கடல் உணவில் உருவாகும் உயிரி அமைன்களால் ஏற்படும் பாதிப்புகள்!
கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 உயிரி அமைன்கள் குறைந்த மூலக்கூறு எடையுள்ள கரிமப் பொருளாகும். இவை அமினோ அமிலங்களில் இருந்து கார்பாக்ஸில் தொகுதி நீக்கம் செய்யப்படுவதால் உருவாகின்றன. இந்த கார்பாக்ஸில் தொகுதி நீக்கமானது சிலவகை பாக்டீரியாக்களால் ஏற்படும் விளைவாகும். உயிரி…