My page - topic 1, topic 2, topic 3

Articles

விலங்குகளிடம் இருந்து இத்தனை நோய்கள் பரவுமா?

விலங்குகளிடம் இருந்து இத்தனை நோய்கள் பரவுமா?

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு இடையே பரவும் நோய்கள் விலங்குவழி நோய்கள் எனப்படும். இவை விலங்குகளில் இருந்து காற்று, புழுதி, நேரடித் தொடர்பு, நோய்த் தொற்றுள்ள பொருள்கள், வாய்வழித் தொற்று மற்றும் பூச்சிகள் மூலம் மனிதர்களுக்குப்…
More...
வண்ணமிகு சண்டை மீன்கள்!

வண்ணமிகு சண்டை மீன்கள்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 பெட்டா எனப்படும் போராளி மீன் ஆஸ்பரோனெமிடே குடும்பத்தைச் சார்ந்தது. இதன் அறிவியல் பெயர் பெட்டா ஸ்பெலெண்டென்ஸ் ஆகும். இதனால் இம்மீன் பெட்டா எனப்படுகிறது. தொட்டிகளில் இம்மீன் வளர்க்கப்படுகிறது. ஆண் மீனுக்குச் சண்டைக் குணம் அதிகமிருக்கும்.…
More...
கன்று வளர்ப்பு முறை!

கன்று வளர்ப்பு முறை!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 இன்றைய கன்றே நாளைய பசு என்பதால் கன்று வளர்ப்பில் அதிகக் கவனம் தேவை. கன்று வளர்ப்பு என்பது சினைமாடு பராமரிப்பிலிருந்தே தொடங்கி விடுகிறது. வளமான கன்றைப் பெற, தாய்ப்பசு சினையாக இருக்கும் போதிருந்தே நன்கு…
More...
கலப்புத் தீவனத் தயாரிப்பு உத்திகள்!

கலப்புத் தீவனத் தயாரிப்பு உத்திகள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 அடர்தீவனம் என்பது, மக்காச்சோளம், சோளம், கம்பு, கேழ்வரகு, கோதுமைக் குருணை, அரிசிக் குருணை ஆகிய தானியங்கள், நிலக்கடலை, எள், சூரியகாந்தி, சோயா, தேங்காய் ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் புண்ணாக்கு வகைகள், அரிசி மற்றும் கோதுமைத்…
More...
மழைக் காலத்தில் பசுந்தீவன நிர்வாகம்!

மழைக் காலத்தில் பசுந்தீவன நிர்வாகம்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020 கால்நடைகளுக்குச் சமச்சீர் தீவனம் அளிக்கவும், பாலுற்பத்தி மற்றும் உடல் எடை கூடவும் சரியான தீவனத்தைத் தயாரித்துக் கொடுக்க வேண்டும். பசுந்தீவனம் மழைக்காலத்தில் பசுந்தீவனம் மிகுதியாகக் கிடைத்தாலும், செரிமானம் மற்றும் உற்பத்தித் திறன் குறைவாகவே இருக்கும்.…
More...
இந்தியாவில் அயலக மீன்களின் தாக்கம்!

இந்தியாவில் அயலக மீன்களின் தாக்கம்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 மீனினப் பெருக்க நாடுகளில் முக்கியமானது இந்தியா. குறிப்பாக, நன்னீர் மீன்வளத்தில் உலகளவில் எட்டாம் இடத்திலும், ஆசியளவில் மூன்றாம் இடத்திலும் உள்ளது. உலகளவிலான நன்னீர் மீனினங்களில் 40% இனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 20%…
More...
எந்த மண்ணில் எந்த உரத்தைப் போட்டால் தென்னை நன்றாக வளரும்?

எந்த மண்ணில் எந்த உரத்தைப் போட்டால் தென்னை நன்றாக வளரும்?

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 தென்னையின் வளர்ச்சி, நீடித்த மகசூல் மற்றும் நிலவளத்துக்கு, 16 சத்துகள் தேவை. இவற்றுள், தழை, மணி, சாம்பல் ஆகிய பேரூட்டங்கள் அதிகமாகத் தேவை. இவற்றைத் தவிர, கால்சியம், மக்னீசியம், கந்தகம் போன்ற இரண்டாம் நிலைச்…
More...
ஊர் மந்தையில் பூச்சி விரட்டித் தயாரிப்பு!

ஊர் மந்தையில் பூச்சி விரட்டித் தயாரிப்பு!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 “அண்ணே பூச்சி விரட்டியைப் பத்திச் சொல்லுண்ணே…’’ “தழைச்சத்தை அதிகமாகக் கொடுத்தால், பயிர்கள் பச்சைப் பசேலென்று வளரும். இது பூச்சிகளைக் கவர்ந்திழுக்கும். இந்த இலைகளைத் தின்ன வரும் பூச்சிகள், பயிர்கள் முழுவதையும் அழித்து விடும். பூச்சிகளில்…
More...
தோட்டக்கலைத் துறையின் திட்டங்களும் பயன்களும்!

தோட்டக்கலைத் துறையின் திட்டங்களும் பயன்களும்!

தமிழக அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களும் அவற்றின் பயன்களும் பற்றிய விரிவான தொகுப்பு! திட்டங்கள் பிரதம மந்திரியின் நுண்ணீர்ப் பாசனத் திட்டம் (PMKSY) தேசிய தோட்டக்கலை இயக்கம் (NHM) தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம்…
More...
கால்நடைகளைத் தாக்கும் புருசெல்லோசிஸ்!

கால்நடைகளைத் தாக்கும் புருசெல்லோசிஸ்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 புருசெல்லோசிஸ் என்பது புருசெல்லா என்னும் நுண்ணுயிரியால் உருவாகி, ஆடு, மாடு மற்றும் பன்றிகளைத் தாக்கும் முக்கிய நோயாகும். நோய்ப் பாதிப்பு இந்நோய் தாக்கினால், கால்நடைகளில் பாலுற்பத்திக் குறைவு, கன்று வீச்சு, நஞ்சுக்கொடி தங்குதல், சினைப்…
More...
பருத்தியைத் தாக்கும் பூச்சிகள்!

பருத்தியைத் தாக்கும் பூச்சிகள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2018 வெள்ளைத் தங்கம் எனப்படும் பருத்தியைப் பல்வேறு பூச்சிகள்  தாக்குவதால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. உலகளவில் 1,326 வகையான பூச்சியினங்கள் பருத்தியைத் தாக்கி, சுமார் 60% மகசூலைக் குறைக்கின்றன. இந்தியாவில் மட்டும் 162 பூச்சி இனங்கள்…
More...
புளிய மரம் வளர்ப்பு!

புளிய மரம் வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 வறட்சியைத் தாங்கிப் பலன் கொடுக்கும் பழ மரங்களில் முக்கியமானது புளிய மரம். இது ஒரு பசுமை மரமாகும். இதன் ஒவ்வொரு பாகமும் பயன்படுகிறது. வணிக நோக்கில் பயிராகும் ஐம்பது வாசனைப் பயிர்களில் புளிய மரம்…
More...
25 நாளில் பயன் தரும் தண்டுக்கீரை சாகுபடி!

25 நாளில் பயன் தரும் தண்டுக்கீரை சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 நமது உடலுக்குத் தேவையான சத்துகளை வழங்கும் கீரைகள், நம் உணவில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதனால், இந்தியாவில் கீரை வகைகள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. இந்திய மருத்துவக் கழகத்தின் பரிந்துரைப்படி, ஒவ்வொரு மனிதனும் தினமும் 300…
More...
எளிமையாக விளையும் சூரியகாந்தி!

எளிமையாக விளையும் சூரியகாந்தி!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2020 சூரியகாந்தி முக்கியமான எண்ணெய் வித்துப் பயிராகும். இதில், கொழுப்புக் குறைவாக இருப்பதால், இந்த எண்ணெய் இதய நோயாளிகளுக்கு ஏற்றதாக உள்ளது. கர்நாடகம், ஆந்திரம், மராட்டியம் மற்றும் தமிழ்நாட்டில் பெருமளவில் சூரியகாந்தி விளைகிறது. குறைவாக மழை…
More...
தரிசு நிலமா? சப்போட்டாவைப் பயிரிடுங்கள்!

தரிசு நிலமா? சப்போட்டாவைப் பயிரிடுங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2021 மத்திய அமெரிக்காவில் இருந்து அறிமுகம் செய்யப்பட்ட பழமரம் சப்போட்டா. இது சமவெளியில் பயிரிட ஏற்றது. இதை, தென்கிழக்கு மெக்சிகோ, கௌதமாலா, பிரிட்டிஷ் ஹோண்டுராஸ் போன்ற நாடுகளில், சிக்கிள் என்னும் சூவிங்கம் தயாரிப்புக்காக வளர்க்கிறார்கள். கனியாத…
More...
மணத்தக்காளி சாகுபடி!

மணத்தக்காளி சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 மணத் தக்காளியை தென் மாவட்டங்களில் குட்டித் தக்காளி, மிளகு தக்காளி என்று அழைப்பதுண்டு. இது, வரப்பு, ஏரி மற்றும் குளக்கரைகளில் தானாக வளரும் ஒருவகைச் செடி. மருத்துவக் குணங்கள் நிறைந்தது. பல்வேறு மருத்துவக் குணங்களைக்…
More...
ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையம்!

ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையம்!

பொள்ளாச்சிப் பகுதியில் 1960 காலக்கட்டத்தில் மானாவாரி சாகுபடியே அதிகமாக இருந்து வந்தது. இந்த மானாவாரி சாகுபடியைப் பற்றிய ஆராய்ச்சிக்காக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தால் 1963 ஆம் ஆண்டு, ஆழியார் நகரில் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் நிறுவப்பட்டது. 1965இல் ஆழியார் அணையைக்…
More...
பணம் காய்க்கும் மரம்!

பணம் காய்க்கும் மரம்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 கறுத்துக் கிடக்கும் கார்முகில்த் திண்டுகளை இணைத்து, மழையாகப் பொழிய வைக்கும் மரம் இலுப்பை மரம். இந்த மரத்தின் தாயகம் தமிழகம். நேபாளம், இலங்கை, மியான்மர் ஆகிய நாடுகளிலும் இலுப்பை மரங்கள் உண்டு. இந்தியாவில், ஜார்கண்ட்,…
More...
பிரதம மந்திரி நுண்ணீர்ப் பாசனத் திட்டம்!

பிரதம மந்திரி நுண்ணீர்ப் பாசனத் திட்டம்!

தோட்டக்கலைத் துறை இயக்குநர் ந.சுப்பையன் விளக்கம் கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 நீர்வளம் குறைந்த மாநிலமாகத் தமிழகம் உள்ளது. பாசனத்துக்கும் குடிநீர் உள்ளிட்ட ஏனைய தேவைகளுக்கும் போதிய அளவில் நீர் கிடைப்பதில்லை. இந்நிலையில், இருக்கும் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் வகையில்,…
More...
Enable Notifications OK No thanks