My page - topic 1, topic 2, topic 3

Articles

செம்பருத்திப் பூவின் மருத்துவக் குணங்கள்!

செம்பருத்திப் பூவின் மருத்துவக் குணங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2018 ஒரு செம்பருத்திச் செடி வீட்டில் இருப்பது அந்த வீட்டில் மருத்துவர் ஒருவர் இருப்பதற்குச் சமம். கிழக்கு ஆசியாவில் தோன்றிய செம்பருத்தி இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் மிகுதியாக வளர்கிறது. செடியினத்தைச் சார்ந்த இது அழகுத்…
More...
அமோக விளைச்சலுக்குப் பாசன நீரின் தரம் மிகமிக முக்கியம்!

அமோக விளைச்சலுக்குப் பாசன நீரின் தரம் மிகமிக முக்கியம்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 பாசன நீரில் கரையும் உப்புகள் அதிகளவில் இல்லாமலும், மண் மற்றும் பயிர்களைப் பாதிக்கும் இராசயனப் பொருள்கள் இல்லாமலும் இருக்க வேண்டும். நீரிலுள்ள சோடியம் கார்பனேட், மண்ணின் களர்த் தன்மைக்கும்; குளோரைடு, சல்பேட்டு உப்புகள் மண்ணின்…
More...
ஊறுகாய்ப் புல் தயாரிப்பு முறை!

ஊறுகாய்ப் புல் தயாரிப்பு முறை!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 பசுந்தீவனம் தேவைக்கு மேல் கிடைக்கும் போது, வீணாகாமல் சேமித்து வைத்து, கால்நடைகளுக்குப் பசுந்தீவனம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கச் செய்ய உதவுவது, ஊறுகாய்ப்புல் தயாரிப்பு உத்தி. ஊறுகாய்ப்புல் என்பது, காற்றுப் புகாத இடத்தில் பசுந்தீவனத்தைச் சேமித்து…
More...
தாவர வளர்ச்சி ஊக்கிகள்!

தாவர வளர்ச்சி ஊக்கிகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 ஒரு தாவரத்தின் வளர்ச்சி என்பது, செல்லின் செயல் மற்றும் சாதகமற்ற சூழ்நிலைக் காரணிகளால் அமைகிறது. தாவரங்களால் உருவாக்கப்படும் சில பொருள்களே, அந்தத் தாவரங்களின் வளர்ச்சி, வாழ்வியல் மற்றும் உயிர்வேதிச் செயல்களை ஒழுங்கமைக்கின்றன. இவை, தாவர…
More...
மானாவாரி சாகுபடி உத்திகள்!

மானாவாரி சாகுபடி உத்திகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 2025 இல் நமது உணவு உற்பத்தி 250 மில்லியன் டன்னாக இருக்க வேண்டும். ஆனால், நம் நாட்டின் மொத்த நிலப்பரப்பில் பாதிக்கு மேற்பட்டவை மானாவாரி நிலங்களாகவே உள்ளன. மேலும், இறவைப் பயிர்களிலும் உற்பத்தியைப் பெருக்குவது…
More...
இலைப்பேன் விரட்டி!

இலைப்பேன் விரட்டி!

“ஏண்ணே.. நம்ம கத்திரிச் செடிகள்ல பேன் தாக்குதல் நெறையா இருக்குண்ணே.. என்ன செய்யலாம்?..’’ “தம்பி.. இதை இலைப்பேனுன்னு சொல்லுவாக.. செம்பழுப்பு நெறத்துல இருக்கும்.. இந்த இலைப்பேன்களும் குஞ்சுகளும் இலைக்கு அடியில தங்கிச் சாறை உறிஞ்சி வாழும். இதனால, இலை ஓரங்கள் சுருண்டு…
More...
மண்புழு உரத்தை எப்படிச் சேமிக்க வேண்டும்?

மண்புழு உரத்தை எப்படிச் சேமிக்க வேண்டும்?

கட்டுரை வெளியான இதழ்: மே 2020 மண்புழு உரத்தை ஈரப்பதம் குறையாமல், குருணை வடிவம் சிதையாமல் சேமிக்க வேண்டும். இல்லையெனில் அதிலுள்ள சத்துகள் வீணாகி, வடிவமும் நொறுங்கி, அதன் சந்தை மதிப்புக் குறையும். மண்புழு உரத்தை 3 செ.மீ. கண் சல்லடையில்…
More...
சுற்றுச்சூழலைக் காக்கும் வேளாண் விரிவாக்கம்!

சுற்றுச்சூழலைக் காக்கும் வேளாண் விரிவாக்கம்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2020 சுற்றுச்சூழலைக் கெடுக்கும் காரணிகளில் முக்கியமானது, பரிந்துரைக்கும் இடுபொருளைச் சரியான அளவில் முறையாக இடுவதில்லை என்பதாகும். ஏக்கருக்கு 110 மில்லி மருந்தைத் தெளிக்கச் சொன்னால் 250 மில்லியைத் தெளிப்பது, 200 லிட்டர் நீரில் கலக்கச் சொன்னால்…
More...
கால்நடைகள் மூலம் பரவும் தொற்றுநோய்கள்!

கால்நடைகள் மூலம் பரவும் தொற்றுநோய்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2018 கால்நடைகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்கள் சூனோசிஸ் நோய்கள் எனப்படுகின்றன. இந்தப் பெயர் 19 ஆம் நூற்றாண்டில் ரூடால்ப் விர்ச்சோ என்னும் மருத்துவரால் வைக்கப்பட்டது. கால்நடைகள் மூலம் மனிதர்களுக்கு 150 நோய்கள் பரவுவதாகப் புள்ளி…
More...
நெல்லிக்காய் தரும் மதிப்பூட்டப்பட்ட பொருள்கள்!

நெல்லிக்காய் தரும் மதிப்பூட்டப்பட்ட பொருள்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2018 நெல்லிக்காய் சத்துள்ள, மருத்துவக் குணம் நிறைந்த அற்புதப் பொருளாகும். அன்றாடப் பயன்பாட்டிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. பெரிய மற்றும் சிறிய நெல்லிக்காய்கள் வைட்டமின் சி-யின் இருப்பிடம் எனலாம். வைட்டமின் சி உடல் நலத்துக்கு மிகவும்…
More...
பன்றிகளின் தீவனத்தில் புரதச்சத்தின் பங்கு!

பன்றிகளின் தீவனத்தில் புரதச்சத்தின் பங்கு!

கட்டுரை வெளியான இதழ்: மே 2021 பன்றிகளின் தீவனத்தில் தரமான புரதச்சத்தைப் போதியளவில் அளிப்பது அவசியமாகும். அவசியமான அமினோ அமிலங்கள் அனைத்தும் சரியான அளவில் இருக்க வேண்டும். இவற்றில் ஏதாவது ஒரு அமினோ அமிலம் மிகையாகவோ, குறைவாகவோ இடம் பெற்றாலும், பன்றிகள்…
More...
புதினா சாகுபடி!

புதினா சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2018 சிறந்த மூலிகையாக, மணமூட்டியாக, உணவுப் பொருளாக விளங்குவது புதினாக் கீரை. நல்ல வருவாயையும் தரக்கூடியது. இரகங்கள் ஜப்பான் புதினா எம்ஏஸ் 1, எம்ஏ 2, ஹபிரட் 77, சிவாலிக் ஈசி 41911, ஸ்பியர் எம்எஸ்எஸ்…
More...
கணக்குப் பார்த்தால் விவசாயத்தில் இலாபம் தான்!

கணக்குப் பார்த்தால் விவசாயத்தில் இலாபம் தான்!

கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2017 கடந்த மாதம் 9, 10, 11 ஆகிய தேதிகளில், இந்த ஆண்டுக்கான உலக இயற்கை விவசாய மாநாடு தில்லியில் நடந்தது. இதில், பல நாடுகளில் இருந்து இயற்கை விவசாயிகளும் ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். இவர்களைப்…
More...
மாட்டுக் கொம்புகளில் மறைந்திருக்கும் இரகசியம்!

மாட்டுக் கொம்புகளில் மறைந்திருக்கும் இரகசியம்!

கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2017 கால்நடைகளில் இருக்கும் கொம்புகள் அவற்றைக் காத்துக் கொள்வதற்கு மட்டும் தான் என்றே நாம் இதுவரையில் நினைத்து வந்திருக்கிறோம். ஆனால், இந்தக் கொம்புகளுக்குள் இயற்கை வைத்துள்ள விந்தைகளை நாம் புரிந்து கொள்ளவே இல்லை. அதைப் பற்றி…
More...
உருளைக் கிழங்கு சாகுபடி முறைகள்!

உருளைக் கிழங்கு சாகுபடி முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2017 உருளைக் கிழங்கு இல்லாத விருந்து இருக்க முடியாது. அந்தளவுக்கு வீடுகளிலும், விடுதிகளிலும் இந்தக் கிழங்குக்கு முக்கிய இடமுண்டு. இது மலைப்பகுதியிலும், சமவெளிப் பகுதிகளிலும் விளையும். இந்தக் கிழங்கு சாகுபடியில் நல்ல விளைச்சலை எடுப்பதற்கான வழிகளைப்…
More...
நாள்பட்ட நோய்களை குணப்படுத்த தைம் மூலிகை!

நாள்பட்ட நோய்களை குணப்படுத்த தைம் மூலிகை!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 தைம் என்னும் மூலிகைச்செடி வாசமிக்க இலைகளுக்காகப் பயிரிடப்படுகிறது. மண்ணின் கார அமிலத் தன்மை 5.5-7.0 மற்றும் வடிகால் வசதியுள்ள செம்பொறை மண்ணில் இது நன்கு வளரும். பனியில்லாத மிதவெப்ப மழைக்காலம் மற்றும் 30 டிகிரிக்குக்…
More...
மீன்களின் வளர்ச்சியில் தாதுப்புகளின் பங்கு!

மீன்களின் வளர்ச்சியில் தாதுப்புகளின் பங்கு!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 தாதுகள் அவற்றின் கனிம இயல்புகளால் வகைப்படுத்தப்பட்ட சேர்மங்களில் தனித்துவமான குழுவைக் கொண்டுள்ளன. எலும்பு, செதில், பற்கள், புறக்கூடு உருவாக்கம் மற்றும் உடலியக்கத்தில் பயன்படும் இவை, மீன் மற்றும் இறால் வளர்ச்சிக்கு மிகக் குறைவாகத் தேவைப்படுகின்றன.…
More...
பூசண நுண்ணுயிர் உரம்!

பூசண நுண்ணுயிர் உரம்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020 குறைந்த செலவில் அதிக மகசூலைப் பெறுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். செயற்கை உரங்களின் விலை கூடிக்கொண்டே இருக்கும் நிலையில், மண்வளத்தைக் காக்கவும், உரச் செலவைக் குறைக்கவும் ஏதுவாக இருப்பவை நுண்ணுயிர் உரங்கள். ஒருங்கிணைந்த…
More...
சத்துமிகு சிறுதானியங்கள்!

சத்துமிகு சிறுதானியங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 நமது நாட்டில் சத்துப் பற்றாக்குறை என்பது சவாலாகவே உள்ளது. பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டிய கட்டத்தில் உள்ளோம். அரிசி, கோதுமை போன்ற முக்கியத் தானியங்களின் தேவை அதிகரித்து…
More...
Enable Notifications OK No thanks