My page - topic 1, topic 2, topic 3

ஆசிரியர் பக்கம்

செலவில்லாத இயற்கை வேலியை அமைப்போம்!

செலவில்லாத இயற்கை வேலியை அமைப்போம்!

ஆகஸ்ட் 2020 இதழில் இருந்து... வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். பயிர்களைக் காப்பதில் வேலிக்கு முக்கியப் பங்குண்டு. விவசாயத்தில் விதைப்பது முதல் அறுவடை வரையில் உழவடைச் செலவுகள், இடுபொருள் செலவுகள், பயிர்ப் பாதுகாப்புச் செலவுகள், கூலி என்னும் பல தலைப்புகளில், கொஞ்சம்…
More...
சினைப்படாத மாடுகளையும் சினைப்படச் செய்யும் மூலிகை மருத்துவம்!

சினைப்படாத மாடுகளையும் சினைப்படச் செய்யும் மூலிகை மருத்துவம்!

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். கால்நடை வளர்ப்பு, குறிப்பாகக் கறவை மாடுகள் வளர்ப்பு, கிராம மக்களின் மிகப்பெரிய வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. ஆண்டுக்கொரு முறை ஈன்று, அதிகமாகப் பாலைத் தரும் கறவை மாடுகளால் மக்களின் வாழ்க்கை வளமாக அமையும். ஆனால், ஆண்டுக்கொரு…
More...
அய்யா அப்துல்கலாம் அடித்த எச்சரிக்கை மணி!

அய்யா அப்துல்கலாம் அடித்த எச்சரிக்கை மணி!

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். ‘‘மக்கள் பூமியை மிகவும் அசுத்தப் படுத்துகிறார்கள். இந்த நிலை இப்படியே தொடர்ந்தால், இன்னுமொரு முப்பது ஆண்டுகளில், மனித சமூகம் இந்த மண்ணில் இருந்து அகல வேண்டிய நிலை வரும்! ’’ 2015 ஜூலை 27 ஆம்…
More...
நீர் இருப்பை அறிந்து விவசாயம் செய்ய வேண்டும்!

நீர் இருப்பை அறிந்து விவசாயம் செய்ய வேண்டும்!

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். சென்னை மக்களின் குடிநீர் ஆதாரங்களைத் தவிர, தமிழகம் முழுவதும் உள்ள அணைகள் பெரும்பாலும் நிரம்பியுள்ளன. அணைப் பாசனப் பகுதிகளில் உள்ள சில இடங்களில் இந்த மழையால் இளம் பயிர்களுக்குச் சேதம் ஏற்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது என்றாலும்,…
More...
உலோகத்தையும், ரூபாய் நோட்டையும் சாப்பிட முடியுமா?

உலோகத்தையும், ரூபாய் நோட்டையும் சாப்பிட முடியுமா?

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். அண்மையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள சமூகப் பொருளாதாரச் சாதிவாரிக் கணக்கெடுப்பில், தேசிய அளவில் 73 சதவீதக் குடும்பங்கள், கிராமங்களில் வசிப்பதாகச் சொல்லப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 57.53 சதவீத மக்கள் கிராமங்களில் வாழ்ந்து வருவதாக அந்தக் கணக்கெடுப்புக்…
More...
மழைநீரைச் சேமிக்கும் கோடை உழவு!

மழைநீரைச் சேமிக்கும் கோடை உழவு!

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். மழைக்காலத் தொடக்கத்தில் இருக்கிறோம். கடந்த ஆண்டும் போதிய மழை பெய்யாத நிலையில், இயற்கை தரும் அந்தக் கொடை இந்த ஆண்டில் எந்தளவில் இருக்குமெனத் தெரியவில்லை. கூடுதலோ குறைவோ, இருப்பதைக் கொண்டு தான் வாழ்க்கையை நகர்த்தியாக வேண்டும்.…
More...
சிக்கனப் பாசனமே சிறந்தது!

சிக்கனப் பாசனமே சிறந்தது!

கோடைக்காலம் தொடங்கி விட்டது. போதுமான அளவு பெய்யாமல் பருவ மழை பொய்த்துப் போனதால் இந்தாண்டு வெய்யிலின் தாக்கமும் அதிகமாகவே இருக்கும். கடுமையான வறட்சியைச் சந்திக்க வேண்டும். குடிநீர்ப் பஞ்சம் தலை தூக்கும். வேளாண்மைக்குத் தேவையான நீர் கிடைக்காது. கால்நடைகளுக்கு வேண்டிய தீவனத்தில்…
More...
வளங்குன்றா ஆற்றல்களில் மின்னுற்பத்தி!

வளங்குன்றா ஆற்றல்களில் மின்னுற்பத்தி!

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து தமிழகத்தில் மின்வெட்டு அறவே அகற்றப்படுவதாக அரசு அறிவித்திருக்கிறது. இது, தென்மேற்குப் பருவக்காற்றுக் காலம் என்பதாலும், காற்றாலைகள் மூலம் கிடைக்கும் மின்சாரம் கை கொடுக்கும் என்பதாலும், இம்முடிவை எடுத்து உள்ளதாக அரசு…
More...
கலப்புப் பண்ணையம் உழவர்களைக் கரை சேர்க்கும் பண்ணையம்!

கலப்புப் பண்ணையம் உழவர்களைக் கரை சேர்க்கும் பண்ணையம்!

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். நீர்வளம் குறைந்து வருவதாலும், வேலையாட்கள் பற்றாக்குறை அதிகரித்து வருவதாலும், விளை பொருள்களுக்குக் கட்டுபடியாகும் விலை கிடைக்காத காரணத்தாலும், நிலங்களை விட்டு விவசாயிகள் வெளியேறிக் கொண்டே இருக்கிறார்கள். தங்களின் விவசாயத்தைத் தங்கள் வீட்டு உறுப்பினர்களைக் கொண்டு செய்ய…
More...
கிராமத்து உயிர்களின் நடமாட்டம் இருக்க வேண்டும்!

கிராமத்து உயிர்களின் நடமாட்டம் இருக்க வேண்டும்!

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். கூட்டுக் குடும்பம், வீடு நிறைய ஆட்கள்; ஊருக்குள்ளும் உறவுகளால் பின்னிப் பிணையப்பட்ட வீடுகள் என இருந்த காலத்தில், விவசாய வேலைகளைச் செய்ய ஆட்கள் பஞ்சம் இல்லை; கூலியாட்களே தேவைப்படவில்லை. சொந்த ஏர் மாடுகளை வைத்துப் புழுதி…
More...
செழிப்பாக வாழ ஒருங்கிணைந்த பண்ணையம்!

செழிப்பாக வாழ ஒருங்கிணைந்த பண்ணையம்!

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். ஆண்டுகளைக் கடந்து கொண்டே இருக்கிறோம்; இதன் மூலம் புதுப்புது படிப்பினைகளைப் பெற்றுக் கொண்டே இருக்கிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக நம்மை அச்சுறுத்திக் கொண்டிருந்த நச்சுக் கிருமியின் தாக்கம் குறைந்து விட்டது…
More...
மரமே மழைக்கு உறவாம்; அந்த மரமிருந்தால் தான் மழை வருமாம்!

மரமே மழைக்கு உறவாம்; அந்த மரமிருந்தால் தான் மழை வருமாம்!

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். பொய்ப்பதும், அடங்காமல் பெய்வதும் இயற்கையின் விதியாகி விட்ட சூழலைத் தாங்கி வாழும் திறனை நாம் கைக்கொண்டு பல ஆண்டுகள் ஆகி விட்டன. கும்பகர்ணனைப் போலத் தூங்கிக் கொண்டிருந்த கார்மேகக் கூட்டங்கள், கர்ண வள்ளலாய், தாங்க முடியாத…
More...
மழைநீர் தானே நிலத்தடி நீர்; இதை மறந்தால் வருமா குடித்திட நீர்?

மழைநீர் தானே நிலத்தடி நீர்; இதை மறந்தால் வருமா குடித்திட நீர்?

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். உப்புக் கரிக்கும் கடல்நீரைக் குடித்து ஆவியாக்கி விண்ணில் ஏவி, மண்ணிலுள்ள உயிர்களை யெல்லாம் காக்க மழையென்னும் அமுதமாகப் பெய்யச் செய்யும் இயற்கை, இவ்வாண்டில் நமக்குச் சாதகமாக இருக்குமென்றே தெரிகிறது. தென்கிழக்குப் பருவமழையுடன் வெப்பச் சலனமும் சேர,…
More...
மண்வளம் மற்றும் பௌதிகத் தன்மையை மேம்படுத்திப் பயிர்கள் சிறப்பாக வளர…

மண்வளம் மற்றும் பௌதிகத் தன்மையை மேம்படுத்திப் பயிர்கள் சிறப்பாக வளர…

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். சாகுபடி நிலத்துக்கு இயற்கை உரங்கள் மிகவும் அவசியம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆடு மாடுகளின் சாணம், பயிர்க் கழிவுகள், மரத்தழைகள், உரத்துக்காக வளர்க்கப்படும் பசுந்தாள் பயிர்கள் ஆகிய எல்லாமே இயற்கை உரங்களில் அடங்கும். இரசாயன…
More...
சுத்தமான வெண்ணெய் இருக்க, நெய்க்கு அலைய வேண்டுமா?

சுத்தமான வெண்ணெய் இருக்க, நெய்க்கு அலைய வேண்டுமா?

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். வேளாண்மை செழிக்க, நீர்வளம் அவசியம். போதியளவில் மழை பெய்யாமல் போவதும், நிலத்தடி நீர் வற்றிப் போனதும், கடந்த பல ஆண்டுகளாகவே நீடித்து வருகின்றன. எனவே, சீரான வேளாண்மையில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான விவசாயிகள் அவர்களின் நிலங்களைத்…
More...
பச்சைத் தீவனத்தை ஊறுகாய்ப் புல்லாக மாற்றிக் கொடுத்தால்…

பச்சைத் தீவனத்தை ஊறுகாய்ப் புல்லாக மாற்றிக் கொடுத்தால்…

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். ஆடு, மாடுகளுக்கு மழைக் காலத்தில் பசுந்தீவனம் மிகுதியாகக் கிடைக்கும். இதுவே கோடையில் கடும் தட்டுப்பாடாக இருக்கும். போதிய பசுந்தீவனம் கிடைக்காத நிலையில், உற்பத்திக் குறைந்து விடும். இதனால் வருமானமும் குறையும். மேலும், இனப்பெருக்கமும் சீராக இருக்காது.…
More...
கயலும் வளர்க்கலாம், முயலும் வளர்க்கலாம்…

கயலும் வளர்க்கலாம், முயலும் வளர்க்கலாம்…

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். நீர்வளம் குறைந்து வருவதாலும், வேலையாட்கள் பற்றாக்குறை அதிகரித்து வருவதாலும், விளை பொருள்களுக்குக் கட்டுபடியாகும் விலை கிடைக்காத காரணத்தாலும், நிலங்களை விட்டு விவசாயிகள் வெளியேறிக் கொண்டே இருக்கிறார்கள். தங்களின் விவசாயத்தைத் தங்கள் வீட்டு உறுப்பினர்களைக் கொண்டு செய்ய…
More...
உழவர்களைக் கரை சேர்க்கும் கலப்புப் பண்ணையம்!

உழவர்களைக் கரை சேர்க்கும் கலப்புப் பண்ணையம்!

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். குறைந்த நீரைக் கொண்டு, குறிப்பாக மழைநீரை மட்டுமே பயன்படுத்தி, நிறைந்த வருமானத்தை விவசாயிகள் ஈட்ட முடியும். இது இயலுமா என்று நினைக்கத் தோன்றும் தான். ஆனால் முடியும் என்பதே உண்மை நிலை. தொடக்கம் சற்றுக் கடினமாக…
More...
ஒருங்கிணைந்த பண்ணையம் அவசியம்!

ஒருங்கிணைந்த பண்ணையம் அவசியம்!

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் இனிய பொங்கல் நன்னாள் வாழ்த்துகள். கொரோனாவின் பிடியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறோம். தடுப்பூசியும் புழக்கத்தில் வந்து விட்டது. ஆனாலும், கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை நாம் விட்டுவிடக் கூடாது.…
More...
Enable Notifications OK No thanks