My page - topic 1, topic 2, topic 3

Articles

அங்கக வாழையைத் தாக்கும் நூற்புழுக்கள்!

அங்கக வாழையைத் தாக்கும் நூற்புழுக்கள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 வாழை முக்கியமான பழப்பயிர்களில் ஒன்றாகும். இது முதலில் உணவுக்காகவும், அடுத்து, ஜவுளித் தொழிலில் பயன்படும் நார் உற்பத்தி மற்றும் அலங்காரம் செய்யவும் பயிரிடப்படுகிறது. வாழையைப் பாதிக்கும் உயிரியல் காரணிகளில் நூற்புழுகளுக்கு மிக முக்கியப் பங்குண்டு.…
More...
மீனை எண்ணெய்யில் பொரித்து உண்ணலாமா?

மீனை எண்ணெய்யில் பொரித்து உண்ணலாமா?

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 சத்துகள் மிகுந்த உணவுப் பொருள் மீன். இதை நம் முன்னோர்கள் நீர் நிலைகளுக்குச் சென்று பிடித்து வந்து உண்டனர். ஆனால், இப்போது மிகவும் எளிதாகவும் மலிவாகவும் கிடைக்கிறது மீன். மீன்வள அறிவியல் வளர்ச்சியும் மீன்…
More...
குடம் நிறையப் பால் கறக்கும் வள்ளல் பசு!

குடம் நிறையப் பால் கறக்கும் வள்ளல் பசு!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2020 நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த கால்நடை வளர்ப்புக்கு முக்கியப் பங்குண்டு. ஆனால், பருவமழை பொய்த்தல், விளை நிலங்கள் மனை நிலங்களாக மாறி வருதல், ஆலைகள் பெருக்கம் போன்றவற்றால், வேளாண்மை…
More...
செர்ரிபார்ப் மீன் வளர்ப்பு!

செர்ரிபார்ப் மீன் வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 செர்ரிபார்ப் மீனின் அறிவியல் பெயர் புன்டியஸ் டிட்டேயா (Puntius titeya) எனப்படும். இது, சிப்ரினிடே குடும்பத்தைச் சார்ந்தது. இம்மீன்கள் தொட்டியின் மத்தியில் கூட்டமாக வாழும். பளபளக்கும் இம்மீன்களால் தொட்டியின் நடுப்பரப்பு அழகாக இருக்கும். எனவே,…
More...
கழிவுநீர்ச் சுத்திகரிப்பில் செயற்கைச் சதுப்பு நிலங்களின் பங்கு!

கழிவுநீர்ச் சுத்திகரிப்பில் செயற்கைச் சதுப்பு நிலங்களின் பங்கு!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 செற்கைச் சதுப்பு நிலங்கள் என்பது பொறியியல் முறைப்படி அமைக்கப்படும் சதுப்பு நிலங்கள் ஆகும். பலவகையான தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், வீட்டுக் கழிவுநீர் மற்றும் நகராட்சிக் கழிவுநீரைச் சுத்திகரிக்கும் நோக்கில் இத்தகைய செயற்கைச் சதுப்பு…
More...
கால்நடைகளுக்கு எமனாக மாறும் தட்டைப் புழுக்கள்!

கால்நடைகளுக்கு எமனாக மாறும் தட்டைப் புழுக்கள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 கடந்த மழைக் காலத்தில் இலங்கையில் பெய்த கனமழையால், தட்டைப் புழுக்களின் தாக்கத்துக்கு உள்ளான கால்நடைகள் பெருமளவில் இறந்து விட்டது குறித்தும், இதற்கான காரணங்கள் குறித்தும், இலங்கைக் கால்நடை மருத்துவர் அனுப்பியுள்ள கட்டுரை. இதன் மூலம்…
More...
உடம்புக்கு நல்லது செய்யும் குடம் புளி!

உடம்புக்கு நல்லது செய்யும் குடம் புளி!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2020 கேரள மக்களின் சமையலில் முக்கிய இடம் வகிப்பது குடம் புளி. குறிப்பாக, அங்கே மீனைச் சமைக்கக் குடம் புளி பரவலாகப் பயன்படுகிறது. இந்தப் புளியைத் தான் நம் முன்னோரும் பயன்படுத்தி உள்ளனர். காலப்போக்கில் நாம்…
More...
மண்ணின் குணங்களும் அவற்றின் அவசியமும்!

மண்ணின் குணங்களும் அவற்றின் அவசியமும்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 மண்வளம் என்பது மண்ணின் இயற்பியல் மற்றும் இரசாயனக் குணங்கள் பயிர் வளர்ச்சிக்கு ஏற்ப அமைவதாகும். மண்ணின் பௌதிகக் குணங்கள் சீராக அமைந்தால் தான், பயிர்கள் வளரத் தேவையான அனைத்து இரசாயன மாற்றங்களும் முறையாக நடக்கும்.…
More...
தங்க மீன் என்றாலே தனி அழகு தான்!

தங்க மீன் என்றாலே தனி அழகு தான்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2020 உலகில் முதன்முதலாக வளர்த்து இனப்பெருக்கம் செய்யப்பட்ட அலங்கார மீன் Carassius auratus என்னும் பொன் மீனாகும். கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே சீனாவில் பொன்மீன் வளர்ப்புத் தொடங்கி விட்டது. ஆனால், 1603 இல் தான் இந்த…
More...
தென்னைக் கழிவை மண்புழு உரமாக மாற்றுதல்!

தென்னைக் கழிவை மண்புழு உரமாக மாற்றுதல்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2020 இயற்கை மற்றும் செயற்கை முறையில் நாம் உற்பத்தி செய்யும் பல கழிவுகள் இறுதியாக மண்ணையே சேர்கின்றன. மண்புழுக்கள் மண்ணையும் அதனுடன் சேரும் கரிமம் நிறைந்த கழிவுகளையும் உணவாகக் கொள்கின்றன. இவை அவற்றின் உடலில் சென்று…
More...
மண்வள மேம்பாட்டில் மண்வாழ் உயிரிகளின் பங்கு!

மண்வள மேம்பாட்டில் மண்வாழ் உயிரிகளின் பங்கு!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 மனித வாழ்க்கையின் ஆதாரம் வேளாண்மை தான். இதுவே உலகின் முதன்மைத் தொழில். அதனால் தான் மகாகவி பாரதி, உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என, உழவை முதலில் வைத்துப் பாடினான். 1960 ஆம் ஆண்டுகளில்…
More...
குறைந்த செலவில் கம்பு சாகுபடி!

குறைந்த செலவில் கம்பு சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 கம்பானது சத்துகள் மிகுந்த சிறுதானியப் பயிராகும். இது  தானியம் மற்றும் தட்டைக்காக அதிகளவில் பயிரிடப்படுகிறது. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் நீர்ப் பற்றாக்குறை மற்றும் உயர் வெப்பத்தைத் தாங்கி வளரும் பயிர்களில் கம்பும் ஒன்றாகும். இது,…
More...
கினிக்கோழி வளர்ப்பு!

கினிக்கோழி வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 வளர்ந்து வரும் மக்கள் தொகை, மாறிவரும் உணவுப் பழக்கங்களால், வான்கோழி, கினிக்கோழி, காடை ஆகிய மாற்றுக் கோழியினங்களின் முட்டை மற்றும் இறைச்சி மீதான தேவை அதிகமாகி வருகிறது. எனவே, மாற்றினக் கோழி வளர்ப்பு, இலாபம்…
More...
கால்நடை மருத்துவத்தில் மங்கையர் திலகங்கள்!

கால்நடை மருத்துவத்தில் மங்கையர் திலகங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2021 மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என்று, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பாடினார். நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின நன்மை கண்டோமென்று கும்மியடி என்று, பெண்களைக் கும்மியடிக்கச் சொன்னார் மகாகவி பாரதி.…
More...
பண்ணையை மேம்படுத்தும் கன்றுத் தீவனம்!

பண்ணையை மேம்படுத்தும் கன்றுத் தீவனம்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 நாளைய பால் தரும் பசுக்களாம் இன்றைய கிடேரிக் கன்றுகளின் நலன், பண்ணையாளர்களின் அக்கறையைப் பொறுத்தே அமைகிறது. ஒரு பண்ணையின் மரபு சார்ந்த பண்பில், பொருளாதார முன்னேற்றத்தில், பண்ணையில் பிறக்கும் ஒவ்வொரு கன்றுக்கும் பெரும்பங்கு உண்டு.…
More...
ஊர் மந்தையில் பல பயிர்கள் சாகுபடிக் கதை!

ஊர் மந்தையில் பல பயிர்கள் சாகுபடிக் கதை!

“அண்ணே.. பல பயிர் சாகுபடியைப் பத்திச் சொல்லுண்ணே..’’ “பல பயிர்கள் சாகுபடி என்பது, இயற்கையான முறையில் நிலத்தை வளப்படுத்தும் முதல் தொழில் நுட்பமாகும்.. இந்த முறையில் சுமார் 200 நாட்களில் நிலத்தை வளமாக்க முடியும்.. இரசாயன உரங்களை மிகுதியாகப் பயன்படுத்தியதால் வளமிழந்த…
More...
பயிருக்கு மணிச்சத்தைத் தரும் ஊட்டமேற்றிய தொழுவுரம்!

பயிருக்கு மணிச்சத்தைத் தரும் ஊட்டமேற்றிய தொழுவுரம்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2020 வேளாண்மையில் மண்வளப் பராமரிப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. பயிர் வளர்ச்சிக்கும் மகசூலுக்கும் தழை, மணி, சாம்பல் சத்துகள் அவசியம். இவற்றில், தழைச்சத்து எளிதில் வீணாகும் தன்மையுள்ளது. மணிச்சத்து, பயிர்களின் வேர் வளர்ச்சிக்கு அவசியம். ஏனெனில்,…
More...
கால்நடை மருத்துவத்தில் கறிவேப்பிலை!

கால்நடை மருத்துவத்தில் கறிவேப்பிலை!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 நம் நாட்டுச் சமையலில் கறிவேப்பிலைக்கு முக்கிய இடமுண்டு. ஆனால் இதன் சிறப்பை அறியாதவர்கள் உணவிலிருந்து இதை ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். இதை உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் ஏராளமான நன்மைகளைப் பெறலாம். பெயர் காரணம் கறிவேம்பு,…
More...
பச்சை மற்றும் வெள்ளை சௌசௌ சாகுபடி!

பச்சை மற்றும் வெள்ளை சௌசௌ சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 அதிக வெப்பம் நிலவும் கடலோரமும், மற்றும் குளிர்ச்சியான மலைகளிலும் சௌசௌவைப் பயிரிடலாம். கடல் மட்டத்திலிருந்து 1200-1500 மீட்டர் உயரமுள்ள பகுதியில் நன்கு வளரும். நல்ல வடிகால் வசதியும், ஈரத்தைத் தக்க வைக்கும் மண்ணும் இருக்க…
More...
Enable Notifications OK No thanks