Articles

மானாவாரியில் கொத்தமல்லி சாகுபடி!

மானாவாரியில் கொத்தமல்லி சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2018 மணமூட்டும் தன்மை வாய்ந்தது கொத்தமல்லி. உணவுகளில் மணம் மற்றும் சுவைக்காகப் பயன்படுகிறது. தழைக்காகவும், விதைக்காகவும் பயிரிடப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் கொரியானட்ரம் சடைவம் என்பதாகும். எபிஏசியே என்னும் தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இந்தியாவில் கொத்தமல்லி…
More...
நோயெதிர்ப்பு சக்திமிக்க மூலிகை பானம்!

நோயெதிர்ப்பு சக்திமிக்க மூலிகை பானம்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 நோய் எதிர்ப்பு சக்திமிக்க இஞ்சி, பூண்டு, எலுமிச்சை, தேன், புதினாப்பொடி அல்லது ரோஜாப்பூ பொடி அல்லது கொத்தமல்லி விதை கலந்து செய்யப்படும் பானத்தைத் தினமும் பருகி வந்தால், சளி, தும்மல், இருமல் போன்ற நுரையீரல்…
More...
நோய் எதிர்ப்பு சக்தியைத் தருவதில் சத்துகளின் பங்கு!

நோய் எதிர்ப்பு சக்தியைத் தருவதில் சத்துகளின் பங்கு!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 உடலிலுள்ள நோயெதிர்ப்பு சக்தி தான் அனைத்து நோய்த் தொற்றுகளில் இருந்தும் பாதுகாக்கும் கேடயமாகும். கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் இந்தச் சூழலில், அதிலிருந்து நம்மைக் காத்துக் கொள்வது என்பது, சத்துமிகு உணவுகளை எடுத்துக்…
More...
காய்த் துளைப்பான் நிர்வாகத்தில் இனக்கவர்ச்சிப் பொறியின் வடிவமைப்பு!

காய்த் துளைப்பான் நிர்வாகத்தில் இனக்கவர்ச்சிப் பொறியின் வடிவமைப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 பயறு வகைகளில் அதிகச் சத்து மதிப்பு இருப்பதால் இவை, சீரான உணவில் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தப் பயறுவகைப் பயிர்களில் காய்களைத் துளைக்கும் ஹெலிகோவர்பா ஆர்மிஜரா புழு அதிக மகசூல் இழப்பு மற்றும் சேதத்தை…
More...
நெற்பயிரைத் தாக்கும் வெட்டுப் புழுக்களைக் கட்டுப்படுத்துவது எப்படி?

நெற்பயிரைத் தாக்கும் வெட்டுப் புழுக்களைக் கட்டுப்படுத்துவது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020 நெற்பயிரில் வெட்டுப் புழுக்களின் தாக்குதல் மதுரை மாவட்டத்தின் சில இடங்களில் உள்ளது. இவை திடீரெனத் தோன்றிப் பயிரைத் தாக்கி அதிகளவில் மகசூல் இழப்பை ஏற்படுத்தும். வயலில் நாற்றுகள் தூர்ப்பிடிக்கும் வரையிலும், நாற்றங்காலிலும் இப்புழுக்கள் தாக்கும்.…
More...
அந்துப் பூச்சிகளின் வாழ்க்கையில் வானிலை மாற்றங்களின் பங்கு!

அந்துப் பூச்சிகளின் வாழ்க்கையில் வானிலை மாற்றங்களின் பங்கு!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2021 பயறு வகைகளில் அதிகளவில் சத்து மதிப்பு இருப்பதால் சீரான உணவில் அதிக முக்கியத்துவம் வகிக்கின்றன. பயறுவகைப் பயிர்களை நாற்பதுக்கும் மேற்பட்ட பூச்சிகள் தாக்குகின்றன. அவற்றில், ஹெலிகோவர்பா ஆர்மிஜரா என்னும் காய்த்துளைப்பான், அதிகளவில் சேதத்தையும் மகசூல்…
More...
அத்தியந்தல் சிறுதானிய மகத்துவ மையம்!

அத்தியந்தல் சிறுதானிய மகத்துவ மையம்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 அண்ணாமலையாரை நினைத்தாலே முக்தி என்னும் ஆன்மிகச் சிறப்பும், பௌர்ணமி கிரிவலம் என்னும் சொல்லை உலகளவில் பேச வைத்த பெருமையும் மிக்கது திருவண்ணாமலை. இந்த மாவட்டத்தில், வறண்ட மற்றும் மண்வளம் குறைந்த நிலங்களில், மிகக் குறைவான…
More...
தங்க அரிசியை உற்பத்தி செய்வது எப்படி?

தங்க அரிசியை உற்பத்தி செய்வது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2020 தங்க அரிசி என்பது வைட்டமின் ஏ சத்துள்ளது. மரபணு மாற்ற முறையில் உருவாக்கப்பட்டது. இந்த அரிசி தங்க நிறத்தில் அல்லது மஞ்சள் நிறத்தில் இருப்பதால் தங்க அரிசி எனப்படுகிறது. வெள்ளைநிற அரிசியில் வைட்டமின் ஏ…
More...
வறட்சியைத் தாங்கி வளரும் பெருநெல்லி மரம்!

வறட்சியைத் தாங்கி வளரும் பெருநெல்லி மரம்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 ஏழைகளின் ஆப்பிள் எனப்படும் பெருநெல்லி, மருத்துவக் குணமிக்க பழமாகும். நூறு கிராம் நெல்லியில் மாவுச்சத்து 14 கிராம், புரதம் 0.5 கிராம், இரும்புச்சத்து 12 கிராம், உயிர்ச் சத்துகள் பி 0.3 கிராம், சி…
More...
அங்கக வாழையைத் தாக்கும் நூற்புழுக்கள்!

அங்கக வாழையைத் தாக்கும் நூற்புழுக்கள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 வாழை முக்கியமான பழப்பயிர்களில் ஒன்றாகும். இது முதலில் உணவுக்காகவும், அடுத்து, ஜவுளித் தொழிலில் பயன்படும் நார் உற்பத்தி மற்றும் அலங்காரம் செய்யவும் பயிரிடப்படுகிறது. வாழையைப் பாதிக்கும் உயிரியல் காரணிகளில் நூற்புழுகளுக்கு மிக முக்கியப் பங்குண்டு.…
More...
மீனை எண்ணெய்யில் பொரித்து உண்ணலாமா?

மீனை எண்ணெய்யில் பொரித்து உண்ணலாமா?

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 சத்துகள் மிகுந்த உணவுப் பொருள் மீன். இதை நம் முன்னோர்கள் நீர் நிலைகளுக்குச் சென்று பிடித்து வந்து உண்டனர். ஆனால், இப்போது மிகவும் எளிதாகவும் மலிவாகவும் கிடைக்கிறது மீன். மீன்வள அறிவியல் வளர்ச்சியும் மீன்…
More...
குடம் நிறையப் பால் கறக்கும் வள்ளல் பசு!

குடம் நிறையப் பால் கறக்கும் வள்ளல் பசு!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2020 நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த கால்நடை வளர்ப்புக்கு முக்கியப் பங்குண்டு. ஆனால், பருவமழை பொய்த்தல், விளை நிலங்கள் மனை நிலங்களாக மாறி வருதல், ஆலைகள் பெருக்கம் போன்றவற்றால், வேளாண்மை…
More...
செர்ரிபார்ப் மீன் வளர்ப்பு!

செர்ரிபார்ப் மீன் வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 செர்ரிபார்ப் மீனின் அறிவியல் பெயர் புன்டியஸ் டிட்டேயா (Puntius titeya) எனப்படும். இது, சிப்ரினிடே குடும்பத்தைச் சார்ந்தது. இம்மீன்கள் தொட்டியின் மத்தியில் கூட்டமாக வாழும். பளபளக்கும் இம்மீன்களால் தொட்டியின் நடுப்பரப்பு அழகாக இருக்கும். எனவே,…
More...
கழிவுநீர்ச் சுத்திகரிப்பில் செயற்கைச் சதுப்பு நிலங்களின் பங்கு!

கழிவுநீர்ச் சுத்திகரிப்பில் செயற்கைச் சதுப்பு நிலங்களின் பங்கு!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 செற்கைச் சதுப்பு நிலங்கள் என்பது பொறியியல் முறைப்படி அமைக்கப்படும் சதுப்பு நிலங்கள் ஆகும். பலவகையான தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், வீட்டுக் கழிவுநீர் மற்றும் நகராட்சிக் கழிவுநீரைச் சுத்திகரிக்கும் நோக்கில் இத்தகைய செயற்கைச் சதுப்பு…
More...
கால்நடைகளுக்கு எமனாக மாறும் தட்டைப் புழுக்கள்!

கால்நடைகளுக்கு எமனாக மாறும் தட்டைப் புழுக்கள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 கடந்த மழைக் காலத்தில் இலங்கையில் பெய்த கனமழையால், தட்டைப் புழுக்களின் தாக்கத்துக்கு உள்ளான கால்நடைகள் பெருமளவில் இறந்து விட்டது குறித்தும், இதற்கான காரணங்கள் குறித்தும், இலங்கைக் கால்நடை மருத்துவர் அனுப்பியுள்ள கட்டுரை. இதன் மூலம்…
More...
உடம்புக்கு நல்லது செய்யும் குடம் புளி!

உடம்புக்கு நல்லது செய்யும் குடம் புளி!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2020 கேரள மக்களின் சமையலில் முக்கிய இடம் வகிப்பது குடம் புளி. குறிப்பாக, அங்கே மீனைச் சமைக்கக் குடம் புளி பரவலாகப் பயன்படுகிறது. இந்தப் புளியைத் தான் நம் முன்னோரும் பயன்படுத்தி உள்ளனர். காலப்போக்கில் நாம்…
More...
மண்ணின் குணங்களும் அவற்றின் அவசியமும்!

மண்ணின் குணங்களும் அவற்றின் அவசியமும்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 மண்வளம் என்பது மண்ணின் இயற்பியல் மற்றும் இரசாயனக் குணங்கள் பயிர் வளர்ச்சிக்கு ஏற்ப அமைவதாகும். மண்ணின் பௌதிகக் குணங்கள் சீராக அமைந்தால் தான், பயிர்கள் வளரத் தேவையான அனைத்து இரசாயன மாற்றங்களும் முறையாக நடக்கும்.…
More...
தங்க மீன் என்றாலே தனி அழகு தான்!

தங்க மீன் என்றாலே தனி அழகு தான்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2020 உலகில் முதன்முதலாக வளர்த்து இனப்பெருக்கம் செய்யப்பட்ட அலங்கார மீன் Carassius auratus என்னும் பொன் மீனாகும். கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே சீனாவில் பொன்மீன் வளர்ப்புத் தொடங்கி விட்டது. ஆனால், 1603 இல் தான் இந்த…
More...
தென்னைக் கழிவை மண்புழு உரமாக மாற்றுதல்!

தென்னைக் கழிவை மண்புழு உரமாக மாற்றுதல்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2020 இயற்கை மற்றும் செயற்கை முறையில் நாம் உற்பத்தி செய்யும் பல கழிவுகள் இறுதியாக மண்ணையே சேர்கின்றன. மண்புழுக்கள் மண்ணையும் அதனுடன் சேரும் கரிமம் நிறைந்த கழிவுகளையும் உணவாகக் கொள்கின்றன. இவை அவற்றின் உடலில் சென்று…
More...