My page - topic 1, topic 2, topic 3

விவசாயிகள் அனுபவம்

எனக்குப் பிடித்த சாமந்தி சாகுபடி!

எனக்குப் பிடித்த சாமந்தி சாகுபடி!

உச்சம்பட்டி விவசாயி தி.கோபாலின் அனுபவம் கட்டுரை வெளியான இதழ்: மே 2020 விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பவை தோட்டக்கலைப் பயிர்கள். அதிலும் குறிப்பாக, மல்லிகை, ரோஜா, சாமந்தி, சம்பங்கி, முல்லை போன்ற மலர்ப் பயிர்கள், குறைந்த செலவில், குறுகிய காலத்தில் விளைந்து விவசாயிகளைக்…
More...
இயற்கை விவசாயத்தில் சாதித்த ஆசிரியர்!

இயற்கை விவசாயத்தில் சாதித்த ஆசிரியர்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டம், கண்டமனூர் அருகே உள்ளது எட்டப்பராஜபுரம். இந்த ஊரைச் சேர்ந்தவர் ப.இராஜு. ஆசிரியராக இருந்தவர். பள்ளிப்படிப்புக் காலம் வரையில் ஊரிலிருந்து தன் தோட்டத்து மண்ணை மிதித்தவர், அடுத்துக் கல்லூரிப் படிப்பு,…
More...
பணத்தை அள்ளித் தரும் பப்பாளி!

பணத்தை அள்ளித் தரும் பப்பாளி!

பேரையம்பட்டி தொந்திராஜின் அனுபவம் கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2014 தொழில்களில் முதன்மையானது உழவுத் தொழில். ஆனால், இதில் மற்றெல்லாத் தொழில்களையும் விட நிறையச் சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. மனிதர்கள் மட்டுமல்ல, இயற்கையும் இசைந்து வந்தால் மட்டுமே விவசாயத்தில் சாதிக்க முடியும்.…
More...
வேளாண்மை அறிவியல் நிலையப் பயிற்சியே எங்கள் வளர்ச்சிக்கு மூல காரணம்!

வேளாண்மை அறிவியல் நிலையப் பயிற்சியே எங்கள் வளர்ச்சிக்கு மூல காரணம்!

அமுதம் மகளிர் சுய உதவிக்குழுத் தலைவி இரா.சங்கீதா பெருமிதம் கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 மகளிர் சுய உதவிக் குழு திட்டம் அறிமுகமான பிறகு, பெண்களின் வாழ்க்கையில் பொருளாதார மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. பயிற்சி, கடனுதவி, நிதியுதவி என வழங்கி, அவர்களை…
More...
விவசாயிகளுக்கு உதவும் ரிலையன்ஸ் அறக்கட்டளை!

விவசாயிகளுக்கு உதவும் ரிலையன்ஸ் அறக்கட்டளை!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி வட்டம், மாலங்குடியைச் சேர்ந்தவர் ச.விஜயன். 46 வயதாகும் இவர் முதுகலைப் பட்டதாரியாவார். ஆனாலும், விவசாயத்தின் மீதுள்ள பற்றுதல் காரணமாக, குடும்பத்தின் பாரம்பரியத் தொழிலான விவசாயத்தை 25 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவத்தின்…
More...
கணக்குப் பார்த்தால் விவசாயத்தில் இலாபம் தான்!

கணக்குப் பார்த்தால் விவசாயத்தில் இலாபம் தான்!

கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2017 கடந்த மாதம் 9, 10, 11 ஆகிய தேதிகளில், இந்த ஆண்டுக்கான உலக இயற்கை விவசாய மாநாடு தில்லியில் நடந்தது. இதில், பல நாடுகளில் இருந்து இயற்கை விவசாயிகளும் ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். இவர்களைப்…
More...
70 ஆண்டு அனுபவம் பேசும் நஞ்சில்லா விவசாயி!

70 ஆண்டு அனுபவம் பேசும் நஞ்சில்லா விவசாயி!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2020 இன்று உலகின் எல்லா நாடுகளிலும் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. ஒருவரிடம் இருந்து அடுத்தவருக்குப் பரவாமல் இருப்பதற்காக அரசாங்கம், கவனத்துடன் பல முறைகளைக் கையாண்டு வருகிறது. இக்கிருமி எளிதில் வேகமாகப் பரவக் காரணம் என்ன…
More...
இயற்கைக்கு உயிரூட்டும் துறையூர் இளைஞர்!

இயற்கைக்கு உயிரூட்டும் துறையூர் இளைஞர்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 இயல்பாக உருவாவது இயற்கை. நிலம், நீர், காற்று, மரம், செடி, கொடி, மலை, குன்று, விலங்குகள் எல்லாம் இயற்கை தான். ஆக்கச் சிந்தனை இருப்பவர்கள் செயற்கையாகக் கூட, எழில் கொஞ்சும் இயற்கையை உருவாக்கி விடுகிறார்கள்…
More...
நீரைச் சிக்கனமாக பயன்படுத்தி விவசாயம் செய்யுங்கள்!

நீரைச் சிக்கனமாக பயன்படுத்தி விவசாயம் செய்யுங்கள்!

அனுபவத்தைக் கூறுகிறார் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்! கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2018 இயற்கையை நம்பி இருப்பது விவசாயம். மண் வளமும், பருவ மழையும், பருவ நிலையும் சரியாக அமைந்தால் விவசாயம் சிறப்பாக இருக்கும். ஆனால், மழையும் பொய்த்து, பருவ…
More...
எங்களைக் காக்கும் கறவைப் பசுக்கள்!

எங்களைக் காக்கும் கறவைப் பசுக்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கெட்டூரைச் சேர்ந்த பூ.சங்கர்-சித்ரா தம்பதியர், ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்து, நல்ல முறையில் கறவைப் பசுக்களை வளர்த்து வருகிறார்கள். இதையறிந்த நாம் அவர்களை நேரில் சந்தித்து, அவர்களின் பசுக்கள்…
More...
விவசாயத்தில் ஜெயிக்க சொந்த உழைப்பு முக்கியம்!

விவசாயத்தில் ஜெயிக்க சொந்த உழைப்பு முக்கியம்!

வேல்முருகனின் மக்காச்சோள சாகுபடி அனுபவம் கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2021 இறவையிலும் மானாவாரியிலும் விளைவது மக்காச்சோளம். இப்பயிர் நோய்நொடி ஏதுமின்றி விளைந்து நல்ல விலையையும் கொடுத்து விடுகிறது. அதனால், சுமார் பத்தாண்டுகளாக, வரகு, குதிரைவாலி, சாமை, தினை, பருத்தி என…
More...
மனசுக்குப் பிடித்த ஆடு வளர்ப்பு!

மனசுக்குப் பிடித்த ஆடு வளர்ப்பு!

தொட்டம்பட்டி இரா.செல்வத்தின் அனுபவம் கட்டுரை வெளியான இதழ்: மே 2021 பருவ நிலையில் மாற்றம், மழை பெய்வதில் மாற்றம், கூலி உயர்வு, இடுபொருள்கள் செலவு உயர்வு, வேலையாள் கிட்டாமை போன்ற பல்வேறு சிக்கல்களால், நிம்மதியாக விவசாயம் செய்ய முடியாத சூழல் நிலவுகிறது.…
More...
வருமானத்தில் பாதி இலாபமாகக் கிடைக்கும்!

வருமானத்தில் பாதி இலாபமாகக் கிடைக்கும்!

குடமிளகாய் விவசாயி தெள்ளஹள்ளி வ.சௌந்தரராஜன் விளக்கம் கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 சுற்றுச்சூழல் மாசு காரணமாக, உலகில் பருவநிலைகள் மாறி வருகின்றன. பருவமழை பொய்த்தல் அல்லது பெருமழை பெய்தல், கடும் வறட்சி போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால், இயற்கையை…
More...
தினசரி வருமானத்துக்குக் கைகொடுக்கும் துளசி சாகுபடி!

தினசரி வருமானத்துக்குக் கைகொடுக்கும் துளசி சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2018 மூலிகை சாகுபடியில் விவசாயிகள் பரவலாக ஈடுபட்டு வருகின்றனர். பாதிப்பில்லாத வகையில் வருமானத்தைத் தருவதாலும், இடுபொருள் செலவுகள் குறைவாக இருப்பதாலும், விவசாயிகள் மூலிகைப் பயிர்களை விரும்பிச் சாகுபடி செய்கின்றனர். மருதாணி, செம்பருத்தி, அவுரி, துளசி, கற்றாழை…
More...
ஆட்டெரு வைத்தால் அருமையாகக் காய்க்கும்!

ஆட்டெரு வைத்தால் அருமையாகக் காய்க்கும்!

இரா.கோதண்டராமனின் மர முருங்கை சாகுபடி அனுபவம் கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020 தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டிக்கு அருகில் இருக்கிறது தி.பொம்மிநாயக்கன் பட்டி. சுற்றிலும் குன்றுகள் நிறைந்த ஊர். ஒரு காலத்தில் நெல் விளையும் அளவில் செழிப்பாக நீர்வளம் இருந்த ஊர். மழைக்காலத்தில்…
More...
நன்மைகள் நிறைந்த திருந்திய நெல் சாகுபடி!

நன்மைகள் நிறைந்த திருந்திய நெல் சாகுபடி!

கண்டமனூர் விவசாயி மு.பாலுச்சாமியின் அனுபவம் கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டத்தில் அமைந்துள்ளது கண்டமனூர். இந்த ஊரைச் சேர்ந்த மு.பாலுச்சாமி சிறு விவசாயி. இவர் தேனி வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தொடர்பு விவசாயியாகவும் இருக்கிறார். அதனால்,…
More...
அப்பா செய்த தொழிலை வளர்த்தெடுக்கும் சாதனை இளைஞர்!

அப்பா செய்த தொழிலை வளர்த்தெடுக்கும் சாதனை இளைஞர்!

இளைஞர் ரெ.சுகுமாருடன் நேர்காணல் கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 பசியில்லா மக்கள் வாழும் நாடே பொருளாதார வளர்ச்சியில் சிறந்த நாடு. இந்தப் பசியில்லா நாட்டை உருவாக்க வேண்டுமானால், அங்கே விவசாயம் செழிப்புடன் இருக்க வேண்டும். இந்த இலக்கை அடையத் தொடர்…
More...
இவர்கள் தான் விவசாயத்தின் வேர்கள்!

இவர்கள் தான் விவசாயத்தின் வேர்கள்!

இப்போதெல்லாம் தமிழ்நாட்டு மக்களிடம் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள நினைக்கும் சிலர் கையிலெடுக்கும் முக்கியமான வாசகங்கள், தமிழ் கலாச்சாரம், தமிழ் பாரம்பரியம், மரம் வளர்ப்பு, இயற்கை விவசாயம். இவற்றின் மீது இவர்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமா என்று நாம் ஆராயத் தேவையில்லை. இவர்களிடம்…
More...
இரவு நேரத்திலும் நிலத்தில் வேலை செய்வோம்!

இரவு நேரத்திலும் நிலத்தில் வேலை செய்வோம்!

சாதனை விவசாயி மடத்துப்பட்டி ச.சாமிநாதன் சிறப்புப் பேட்டி கட்டுரை வெளியான இதழ்: மே 2018 திருநெல்வேலி மாவட்டம் மடத்துப்பட்டி விவசாயி ச.சாமிநாதன். இவர் தேசியளவில் பயறு வகைகளில் அதிக மகசூலை எடுத்ததற்காக, கடந்த மார்ச் மாதம் புதுதில்லியில் நடந்த கிருஷி கர்மான்…
More...
Enable Notifications OK No thanks