Articles

புளிய மரம் வளர்ப்பு!

புளிய மரம் வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 வறட்சியைத் தாங்கிப் பலன் கொடுக்கும் பழ மரங்களில் முக்கியமானது புளிய மரம். இது ஒரு பசுமை மரமாகும். இதன் ஒவ்வொரு பாகமும் பயன்படுகிறது. வணிக நோக்கில் பயிராகும் ஐம்பது வாசனைப் பயிர்களில் புளிய மரம்…
More...
25 நாளில் பயன் தரும் தண்டுக்கீரை சாகுபடி!

25 நாளில் பயன் தரும் தண்டுக்கீரை சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 நமது உடலுக்குத் தேவையான சத்துகளை வழங்கும் கீரைகள், நம் உணவில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதனால், இந்தியாவில் கீரை வகைகள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. இந்திய மருத்துவக் கழகத்தின் பரிந்துரைப்படி, ஒவ்வொரு மனிதனும் தினமும் 300…
More...
எளிமையாக விளையும் சூரியகாந்தி!

எளிமையாக விளையும் சூரியகாந்தி!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2020 சூரியகாந்தி முக்கியமான எண்ணெய் வித்துப் பயிராகும். இதில், கொழுப்புக் குறைவாக இருப்பதால், இந்த எண்ணெய் இதய நோயாளிகளுக்கு ஏற்றதாக உள்ளது. கர்நாடகம், ஆந்திரம், மராட்டியம் மற்றும் தமிழ்நாட்டில் பெருமளவில் சூரியகாந்தி விளைகிறது. குறைவாக மழை…
More...
வாழைநாரில் வீட்டுப் பயன் பொருள்களைத் தயாரித்து அசத்தும் விவசாயி!

வாழைநாரில் வீட்டுப் பயன் பொருள்களைத் தயாரித்து அசத்தும் விவசாயி!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2021 மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ளது, மேலக்கால் என்ற கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த விவசாயி முருகேசன், வாழைக் கழிவுகளில் இருந்து வீட்டில் பயன்படும் பொருள்களைத் தயாரித்து வருகிறார். தயாரிப்பது மட்டுமின்றி, அவரே வெளிநாடுகள்…
More...
தரிசு நிலமா? சப்போட்டாவைப் பயிரிடுங்கள்!

தரிசு நிலமா? சப்போட்டாவைப் பயிரிடுங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2021 மத்திய அமெரிக்காவில் இருந்து அறிமுகம் செய்யப்பட்ட பழமரம் சப்போட்டா. இது சமவெளியில் பயிரிட ஏற்றது. இதை, தென்கிழக்கு மெக்சிகோ, கௌதமாலா, பிரிட்டிஷ் ஹோண்டுராஸ் போன்ற நாடுகளில், சிக்கிள் என்னும் சூவிங்கம் தயாரிப்புக்காக வளர்க்கிறார்கள். கனியாத…
More...
மணத்தக்காளி சாகுபடி!

மணத்தக்காளி சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 மணத் தக்காளியை தென் மாவட்டங்களில் குட்டித் தக்காளி, மிளகு தக்காளி என்று அழைப்பதுண்டு. இது, வரப்பு, ஏரி மற்றும் குளக்கரைகளில் தானாக வளரும் ஒருவகைச் செடி. மருத்துவக் குணங்கள் நிறைந்தது. பல்வேறு மருத்துவக் குணங்களைக்…
More...
ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையம்!

ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையம்!

பொள்ளாச்சிப் பகுதியில் 1960 காலக்கட்டத்தில் மானாவாரி சாகுபடியே அதிகமாக இருந்து வந்தது. இந்த மானாவாரி சாகுபடியைப் பற்றிய ஆராய்ச்சிக்காக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தால் 1963 ஆம் ஆண்டு, ஆழியார் நகரில் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் நிறுவப்பட்டது. 1965இல் ஆழியார் அணையைக்…
More...
பணம் காய்க்கும் மரம்!

பணம் காய்க்கும் மரம்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 கறுத்துக் கிடக்கும் கார்முகில்த் திண்டுகளை இணைத்து, மழையாகப் பொழிய வைக்கும் மரம் இலுப்பை மரம். இந்த மரத்தின் தாயகம் தமிழகம். நேபாளம், இலங்கை, மியான்மர் ஆகிய நாடுகளிலும் இலுப்பை மரங்கள் உண்டு. இந்தியாவில், ஜார்கண்ட்,…
More...
பிரதம மந்திரி நுண்ணீர்ப் பாசனத் திட்டம்!

பிரதம மந்திரி நுண்ணீர்ப் பாசனத் திட்டம்!

தோட்டக்கலைத் துறை இயக்குநர் ந.சுப்பையன் விளக்கம் கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 நீர்வளம் குறைந்த மாநிலமாகத் தமிழகம் உள்ளது. பாசனத்துக்கும் குடிநீர் உள்ளிட்ட ஏனைய தேவைகளுக்கும் போதிய அளவில் நீர் கிடைப்பதில்லை. இந்நிலையில், இருக்கும் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் வகையில்,…
More...
அலையாத்திக் காடுகளை உருவாக்கும் விதைகள்!

அலையாத்திக் காடுகளை உருவாக்கும் விதைகள்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2019 குளிர் நிறைந்த சுகமான காலை நேரம். விடுமுறை நாள் நடைப் பயிற்சியாளர்கள் கடற்கரை நெடுக உலாத்திக் கொண்டிருந்த நேரம். ஆலாலோ ஐலசா ஆலாலோ ஐலசா என்று கூவிக்கொண்டு, உறவுகளைப் பிரிந்து, இரவுகளில், கட்டுமரங்களில், மீன்…
More...
கோழிகள் கொத்திக் கொள்வது ஏனென்று தெரியுமா?

கோழிகள் கொத்திக் கொள்வது ஏனென்று தெரியுமா?

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2019 நாட்டுக்கோழி வளர்ப்புக் காலங்காலமாக இருந்து வருகிறது. இதற்கு அதிக இடமோ முதலீடோ தேவையில்லை. இலாப நோக்கமின்றி வீட்டுத் தேவைக்காக மட்டுமே சாதாரணமாக வளர்க்கப்பட்ட இக்கோழிகள், இன்று வாழ்க்கை ஆதாரமாகவே மாறியுள்ளன. ஒரு ஜோடிக் கோழிகளை…
More...
வம்பன் தேசியப் பயறுவகை ஆராய்ச்சி மையம்!

வம்பன் தேசியப் பயறுவகை ஆராய்ச்சி மையம்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2020 உலகின் மொத்தப் பயறுவகை சாகுபடிப் பரப்பில் 33% இந்தியாவில் உள்ளது. ஏனெனில், பயறு வகைகள் நமக்குப் பயன்படும் முக்கிய உணவுப் பொருள்களாகும். அன்றாட மனித உணவில் பயறு வகைகளின் பங்கு அதிகம். இவற்றில் இருந்து…
More...
கால்நடைகளுக்குத் தண்ணீர் கொடுக்கும் முறைகள்!

கால்நடைகளுக்குத் தண்ணீர் கொடுக்கும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 உடலின் அனைத்து இயக்கங்களுக்கும் நீர் மிகவும் அவசியம். ஒரு விலங்கு தன் உடலிலுள்ள கொழுப்புச் சத்தை முழுவதையும், புரதத்தில் பாதியையும் இழந்து விட்டும் உயிர் வாழ இயலும். ஆனால், உடலிலுள்ள நீரில் 10% -ஐ…
More...
பொது விநியோக அமைப்பிலுள்ள நன்மை-தீமைகள்!

பொது விநியோக அமைப்பிலுள்ள நன்மை-தீமைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019 1960களின் மத்தியில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது இதனால், பொது விநியோகத் திட்டம் இந்தியாவில் தொடங்கப்பட்டது. இதன்மூலம் 1997 ஆம் ஆண்டு முதல் கோதுமை, அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் போன்ற அவசியப் பொருள்கள் வறுமைக் கோட்டுக்குக்…
More...
நிலத்தை வளமாக்கும் அருமையான உரங்களைத் தயாரிப்பது எப்படி?

நிலத்தை வளமாக்கும் அருமையான உரங்களைத் தயாரிப்பது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2021 உயிருள்ள பொருள் மண். இது பயனற்ற பொருள்களைப் பயனுள்ள பொருள்களாக மாற்றுவதில் தொழிற்கூடம் போலச் செயல்படுகிறது. இது பல வகைப்படும். ஒவ்வொரு வகை மண்ணிலும் கவனம் செலுத்திச் சீராக்க வேண்டும். சாகுபடிக்குப் பயன்படாத நிலங்களைக்…
More...
கோடையில் கறவை மாடுகள் பராமரிப்பு!

கோடையில் கறவை மாடுகள் பராமரிப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2020 வெப்ப வானிலை மற்றும் சுற்றுச்சூழல் மாசால் கால்நடைகளில் வெப்ப அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் கால்நடைகளின் உடல் வெப்பநிலை சீரமைவதில் மாற்றங்கள் நிகழ்கின்றன. கடும் வெப்ப அழுத்தமானது, உடல் வெப்ப அதிகரிப்பு, இதயத்துடிப்பு மற்றும் இரத்த…
More...
கொடுக்காய்ப்புளி மரம் வளர்ப்பு!

கொடுக்காய்ப்புளி மரம் வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2020 கொடுக்காப்புளியின் தாவரவியல் பெயர் பிதகுளோபியம் டல்சி ஆகும். இது பேபேசியே என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த பழமரம். இதன் தாயகம் மத்திய அமெரிக்காவின் மெக்ஸிகோவாகும். வளரியல்பு இம்மரம் நடுத்தர இலைகளுடன் 15-25 மீட்டர் உயரம்…
More...
பெயர் சூட்டி மரம் வளர்க்கும் காவல் துறையினர்!

பெயர் சூட்டி மரம் வளர்க்கும் காவல் துறையினர்!

தழைக்கும் காவல் துணைத் தலைவரின் சூழல் மேம்பாட்டு முயற்சி! கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண் என்பார், உலகப் பொதுமறையை வழங்கிய வள்ளுவப் பெருந்தகை. சுத்தமான நீரும், வளமான நிலமும், உயர்ந்த…
More...
வெண்டைக்காய் சாகுபடியில் நோய்க் கட்டுப்பாடு உத்திகள்!

வெண்டைக்காய் சாகுபடியில் நோய்க் கட்டுப்பாடு உத்திகள்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 நமது நாட்டில் காய்கறிப் பயிர்கள் பல்வேறு தட்பவெப்ப நிலைகளில் பலவகை நிலங்களில் விளைகின்றன. இந்தப் பயிர்கள், பூச்சி மற்றும் நோய்களால் பெரும் பாதிப்பை அடைகின்றன. குறிப்பாக, தண்டு மற்றும் காய்த் துளைப்பான், சாற்றை உறிஞ்சும்…
More...