My page - topic 1, topic 2, topic 3

Articles

நெற்பயிரைத் தாக்கும் இலைச்சுருட்டுப் புழுக்கள்!

நெற்பயிரைத் தாக்கும் இலைச்சுருட்டுப் புழுக்கள்!

செய்தி வெளியான இதழ்: 2017 நவம்பர். இந்தியாவில் 563 மாவட்டங்களில் நெல் பயிரிடப்பட்டுகிறது. இதை, விதைப்பு முதல் அறுவடை வரை, பல்வேறு வகையான பூச்சிகள் தாக்குவதால், 25-30 சதவீத மகசூல் இழப்பு ஏற்படுகிறது. உலகளவில் நெற்பயிரைத் தாக்கும் இலைச்சுருட்டுப் புழுவில் 11…
More...
கலை நிகழ்ச்சி மூலம் வேளாண் தொழில்நுட்ப விழிப்புணர்வு!

கலை நிகழ்ச்சி மூலம் வேளாண் தொழில்நுட்ப விழிப்புணர்வு!

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி வட்டாரத்தில், கலை நிகழ்ச்சி மூலம், விவசாயத் தொழில் நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எருமப்பட்டி வட்டாரத்தில் உள்ள பவித்திரம் கிராமத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் ஆத்மா திட்டத்தின் சார்பில், கிராமியக் கலை நிகழ்ச்சி வாயிலாக, வேளாண்மைத்…
More...
புதிய விலையில் நெல் கொள்முதல்!

புதிய விலையில் நெல் கொள்முதல்!

நெல் விவசாயிகளின் நலன் கருதி, நடப்பு 2024-2025 ஆண்டிலும், 1.9.2024 முதல், புதிய விலையில் நெல் கொள்முதல் செய்யப்படும் என்று, தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
More...
துவரை சாகுபடி செய்ய மானியம்!

துவரை சாகுபடி செய்ய மானியம்!

துவரை சாகுபடிப் பரப்பை அதிகப்படுத்தும் நோக்கத்தில், வேளாண்மைத் துறையின் மூலம், மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், துவரை சாகுபடி விவசாயிகளுக்கு, 50 சதவீத மானியத்தில் விதை, உயிர் உரம், உயிரியல் கட்டுப்பாடு காரணிகள் உள்ளிட்ட இடுபொருள்கள் வழங்கப்பட உள்ளன. இந்தத்…
More...
வளர்ந்து வரும் தேனீ வளர்ப்பு!

வளர்ந்து வரும் தேனீ வளர்ப்பு!

செய்தி வெளியான இதழ்: 2017 நவம்பர். பூச்சிகள் என்றால் மற்ற உயிரினங்களுக்கு உணவாகக் கூடியவை என்றே நாம் அறிந்து வருகிறோம். இதற்கும் மேலாகச் சில பூச்சிகள் செய்யும் வேலைகள் மகத்தானவை. அவற்றுள் தேனீக்களும் அடங்கும். வேளாண்மையின் உயிர்ப்புக்கும் ஊட்டத்துக்கும் வழிகாட்டும் நோக்கில்…
More...
உடம்புக்குக் கெடுதல் செய்யும் உணவு முறைகள்!

உடம்புக்குக் கெடுதல் செய்யும் உணவு முறைகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 நவம்பர். மீன் அல்லது கீரை அல்லது புளிப்புள்ள பழத்துடன், பாலைப் பருகக் கூடாது. வாழைப் பழம் அல்லது கோழிக்கறி அல்லது இறைச்சி வகைகளுடன், தயிரைச் சாப்பிடக் கூடாது. நெய், தேன், எண்ணெய், நீர் ஆகிய இந்தப்…
More...
சத்து மேலாண்மை மூலம் இரசாயன உரப் பயன்பாடு குறைப்புப் பயிற்சி!

சத்து மேலாண்மை மூலம் இரசாயன உரப் பயன்பாடு குறைப்புப் பயிற்சி!

நாமக்கல் மாவட்டம், நாமக்கல் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில், வேளாண்மைத் துறையின் மூலம் செயல்பட்டு வரும், வேளாண்மைத் தொழில் நுட்ப மேலாண்மை முகமைத் (அட்மா) திட்டத்தின் கீழ், ஊட்டச்சத்து மேலாண்மை மூலம் குறைக்கப்பட்ட இரசாயன உரங்களின் பயன்பாடு குறித்த பயிற்சி…
More...
கானாடு காத்தானில் உருவாகும் கானகம்!

கானாடு காத்தானில் உருவாகும் கானகம்!

செய்தி வெளியான இதழ்: 2017 நவம்பர். உலகமறிந்த ஊர். திரை கடலோடி, திரவியம் தேடி, சொந்தத் தேவைக்காக எண்ணிச் செலவழித்து, சமூகத் தேவைக்காக எண்ணாமல் செலவழித்த உத்தம மானுடர்கள் பிறந்த ஊர். ஒருநேர இருநேர பசிக்கென்று இல்லாமல், விழுதுகள் தாங்கிய ஆல…
More...
வெள்ளாடுகளும் வளர்ப்பு முறைகளும்!

வெள்ளாடுகளும் வளர்ப்பு முறைகளும்!

செய்தி வெளியான இதழ்: 2017 அக்டோபர். கிராமங்களில் வசிக்கும் படித்த வேலையில்லா இளைஞர்களும், சுயதொழில் செய்ய நினைப்போரும், வெள்ளாடு வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு முக்கியக் காரணம், எந்த நேரத்திலும் பணத் தேவையைத் தீர்க்க உதவும் வெள்ளாடுகள், எளிய…
More...
வறட்சியில் வருமானம் தரும் சீமை இலந்தை சாகுபடி!

வறட்சியில் வருமானம் தரும் சீமை இலந்தை சாகுபடி!

சீமை இலந்தை ஆயுர்வேத மருத்துவத்தில் மிகவும் பயன்படுகிறது. நூறு கிராம் பழத்தில் 5.66 கிராம் மாவுச்சத்து, 0.34 கிராம் புரதச்சத்து, 0.06 சதம் கொழுப்புச் சத்து, 30.6 மி.கி. பொட்டாசியம், 6.0 மி.கி. கால்சியம், 3.0 மி.கி. மக்னீசியம், 6 மி.கி.…
More...
அனுபவப் பயிற்சிக் கல்வித் திட்டத்தில் தோட்டக்கலை மாணவர்கள்!

அனுபவப் பயிற்சிக் கல்வித் திட்டத்தில் தோட்டக்கலை மாணவர்கள்!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வரும், பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், நடப்பாண்டில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் 22 பேர், அனுபவப் பயிற்சிக் கல்வித் திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வகையில், காய்கறி அறிவியல் துறையில், பேராசிரியர்…
More...
தரமான தென்னங்கன்று உற்பத்தியும் நடவும்!

தரமான தென்னங்கன்று உற்பத்தியும் நடவும்!

செய்தி வெளியான இதழ்: 2017 அக்டோபர். ஆயிரம் தென்னை மரங்களை வைத்திருப்பவன் அரசனுக்குச் சமமாவான் என்பது பழமொழி. நீர் வசதியும் நல்ல நிலவசதியும் அமைந்து விட்டால் வருமானம் வந்து கொண்டே இருக்கும். ஏனெனில், தென்னை மூலம் கிடைக்கும் அனைத்துப் பொருள்களும் பண…
More...
அழிந்து வரும் வரையாடுகள்!

அழிந்து வரும் வரையாடுகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 அக்டோபர். வரையாடு நமது மாநில விலங்கு. மலைகளை வாழ்விடமாகக் கொண்ட இந்த விலங்கினம் தற்போது அழிவின் விளிம்பில் இருக்கிறது. இந்தப் பூமி முழுவதும் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என நினைக்கும் மனிதர்களால், எத்தனையோ விலங்கினங்கள், பறவையினங்கள்…
More...
பண்ணைக் குட்டையில் மீன் வளர்ப்பு!

பண்ணைக் குட்டையில் மீன் வளர்ப்பு!

செய்தி வெளியான இதழ்: 2017 அக்டோபர். அனைவரும் விரும்பிச் சாப்பிடும் உணவுப் பொருள் மீன். கடல் மீன்கள், வளர்ப்பு மீன்கள் என, இருவகை மீன்கள் சந்தைகளில் விற்கப்படுகின்றன. வளர்ப்பு மீன்கள் ஏரிகளிலும், நீர்வளமுள்ள பகுதிகளில் இதற்கென அமைக்கப்பட்ட குட்டைகளிலும் வளர்க்கப்படுகின்றன. இந்த…
More...
சிறு தானியங்களின் மருத்துவக் குணங்கள்!

சிறு தானியங்களின் மருத்துவக் குணங்கள்!

செய்தி வெளியான இதழ்: 2017 அக்டோபர். கம்பு, சோளம், இராகி, சாமை, தினை, குதிரைவாலி, வரகு போன்றவையே நமது பாரம்பரிய உணவு தானியங்கள். மழைநீரையும் மண்ணிலுள்ள இயற்கையான சத்தையும் மட்டுமே எடுத்துக் கொண்டு அதிகச் செலவில்லாமல் விளைந்து, உடல் நலம் காக்கும்…
More...
சினையூசி போட்ட மாடுகளைப் பராமரிப்பது எப்படி?

சினையூசி போட்ட மாடுகளைப் பராமரிப்பது எப்படி?

செய்தி வெளியான இதழ்: 2017 அக்டோபர். கறவை மாடு வளர்ப்பில் இலாபம் என்பது, அதன் பால் உற்பத்தியைப் பொறுத்தே அமைகிறது. பால் உற்பத்தி அதிகமாக வேண்டுமானால், மாடுகளுக்குச் சரியான நேரத்தில் கருவூட்டல் செய்ய வேண்டும். இப்போது மாடுகளில் செயற்கை முறையில் கருவூட்டல்…
More...
பாசிப்பயறு, நிலக்கடலை விதைப் பண்ணைகள் ஆய்வு!

பாசிப்பயறு, நிலக்கடலை விதைப் பண்ணைகள் ஆய்வு!

நாமக்கல் மாவட்டம், நாமக்கல் வட்டாரம், திண்டமங்கலம் கிராமத்தில், விவசாயிகள் அமைத்துள்ள பாசிப்பயறு ஆதார நிலை விதைப்பண்ணை மற்றும் நிலக்கடலை சான்று நிலை விதைப் பண்ணைகளை, நாமக்கல் மாவட்ட விதைச்சான்று மற்றும் உயிர்மச் சான்றுத் துறையின் உதவி இயக்குநர், நாமக்கல் வட்டார வேளாண்மை…
More...
விவசாய மேம்பாட்டுக் குழுவினர்க்குக் காரீப் பருவப் பயிற்சி!

விவசாய மேம்பாட்டுக் குழுவினர்க்குக் காரீப் பருவப் பயிற்சி!

வேளாண்மைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும், வேளாண்மைத் தொழில் நுட்ப மேலாண்மை முகமைத் (அட்மா) திட்டத்தின் கீழ், நாமக்கல் வட்டாரத்தில் உள்ள வள்ளிபுரத்தில், கிராம அளவிலான விவசாய மேம்பாட்டுக் குழுவினர்க்கு, காரீப் பருவப் பயிற்சி வழங்கப்பட்டது. அப்போது, நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி…
More...
கேழ்வரகில் தோன்றும் நோய்கள்!

கேழ்வரகில் தோன்றும் நோய்கள்!

செய்தி வெளியான இதழ்: 2017 அக்டோபர். சிறுதானியப் பயிர்களில் கேழ்வரகு முக்கியமானது. இது, கிராமப்புற மக்களின் முக்கிய உணவாக விளங்குகிறது. கேழ்வரகில் கனிமம், புரதம், இரும்பு, நார் மற்றும் உயிர்ச் சத்துகள் உள்ளன. இது, அனைத்துத் தட்பவெப்ப நிலைகளிலும், எல்லா மண்…
More...
Enable Notifications OK No thanks