும் சொரசொரப்புத் தன்மையுள்ள ஓராண்டுப் புல்லினப் பயிராகும். இத்தானியத்தில் நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியன உள்ளன. குதிரைவாலியை மானாவாரியில் புன்செய்ப் பயிராகப் பயிரிட்டு…
More...
நிலத்தை வளமாக்கும் நுண்ணுயிரிகள்!

நிலத்தை வளமாக்கும் நுண்ணுயிரிகள்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 இயற்கை விவசாயத்தில் பயன்படும் நுண்ணுயிர் உரங்கள், திரவ உயிர் உரங்கள், ஊட்டமேற்றிய தொழுவுரம், மண்புழு உரம், பசுந்தாள் உரம், செறிவூட்டப்பட்ட அங்கக உரங்கள், புண்ணாக்கு ஆகியன; நுண்ணுயிர்கள், தாவரங்கள், விலங்குகள் மற்றும் மண்ணிலுள்ள சிறு…
More...
வெற்றியாளர்களை உருவாக்கும் வேளாண்மை அறிவியல் நிலையம்!

வெற்றியாளர்களை உருவாக்கும் வேளாண்மை அறிவியல் நிலையம்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், புழுதேரியில் அமைந்துள்ள வேளாண்மை அறிவியல் நிலையம், 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. இந்நிலையம், சரசுவதி ஊரக மேம்பாடு மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது.…
More...
பயறு வண்டுகளைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

பயறு வண்டுகளைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 பயறு வகைகளில் அதிகளவில் புரதம், வைட்டமின்கள், தாதுப்புகள், நார்ச்சத்து இருப்பதால், இவை ஏழைகளின் புரதம் எனப்படுகின்றன. மேலும், மிகச் சிறந்த கால்நடைத் தீவனமாகவும், மண்ணில் தழைச்சத்தை நிலைநிறுத்தும் காரணியாக, மண்ணரிப்பைத் தடுக்கும் போர்வையாகப் பயன்படுகின்றன.…
More...
ஆப்பிள் மரமும் வளர்ப்பு முறைகளும்!

ஆப்பிள் மரமும் வளர்ப்பு முறைகளும்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 குளிர்ந்த பகுதியில் விளையும் பழங்களில் ஆப்பிள் முதலிடத்தில் உள்ளது. உலக உற்பத்தியில் ஐரோப்பா 80% பழங்களை வழங்குகிறது. தென்மேற்கு ஆசியாவில் பிறந்த ஆப்பிள், இந்தியாவில் ஆங்கிலேயர்களால் 1870 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவின்…
More...
மீன்வளத்தை மேம்படுத்துவதில் செல்பேசிச் செயலிகளின் பங்கு!

மீன்வளத்தை மேம்படுத்துவதில் செல்பேசிச் செயலிகளின் பங்கு!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2021 இன்றைய உலகில், எந்தவொரு வேலையையும், தரமாக, சரியாக, குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிப்பதற்கான உத்திகளை, அறிவியல் துறை வழங்கிக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக, நமது சிந்தனையை எந்திரங்கள் மூலம் செயல்படுத்தும் அளவில் செல்பேசித் தொழில்…
More...
எந்தக் காய்கறிப் பயிருக்கு எப்படி உரமிட வேண்டும்?

எந்தக் காய்கறிப் பயிருக்கு எப்படி உரமிட வேண்டும்?

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2014 பயிர்களின் தேவையறிந்து உரமிட்டால் தான் விவசாயத்தில் எதிர்பார்க்கும் மகசூலை அடைய முடியும். தேவைக்கு அதிகமாக உரமிடுவதால் செலவுதான் அதிகமாகும். குறைவாக இட்டால் மகசூல் இழப்புத் தான் ஏற்படும். எனவே, தேவையான நேரத்தில் சரியான அளவில்…
More...
பயிர்களுக்குச் சத்து கொடுக்கும் மீன் அமிலத்தைத் தயாரிப்பது எப்படி?

பயிர்களுக்குச் சத்து கொடுக்கும் மீன் அமிலத்தைத் தயாரிப்பது எப்படி?

“அண்ணே.. மீன் அமிலம்ன்னு சொல்றாகளே.. அதைப் பத்திச் சொல்லுண்ணே..’’ “பயிர்களுக்குத் தழைச்சத்து இயற்கையாகக் கிடைப்பதற்கு உதவுவது மீன் அமிலம். மிக எளிமையாகத் தயாரிக்கக் கூடிய இயற்கை இடுபொருள் இது. உலக முழுவதும் நடைபெறும் இயற்கை விவசாயத்தில் மீன் அமிலம் பரவலாகப் பயன்பட்டு…
More...
நெற்பயிரைக் காக்கும் பூச்சிகள்!

நெற்பயிரைக் காக்கும் பூச்சிகள்!

நெற்பயிரில் சேதத்தை விளைவிக்கும் பூச்சிகளைத் தாக்கி அழிப்பதற்கான எதிர்ப் பூச்சிகளை இயற்கையே படைத்துள்ளது. இப்பூச்சிகள், தங்களின் வாழ்க்கை முறை மற்றும் தேவை காரணமாக, நெற்பயிருக்கு நன்மை செய்யும் உயிர்களாகவும், விவசாயிகளின் உற்ற நண்பர்களாகவும் விளங்குகின்றன. நெற்பயிருக்கு நன்மை செய்யும் உயிரினங்களில் பலவகைகள்…
More...
நெல் உற்பத்தியில் பொதுவான சாகுபடி முறை!

நெல் உற்பத்தியில் பொதுவான சாகுபடி முறை!

விதைகளின் முளைப்புத்திறன் 80 சதத்துக்கு மேல் இருக்க வேண்டும். இதற்குச் சான்று பெற்ற விதைகளையே பயன்படுத்த வேண்டும். பொதுவாக வயலில் அறுவடை செய்த நெல்லைப் பயன்படுத்தினால், 1.2 சத உப்புக் கரைசலில், அதாவது, 3 கிலோ உப்பை 18 லிட்டர் நீரில்…
More...
அங்கக முறையில் நெல் சாகுபடி!

அங்கக முறையில் நெல் சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020 நம் நாட்டில் நெற்பயிர் முக்கியமான உணவுப்பயிராக விளங்குகிறது. இது பல்வேறு காலநிலைகள் மற்றும் மண் வகைகளில் பயிரிடப்படுவதால், 40% இரசாயன உரங்கள், 18% பூச்சி மற்றும் பூசணக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. இதன் விளைவாக,…
More...