உலகளவில் விளையும் முக்கியத் தானியப் பயிர்களில் மக்காச்சோளமும் ஒன்றாகும். உணவாகவும் தீவனமாகவும் மட்டுமின்றி, எண்ணெய், குளுக்கோஸ், டெக்ஸ்ட்ரோஸ், எத்தனால், உயிர் காக்கும் மருந்துகள், நிறமிகள் என, நூற்றுக்கும் மேற்பட்ட துணைப் பொருள்கள் உற்பத்திக்கான மூலப்பொருளாகவும் மக்காசோளம் விளங்குகிறது. இதனால், உழவர்கள் மத்தியில்…