My page - topic 1, topic 2, topic 3

தெரிஞ்சுக்கலாமா?

நம்மாழ்வார் அமுதமொழி-6

நம்மாழ்வார் அமுதமொழி-6

உடலுக்கு ஒவ்வாத உணவு வகைகளும், தகாத பழக்க வழக்கங்களும், நோயை உண்டு பண்ணுகின்றன. அவற்றில் இருந்து விடுபடும் போது, நோயும் விடை பெறும். மாறாக, நோய்க்கான மூலக் காரணத்தை விலக்காமல், நோயைக் குணப்படுத்த மருந்தளிப்பது வன்முறையாகும். நோயிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வது,…
More...
தாவர நீர் நிலையை அறிய உதவும் கட்டேஷன் செயல்முறை!

தாவர நீர் நிலையை அறிய உதவும் கட்டேஷன் செயல்முறை!

கட்டேஷன் என்பது இலைகள் மற்றும் தண்டுகளில் உள்ள சிறிய துளைகள் மூலம் அதிகளவில் நீர் அல்லது சத்துகளை வெளியேற்றுவதாகும். இந்த உயிரியல் செயல்முறை, தாவரங்களின் சத்து மற்றும் நீர் உள்ளடக்கத்தில் சமநிலையை மீட்டெடுக்க உதவுகிறது. இது, அழுகும் செடி, அழுகும் இலைகள்,…
More...
ஆவின் நிறுவனத்தின் புதிய பால் பொருள்கள் அறிமுகம்!

ஆவின் நிறுவனத்தின் புதிய பால் பொருள்கள் அறிமுகம்!

ஆவின் நிறுவனத்தின் புதிய பத்து வகைப் பால் பொருள்களை, பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் 19.08.2022 அன்று, சென்னை ஆவின் தலைமை அலுவலகத்தில், விற்பனைக்கு அறிமுகம் செய்து வைத்தார். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம், ஆவின் என்னும் வணிகப் பெயரில், பால்…
More...
தேனியில் சிறப்பாக நடைபெற்ற விவசாயக் கண்காட்சி!

தேனியில் சிறப்பாக நடைபெற்ற விவசாயக் கண்காட்சி!

  பச்சை பூமியின் ஐந்தாவது விவசாயக் கண்காட்சி தேனியில் சிறப்பாக நடைபெற்றது. தேனி-பெரியகுளம் சாலையில் அமைந்துள்ள மதுராபுரி ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண மண்டபத்தில், இந்த ஜூலை மாதம் 8, 9, 10, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் சிறப்பாக நடைபெற்ற…
More...
விவசாயிகள் பாராட்டிய பொள்ளாச்சி விவசாயக் கண்காட்சி!

விவசாயிகள் பாராட்டிய பொள்ளாச்சி விவசாயக் கண்காட்சி!

பச்சை பூமி சார்பில், பொள்ளாச்சி நகரில், பல்லடம் சாலையில் அமைந்துள்ள கே.கே.ஜி. திருமண மண்டபத்தில், மே மாதம் 13, 14, 15, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்கள், விவசாயப் பெருமக்கள் பாராட்டும் வகையில், விவசாயக் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது. இந்தக்…
More...
நோயெதிர்ப்புச் சக்தியைத் தரும் உணவுகள்!

நோயெதிர்ப்புச் சக்தியைத் தரும் உணவுகள்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 உடலில் நோயெதிர்ப்பு அமைப்பு என்பது, தீமை செய்யும் நுண்கிருமிகளின் பிடியிலிருந்து உடலைக் காக்கக் கூடியது. இதை வலுப்படுத்த, சத்தான உணவுகள் மிகவும் அவசியம். தினமும் சத்துள்ள உணவுகளைத் தொடர்ந்து உண்பதன் மூலமே நோயெதிர்ப்பு ஆற்றல்…
More...
நோய் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பதில் வீட்டுத் தோட்டத்தின் பங்கு!

நோய் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பதில் வீட்டுத் தோட்டத்தின் பங்கு!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021 இன்றைய விஞ்ஞானம் நமக்கு நாகரிக வாழ்க்கையைக் கற்றுத் தந்துள்ளது. ஆனாலும், நோய்களும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகமாகி வருகின்றன. இதற்கு, உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல் பாதிப்பு என்று பல்வேறு காரணங்கள் இருந்தாலும்,…
More...
அழிந்து வரும் இந்திய வனப் பகுதிகள்!

அழிந்து வரும் இந்திய வனப் பகுதிகள்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2014 மொத்த உயிரின வகைகளில் நான்கில் மூன்று பங்கு பசுங்காடுகளில் உள்ளன. அதனால் உயிரினப் பாதுகாப்பில் காடுகளின் பங்கு மகத்தானதாகும். ஒரு காலத்தில் 2,297 கோடி எக்டர் நிலப்பரப்பில் பல்கிப் பெருகியிருந்த உலகக் காடுகள், இன்று…
More...
குழித்தட்டு நாற்றங்காலின் நன்மைகள்!

குழித்தட்டு நாற்றங்காலின் நன்மைகள்!

கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2021 உயர் விளைச்சலைத் தரும் ஒட்டுவகைக் காய்கறி நாற்றுகளை, குழித்தட்டுகள், நிழல்வலைக்குடில் மூலம் உற்பத்தி செய்து பயிரிட்டால், நிறைய இலாபத்தை அடையலாம். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்னும் பழமொழிக்கு ஏற்ப, நாம் உற்பத்தி செய்யும்…
More...
நாமக்கல்லில் களைகட்டிய விவசாயக் கண்காட்சி!

நாமக்கல்லில் களைகட்டிய விவசாயக் கண்காட்சி!

நாமக்கல் நகரில் அமைந்துள்ள கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில், மார்ச் 18, 19, 20, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில், பச்சை பூமி மாத இதழ் சார்பில், விவசாயம் மற்றும் கோழிப்பண்ணைக் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில், பாரம்பரிய…
More...
நம்மாழ்வார் அமுதமொழி-5

நம்மாழ்வார் அமுதமொழி-5

உடல் நலத்தை மேம்படுத்தவே நோய்கள் வருகின்றன. நோயைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி, டாக்டர் மருந்தைக் கொடுக்கும் போது, நோயாளியின் ஆரோக்கியம் குறைகிறது. நாய், பூனை, கன்று, பசு எதுவானாலும் நோய் வரும் போது என்ன செய்கிறது? உண்பதை நிறுத்துகிறது; ஓய்வு கொள்கிறது. டாக்டர்…
More...
நம்மாழ்வார் அமுதமொழி-4

நம்மாழ்வார் அமுதமொழி-4

தர்மபுரி மாவட்டத்தில் சிக்கம்பட்டி என்று ஓர் ஊர். நண்பர் விஜயகுமார் அங்கே தான் வசிக்கிறார். அவருடைய பசுக்களில் ஒன்று நோயுற்றது. கால்நடை மருத்துவர் மருத்துவம் பார்த்தார்; மருந்து கொடுத்தார்; ஊசியும் போட்டார். ஆனாலும், பசு இறந்து போகும் நிலை ஏற்பட்டது. இனி…
More...
நம்மாழ்வார் அமுதமொழி-3

நம்மாழ்வார் அமுதமொழி-3

முன்னொரு காலத்தில் ஒரு ஊரில் ஒரு இராசா இருந்தார். அங்கே நெருப்பும் இல்லை, சமையலும் இல்லை, உப்பும் இல்லை. சாத்தானுக்கு வேலை இல்லை, நோயாளிகள் இல்லை, அநீதி இல்லை, விசாரணை, தண்டனையும் இல்லை. சாத்தான் ஒரு வேலையைச் செய்தான். வெளியில் இருந்து…
More...
வில்வ மரம் வளர்ப்பு!

வில்வ மரம் வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 மருத்துவக் குணங்கள்: முற்றிய காய் செரிக்கும் ஆற்றல் கூடவும், செரிமான உறுப்புகள் சீராக இயங்கவும் உதவும். வயிற்றுப்போக்கு வயிற்றுக் கடுப்பைத் தீர்க்கும். பழம் உடலுக்கு ஊட்டமளிக்கும். இதயம், மூளையை வலுப்படுத்தும். வேர், மரப்பட்டைக் கசாயம்…
More...
வாசனைப் பொருள்களின் மருத்துவப் பண்புகள்!

வாசனைப் பொருள்களின் மருத்துவப் பண்புகள்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 பழங்காலம் முதல் நமது அன்றாட உணவில் பலவகையான வாசனைப் பொருள்களைப் பயன்படுத்தி வருகிறோம். இவை உணவின் சுவை மற்றும் மணத்தைக் கூட்டுவதுடன் பசியையும் துண்டுகின்றன. நீண்ட காலமாக நடைபெற்ற ஆய்வில், சில வாசனைப் பொருள்கள்;…
More...
தென்னை வளர்ப்புக் குறித்த சான்றிதழ் படிப்பு!

தென்னை வளர்ப்புக் குறித்த சான்றிதழ் படிப்பு!

அன்புள்ள விவசாயிகளே! தென்னை சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்த திறந்தவெளி மற்றும் தொலைநிலைக் கல்வி (ODL) சான்றிதழ் படிப்பு, கோயம்புத்தூர் மாவட்டம், ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில், விரைவில் தொடங்கப்பட உள்ளது. பயிற்சிக்காலம் ஆறு மாதங்கள் ஆகும். மாதம் ஒருநாள் வகுப்பு…
More...
தென்னை வளர்ப்புக் குறித்த ஓராண்டு டிப்ளமோ படிப்பு!

தென்னை வளர்ப்புக் குறித்த ஓராண்டு டிப்ளமோ படிப்பு!

அன்பார்ந்த தென்னை விவசாயிகளே, திறந்த மற்றும் தொலைதூரக் கற்றல் (ODL) முறையில் தென்னை வளர்ப்புக் குறித்த ஓராண்டு டிப்ளமோ படிப்பு, கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம்  ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் மார்ச் மாதம் முதல் நடைபெற உள்ளது. பயிற்சிக் காலம்…
More...
தரிசு நிலங்களில் மரம் வளர்ப்பு!

தரிசு நிலங்களில் மரம் வளர்ப்பு!

மண்ணையும் மனிதனையும் மற்றுமுள்ள உயிர்களையும் வாழ வைப்பவை மரங்கள். இந்த மரங்களில் சிலவகை மலைகளில் வளரும்; சிலவகை மரங்கள் நீர்வளம் உள்ள இடங்களில் வளரும்; சிலவகை மரங்கள் நீர்வளம் குறைந்த தரிசு நிலங்களில் வளர்ந்து பயன் தரும்.  தரிசு நிலங்களில் மூங்கில்,…
More...
Enable Notifications OK No thanks