வேளாண்மையில் தொலையுணர்வு மற்றும் புவியியல் தகவல் அமைப்பின் பங்கு!
கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 அதிநவீன உத்திகளான தொலையுணர்வும் புவியியல் தகவல் அமைப்பும் இன்றைய வேளாண்மையில் பெரும்பங்கு வகிக்கின்றன. தொலையுணர்வு உத்தி என்பது, செயற்கைக்கோள், வான்வெளிப் படக்கருவி, ட்ரோன்ஸ் போன்றவற்றின் மூலம், பயிர்களைக் கண்காணித்தல் மற்றும் மேலாண்மை செய்யும் முறையாகும்.…