- அன்னமழகி
- அறுபதாங் குறுவை
- பூங்கார்
- குழி வெடிச்சான்
- குள்ளக்கார்
- மைசூர்மல்லி
- குடவாழை
- காட்டுயானம்
- காட்டுப்பொன்னி
- வெள்ளைக்கார்
- மஞ்சள் பொன்னி
- கறுப்புச் சீரகச்சம்பா
- கட்டிச்சம்பா
- குருவிக்கார்
- வரப்புக் குடைஞ்சான்
- குறுவைக் களஞ்சியம்
- கம்பஞ்சம்பா
- பொம்மி
- காலா நமக்
- திருப்பதிசாரம்
- அனந்தனூர் சன்னம்
- பிசினி
- வெள்ளைக் குருவிக்கார்
- விஷ்ணுபோகம்
- மொழிக்கறுப்புச் சம்பா
- காட்டுச் சம்பா
- கருங்குறுவை
- தேங்காய்ப்பூச் சம்பா
- காட்டுக் குத்தாளம்
- சேலம் சம்பா
- பாசுமதி
- புழுதிச் சம்பா
- பால் குடவாழை
- வாசனைச் சீரகச்சம்பா
- கொசுவக் குத்தாளை
- இலுப்பைப்பூச் சம்பா
- துளசிவாசச் சீரகச்சம்பா
- சின்னப்பொன்னி
- வெள்ளைப்பொன்னி
- சிவப்புக்கவுனி
- கொட்டாரச் சம்பா
- சீரகச்சம்பா
- கைவிரச்சம்பா
- கந்தசாலா
- பனங்காட்டுக் குடவாழை
- சன்னச் சம்பா
- இறவைப் பாண்டி
- செம்பிளிச் சம்பா
- நவரா
- கருத்தக்கார்
- கிச்சிலிச் சம்பா
- கைவரச் சம்பா
- சேலம் சன்னா
- தூயமல்லி
- வாழைப்பூச் சம்பா
- ஆற்காடு கிச்சிலி
- தங்கச்சம்பா
- நீலச்சம்பா
- மணல்வாரி
- கருடன் சம்பா
- கட்டைச் சம்பா
- ஆத்தூர் கிச்சிலி
- குந்தாவி
- சிவப்புக் குருவிக்கார்
- கூம்பாளை
- வல்லரகன்
- கௌனி
- பூவன் சம்பா
- முற்றின சன்னம்
- சண்டிக்கார்
- கறுப்புக்கவுனி
- மாப்பிள்ளைச் சம்பா
- இலுப்பைப்பூச் சம்பா
- கைவிரைச் சம்பா
- செம்புளிச் சம்பா
- கிச்சடிச் சம்பா
- மடுமுழுங்கி
- ஒட்டடம்
- வாடன் சம்பா
- சம்பா மோசனம்
- கண்டவாரிச் சம்பா
- வெள்ளை மிளகுச் சம்பா
- காடைக் கழுத்தான்
- நீலஞ்சம்பா
- ஜவ்வாதுமலை நெல்
- வைகுண்டா
- கப்பக்கார்
- கலியன் சம்பா
- அடுக்கு நெல்
- செங்கார்
- இராஜமன்னார்
- முருகன் கார்
- சொர்ணவாரி
- சூரக்குறுவை
- வெள்ளைக் குடவாழை
- சூலக்குணுவை
- நொறுங்கன்
- பெருங்கார்
- பூம்பாளை
- வாலான்
- கொத்தமல்லிச் சம்பா
- சொர்ணமசூரி
- பயகுண்டா
- பச்சைப் பெருமாள்
- வசரமுண்டான்
- கோணக்குறுவை
- புழுதிக்கார்
- கறுப்புப் பாசுமதி
- வீதிவடங்கான்
- கண்டசாலி
- அம்யோ மோகர்
- கொள்ளிக்கார்
- இராஜபோகம்
- செம்பினிப் பொன்னி
- பெரும் கூம்பாழை
- டெல்லி போகலு
- கச்சக் கூம்பாளை
- மதிமுனி
- கல்லுருண்டையான்
- இரசகடம்
- கம்பம் சம்பா
- கொச்சின் சம்பா
- செம்பாளை
- வெளியான்
- இராஜமுடி
- அறுபதாம் சம்பா
- காட்டு வாணிபம்
- சடைக்கார்
- சம்யா
- மரநெல்
- கல்லுருண்டை
- செம்பினிப் பிரியன்
- காஷ்மீர் டால்
- கார் நெல்
- மொட்டக்கூர்
- இராமகல்லி
- ஜீரா
- சுடர்ஹால்
- பதரியா
- சுதர்
- திமாரி கமோடு
- ஜல்ஜிரா
- மல் காமோடு
- இரட்னசுடி
- ஹாலு உப்பலு
- சித்த சன்னா
- வரேடப்பன சேன்
- சிட்டிகா
- கரிகஜவலி
- கரிஜாடி
- சன்னக்கி
- கட்கா
- சிங்கினிகார்
- மிளகி
- வால் சிவப்பு
- பனங்காட்டுக் குடவாழை
முனைவர் இராஜா.ரமேஷ்,
உதவிப் பேராசிரியர், தேசிய பயறுவகை ஆராய்ச்சி மையம்,
வம்பன், புதுக்கோட்டை மாவட்டம்.