My page - topic 1, topic 2, topic 3

Articles

வேலைக் கஷ்டம் இல்லீங்க; நிரந்தரமான விலை கிடைக்குதுங்க!

வேலைக் கஷ்டம் இல்லீங்க; நிரந்தரமான விலை கிடைக்குதுங்க!

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வட்டாரம், எஸ்.புதுப்பாளையம் விவசாயி சு.சந்திரசேகர், தன் நிலத்தில் இப்போது ஆமணக்கைத் தனிப் பயிராக சாகுபடி செய்துள்ளார். அவரிடம் ஆமணக்கு சாகுபடி அனுபவம் குறித்துக் கேட்டபோது அவர் கூறியதாவது: “நமக்கு ஒரு பத்து ஏக்கரா நெலம் இருக்குங்க. இதுல…
More...
நிலக்கடலைக்கு ஜிப்சம் போட்டா சோடையில்லாம வெளையும்ங்க!

நிலக்கடலைக்கு ஜிப்சம் போட்டா சோடையில்லாம வெளையும்ங்க!

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வட்டாரம், தம்மநாயக்கன்பட்டி மு.பொன்னுசாமி முன்னோடி விவசாயியாக விளங்கி வருகிறார். உழவன் நண்பன் குழுவிலும் இயங்கி வருகிறார். இவர் இப்போது நிலக்கடலையைப் பயிரிட்டு உள்ளார். அதனால், நிலக்கடலை சாகுபடியில் உங்கள் அனுபவத்தைச் சொல்லுங்கள் எனக் கேட்டோம். அப்போது அவர்…
More...
டிரோன் மூலம் மருந்து தெளிக்க அரசு மானியம்!

டிரோன் மூலம் மருந்து தெளிக்க அரசு மானியம்!

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வட்டாரத்தில் பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள், பயிர்ப் பாதுகாப்பு மருந்துகளை, டிரோன் மூலம் தெளிக்கலாம் என்றும், இதற்கு அரசு மானியம் வழங்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: பரமத்தி…
More...
நம்மாழ்வார் அமுதமொழி-8

நம்மாழ்வார் அமுதமொழி-8

மருத்துவர் நோய் என்னவென்று சோதிக்கிறார். அதற்குப் புரியாத மொழியில் பெயரொன்றை வைக்கிறார். பிறகு, சில மருந்துகளை எழுதுகிறார். இந்த மருந்துகள் எல்லாம் மனித உடலுக்கு அந்நியமானவை. அலுமினியப் பாத்திரத்தில் சமைப்பது எப்படித் தீமை பயக்குமோ, அதேயளவில், மாத்திரையானாலும், ஊசியானாலும் தீமை பயக்கிறது.…
More...
நம்மாழ்வார் அமுதமொழி-7

நம்மாழ்வார் அமுதமொழி-7

வந்த நோய்க்கு சிகிச்சை பார்ப்பதை விடவும், வருமுன் காப்பதே மேல் என்னும் ஒரு நம்பிக்கை உலவுகிறது. இது முற்றிலும் சரியல்ல. வருமுன் தடுப்பது மட்டுமே சரியானதாகும். இயற்கையை ஒட்டிய வாழ்க்கையும், இயற்கை மருத்துவமும் நோயாளிகளுக்கு என்றும் மக்கள் நம்புகிறார்கள். இதுவும் அறியாமையின்…
More...
நம்மாழ்வார் அமுதமொழி-6

நம்மாழ்வார் அமுதமொழி-6

உடலுக்கு ஒவ்வாத உணவு வகைகளும், தகாத பழக்க வழக்கங்களும், நோயை உண்டு பண்ணுகின்றன. அவற்றில் இருந்து விடுபடும் போது, நோயும் விடை பெறும். மாறாக, நோய்க்கான மூலக் காரணத்தை விலக்காமல், நோயைக் குணப்படுத்த மருந்தளிப்பது வன்முறையாகும். நோயிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வது,…
More...
முப்பெரு விழாவாகக் களை கட்டிய கல்லூரி நாள் விழா!

முப்பெரு விழாவாகக் களை கட்டிய கல்லூரி நாள் விழா!

திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டையில், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகிறது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் இந்தக் கல்லூரியில், நடப்புக் கல்வி ஆண்டுக்கான கல்லூரி நாள் விழா, முப்பெரு…
More...
மானாவாரியில் நல்ல மகசூலுக்கான உத்திகள்!

மானாவாரியில் நல்ல மகசூலுக்கான உத்திகள்!

இந்தியாவில் சுமார் 85 மில்லியன் எக்டர் பரப்பில் மானாவாரி சாகுபடி நடைபெறுகிறது. இது, மொத்த நிலப்பரப்பில் 60 சதமாகும். மானாவாரி சாகுபடியானது மக்களின் 40 சத உணவுத் தேவையையும், கால்நடைகளின் 66 சத உணவுத் தேவையையும் சரி செய்கிறது. நம் நாட்டில்…
More...
கூண்டுகளில் திலேப்பியா மீன் வளர்ப்பு!

கூண்டுகளில் திலேப்பியா மீன் வளர்ப்பு!

உலகளவில் மீன் உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்த இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது. இங்கே, மீன் பிடிப்பு மற்றும் வளர்ப்பு மிக முக்கிய வாழ்வாதாரம் சார்ந்த தொழிலாகவே பார்க்கப்படுகிறது. மீன் உற்பத்தியின் பெரும்பகுதி, இந்தியாவின் சிறு குறு மீனவ விவசாயிகள் மூலம் நன்னீரில்…
More...
கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று (செப்.,08) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரைக் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி,…
More...
தேங்காயில் இருந்து கிடைக்கும் மதிப்புமிகு பொருள்கள்!

தேங்காயில் இருந்து கிடைக்கும் மதிப்புமிகு பொருள்கள்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2022 தேங்காயில் உயிர்ச் சத்துகள், தாதுப்புகள், கலோரிகள் உள்ளன. இதில், லாரிக் என்னும் செரிவுற்ற கொழுப்பு அமிலம் அதிகளவில் உள்ளது. லாரிக் அமிலம் பாக்டீரியா, புரோட்டொசோவா, வைரஸ் ஆகியவற்றை அழிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. லாரிக் அமிலம்…
More...
கன்னி நாய் வளர்ப்பு!

கன்னி நாய் வளர்ப்பு!

கன்னி நாயினத்தின் பிறப்பிடம் தமிழகம் ஆகும். இது வேட்டைக்கு உகந்த இனம். இந்த நாய்கள் தமிழகத்தில், குறிப்பாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் உள்ளன. தொடக்கக் காலத்தில் இந்நாய்களை விவசாயிகள் கௌரவத்துக்காக வளர்த்து வந்தனர். மேலும், இந்த நாய்களை…
More...
சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்துவது எப்படி?

சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்துவது எப்படி?

தமிழகத்தில் முதல் முறையாக ரூகோஸ் சுருள் வெள்ளை ஈயின் தாக்குதல் பொள்ளாச்சிப் பகுதியில் 2016 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. தற்போது தமிழ்நாட்டில் தென்னை மரங்கள் உள்ள பல பகுதிகளில் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதல் காணப்படுகிறது. இந்தப் பூச்சி 200க்கும் மேற்பட்ட…
More...
செல்வம் தரும் கால்நடைகளைச் சாலையில் விடலாமா?

செல்வம் தரும் கால்நடைகளைச் சாலையில் விடலாமா?

இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள், தங்களின் கால்நடைச் செல்வங்களை முறையாகப் பராமரிக்காமல், அவிழ்த்து விட்டு விடுகிறார்கள். எங்காவது சென்று எதையாவது உண்டு, வீடு வந்து சேர்ந்தால் போதுமென்ற எண்ணத்தில் இப்படிச் செய்கிறார்கள். செலவில்லாமல் கால்நடைகளை வளர்ப்பதாகக் கருதும் இவ்விவசாயிகள்…
More...
நாமக்கல் வட்டார விவசாயிகளுக்கு வேளாண் உதவி இயக்குநர் ஆலோசனை!

நாமக்கல் வட்டார விவசாயிகளுக்கு வேளாண் உதவி இயக்குநர் ஆலோசனை!

நாமக்கல் வட்டார விவசாயிகள் நானோ யூரியாவைப் பயன்படுத்தி, மண்வளத்தைக் காத்து, மகசூலைப் பெருக்கும்படி, வேளாண்மை உதவி இயக்குநர் அன்புச்செல்வி ஆலோசனை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பயிர்களுக்குத் தேவையான பேரூட்டங்களில் முதலிடத்தில் இருப்பது தழைச்சத்து. இதை, யூரியா…
More...
விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் விதை உற்பத்தி!

விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் விதை உற்பத்தி!

இந்தியா ஒரு விவசாய நாடாகும். இந்திய பொருளாதாரத்தில் விவசாயம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்திய கிராமங்களில் வசிக்கும் 80 சதத்துக்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரமாக இருப்பன, விவசாயமும் அதைச் சார்ந்த தொழில்களும் ஆகும். இந்தத் தொழில்கள் மூலம் ஏறத்தாழ 52 சதவீதத்…
More...
பாரம்பரிய நெல் இரகங்களின் உண்மை முகங்கள்!

பாரம்பரிய நெல் இரகங்களின் உண்மை முகங்கள்!

உயர் விளைச்சலைத் தரும் இன்றைய அதிநவீன நெல் இரகங்கள், பெருகி விட்ட மக்கள் தொகைக்கு உணவளிப்பதாக சொல்லிக் கொண்டாலும், நமது பாரம்பரிய நெல் இரகங்களும் மகத்தானவை தான் என்பதையும் நாம் உணர வேண்டும். நமது பாரம்பரிய நெல் இரகங்களைப் பற்றிய பொய்யான…
More...
பயிர் இரகங்கள் மற்றும் உழவர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம்!

பயிர் இரகங்கள் மற்றும் உழவர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம்!

நமது நாடு உலக வர்த்தக நிறுவனத்தின் கீழ், வணிக நோக்கிலான காப்புரிமை ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்ட பிறகு; பயிர் இனப்பெருக்கம், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் உழவர்களின் உரிமைகளை நிலை நாட்டும் பொருட்டு, பயிர் இரகப் பாதுகாப்பு மற்றும் உழவர் உரிமைச் சட்டத்தை 2001…
More...
மாவைத் தாக்கும் தத்துப் பூச்சிகள், தண்டுத் துளைப்பான்கள்!

மாவைத் தாக்கும் தத்துப் பூச்சிகள், தண்டுத் துளைப்பான்கள்!

முக்கனிகளில் முதல் கனியான மா, இந்தியா மற்றும் பர்மாவில் தோன்றியது. இன்று உலகின் பெரும்பாலான வெப்ப மண்டலப் பகுதிகளில் சாகுபடியில் உள்ளது. இந்தியாவில் ஏறக்குறைய 25 இலட்சம் எக்டரில் மா சாகுபடி நடைபெறுகிறது. இதன் மூலம் 1.8 கோடி டன் பழங்கள்…
More...
Enable Notifications OK No thanks