Articles

மலர் சாகுபடியில் அதிக வருவாய் ஈட்டக் கூடிய வழிகள்!

மலர் சாகுபடியில் அதிக வருவாய் ஈட்டக் கூடிய வழிகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 இந்தியாவில் உதிரி மலர்கள் பண்டைக் காலம் தொட்டு இன்று வரை சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. சங்க காலங்களில், அரளி, மல்லிகை, முல்லை, ஜாதி, ரோஜா, கனகாம்பரம், டிசம்பர் பூ ஆகிய உதிரிப் பூக்களை மடாலயங்கள்…
More...
கரும்புத் தோகையை உரமாக மாற்றுவது எவ்வாறு?

கரும்புத் தோகையை உரமாக மாற்றுவது எவ்வாறு?

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020 இந்தியாவில் சுமார் 4.2 மில்லியன் எக்டரில் கரும்பு விளைகிறது. பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் ஓராண்டில் கரும்பு சாகுபடி மூலம் 190 இலட்சம் டன் கரும்புத்தோகை கிடைக்கிறது. இதில், 28.6% கரிமச்சத்தும், 0.35-0.15% மணிச்சத்தும், 0.50-0.42% சாம்பல்…
More...
மனசுக்குப் பிடித்த ஆடு வளர்ப்பு!

மனசுக்குப் பிடித்த ஆடு வளர்ப்பு!

தொட்டம்பட்டி இரா.செல்வத்தின் அனுபவம் கட்டுரை வெளியான இதழ்: மே 2021 பருவ நிலையில் மாற்றம், மழை பெய்வதில் மாற்றம், கூலி உயர்வு, இடுபொருள்கள் செலவு உயர்வு, வேலையாள் கிட்டாமை போன்ற பல்வேறு சிக்கல்களால், நிம்மதியாக விவசாயம் செய்ய முடியாத சூழல் நிலவுகிறது.…
More...
கால்நடைகளுக்கு நார்ச்சத்தின் அவசியம்!

கால்நடைகளுக்கு நார்ச்சத்தின் அவசியம்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2020 நார்ச்சத்து என்று நாம் பொதுவாகக் குறிப்பிடுவது, உணவிலுள்ள செரிக்காத அல்லது மிகவும் குறைவாகச் செரிக்கக் கூடிய நாரைப் போன்றுள்ள செல்லுலோஸ், ஹெமி-செல்லுலோஸ், லிக்னின் போன்ற மூலக்கூறுகளால் ஆனதாகும். இது நமக்கு எவ்விதச் சத்தையும் அளிப்பதில்லை.…
More...
வருமானத்தில் பாதி இலாபமாகக் கிடைக்கும்!

வருமானத்தில் பாதி இலாபமாகக் கிடைக்கும்!

குடமிளகாய் விவசாயி தெள்ளஹள்ளி வ.சௌந்தரராஜன் விளக்கம் கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 சுற்றுச்சூழல் மாசு காரணமாக, உலகில் பருவநிலைகள் மாறி வருகின்றன. பருவமழை பொய்த்தல் அல்லது பெருமழை பெய்தல், கடும் வறட்சி போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால், இயற்கையை…
More...
சரியான விளைச்சலுக்கு உதவும் நேரடி நெல் விதைப்புக் கருவி!

சரியான விளைச்சலுக்கு உதவும் நேரடி நெல் விதைப்புக் கருவி!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 நம் நாட்டில் நாற்று விட்டு நடும் முறையில் தான் நெல் சாகுபடி நடந்து வருகிறது. ஆனால், நீர் மற்றும் வேலையாட்கள் பற்றாக்குறை மற்றும் அதிகக்கூலியால், சரியான பருவத்தில் நெல்லைப் பயிரிட முடிவதில்லை. எனவே, மாற்று…
More...
அதிக வருமானத்தைத் தரும் நிலக்கடலை விதை உற்பத்தி!

அதிக வருமானத்தைத் தரும் நிலக்கடலை விதை உற்பத்தி!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2015 தமிழ்நாட்டில் நிலக்கடலை சுமார் 22.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 6 லட்சம் டன்கள் உற்பத்தியாகிறது. திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. நிலக்கடலை சாகுபடிக்குத்…
More...
கழிவுகள் மூலம் கிடைக்கும் மருத்துவக் காளான்கள்!

கழிவுகள் மூலம் கிடைக்கும் மருத்துவக் காளான்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019 வேளாண்மையில் தரமான சத்துகள் மிகுந்த உணவு உற்பத்தி என்பது, தற்போது உலகளவில் பேசுபொருளாக உள்ளது. இதில், புரதம் நிறைந்த உணவுக் காளான் சாகுபடியும் அடங்கும். சீனா, இந்தியா, போலந்து போன்ற நாடுகளில் உணவுக் காளான்…
More...
எரிபொருளை வழங்கும் பாசி! 

எரிபொருளை வழங்கும் பாசி! 

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 இந்திய மக்களின் முக்கியப் பிரச்சனைகளில் ஒன்று எரிபொருள் விலை உயர்வு. வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில், 2050 இல் எரிபொருள் தேவை, இப்போது உள்ளதைப் போல மூன்று மடங்காக இருக்கும்.…
More...
எலித் தொல்லையைச் சமாளிக்க என்ன செய்யலாம்?

எலித் தொல்லையைச் சமாளிக்க என்ன செய்யலாம்?

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019 மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியது எலி. அறிவும் தந்திரமும் கொண்ட உயிரினம். உலகளவில் 2,000 எலி வகைகளும் இந்தியாவில் 104 வகைகளும் உள்ளன. உலகிலுள்ள பாலூட்டி இனங்களில் 40 சதம் எலியினங்கள் தான்.…
More...
தரமான காடைத் தீவனம்!

தரமான காடைத் தீவனம்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 ஜப்பானிய காடைகள் கடினமான தட்பவெப்ப நிலையையும் எளிதில் எதிர்கொள்ளும். அதனால், முட்டை மற்றும் இறைச்சிக்காக, மிகக் குறைந்த செலவில் வளர்க்கப்படுகின்றன. வளர்ந்த பெண் காடை முதலாண்டில் 200 முட்டைகளுக்கு மேல் இடும். தொடர்ந்து வரும்…
More...
நோய்களைத் துரத்தும் மூலிகைகளின் இளவரசி!

நோய்களைத் துரத்தும் மூலிகைகளின் இளவரசி!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 தனது சின்னஞ்சிறிய இலைக்குள், பல நோய்களுக்கான தீர்வை நிரப்பி வைத்திருப்பது துளசி. துள என்றால் ஒப்பு. சி என்றால் இல்லாதது. ஆக, துளசி என்றால் ஒப்பில்லாதது என்று பொருள். துளசியின் மற்றொரு பெயர் பிருந்தை.…
More...
தினசரி வருமானத்துக்குக் கைகொடுக்கும் துளசி சாகுபடி!

தினசரி வருமானத்துக்குக் கைகொடுக்கும் துளசி சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2018 மூலிகை சாகுபடியில் விவசாயிகள் பரவலாக ஈடுபட்டு வருகின்றனர். பாதிப்பில்லாத வகையில் வருமானத்தைத் தருவதாலும், இடுபொருள் செலவுகள் குறைவாக இருப்பதாலும், விவசாயிகள் மூலிகைப் பயிர்களை விரும்பிச் சாகுபடி செய்கின்றனர். மருதாணி, செம்பருத்தி, அவுரி, துளசி, கற்றாழை…
More...
நல்ல நீர் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

நல்ல நீர் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

ஆலோசனை தருகிறார் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 கண்ணும் கருத்துமாக இருந்து கடமைகளைச் செய்தால், சீரான வளர்ச்சி, சிறப்பான மக்கள் செல்வாக்கு மற்றும் ஆட்சியிலும் கட்சியிலும் மதிப்புமிகு பதவிகளை அடையலாம் என்பதற்குச் சான்றாக விளங்குபவர்…
More...
சாம்பிராணியின் மருத்துவப் பயன்கள்!

சாம்பிராணியின் மருத்துவப் பயன்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019 பிரங்கின்சென்ஸ் என்னும் மரத்திலிருந்து வடியும் பால் அல்லது பிசின் தான் சாம்பிராணி. இது மெதுவாக இறுகி, ஒளிபுகும் தன்மையும், எளிதில் எரியும் தன்மையுமுள்ள சாம்பிராணியாக மாறுகிறது. இதற்கு, குமஞ்சம், குங்கிலியம், மரத்து வெள்ளை, பறங்கிச்…
More...
இனப்பெருக்கப் பன்றிகளைத் தேர்வு செய்வது எவ்வாறு?

இனப்பெருக்கப் பன்றிகளைத் தேர்வு செய்வது எவ்வாறு?

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2018 சரியான சூழலில் திட்டமிட்டுச் செய்தால் வெண்பன்றி வளர்ப்பு இலாபமிக்க தொழிலாக அமையும். பன்றி இறைச்சிக்கு உள்ளூர்ச் சந்தை வாய்ப்பு, ஏற்றுமதி வாய்ப்புகள் நிறைய இருப்பதால், படித்து விட்டு வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பவர்கள் பன்றி வளர்ப்பைச்…
More...
வாழையைத் தாக்கும் சுருள் வெள்ளை ஈக்கள்!

வாழையைத் தாக்கும் சுருள் வெள்ளை ஈக்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 மதுரை மாவட்டத்தின் மதுரைக் கிழக்கு, மேற்கு வட்டாரங்களில் உள்ள வாழைகளில், குறிப்பாக, தென்னந்தோப்புகளில் உள்ள வாழைகளில் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதல் அதிகமாக உள்ளது.  பூச்சியின் வாழ்க்கைச் சுழற்சி முட்டை: வாழையிலையின் அடியில் சுருள்…
More...
உருளைக் கிழங்கைத் தாக்கும் நோய்கள்!

உருளைக் கிழங்கைத் தாக்கும் நோய்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2018 மக்களால் மிகவும் விரும்பி உண்ணப்படுவது உருளைக் கிழங்கு. இந்தியாவில் சுமார் இருபது இலட்சம் எக்டரில் சாகுபடி செய்யப்படும் இப்பயிர் மூலம், 46 மில்லியன் டன் உருளைக்கிழங்கு விளைகிறது. தமிழ்நாட்டில், நீலகிரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு…
More...
பூச்சி விரட்டித் தயாரிப்பு!

பூச்சி விரட்டித் தயாரிப்பு!

“அண்ணே பூச்சி விரட்டியைப் பத்திச் சொல்லுண்ணே…’’ “தழைச்சத்தை அதிகமாகக் கொடுத்தால், பயிர்கள் பச்சைப் பசேலென்று வளரும். இது பூச்சிகளைக் கவர்ந்திழுக்கும். இந்த இலைகளைத் தின்ன வரும் பூச்சிகள், பயிர்கள் முழுவதையும் அழித்து விடும். பூச்சிகளில் சைவப் பூச்சிகள், அதாவது, தழையுண்ணிப் பூச்சிகள்,…
More...