வேளாண் உற்பத்திப் பொருள்களின் இன்றைய விலை நிலவரம்!

இன்றைய விலை நிலவரம் 9 fruits veggies web impact Copy e1612093032508

இன்றைய விலை நிலவரம்!

 

கோயம்பேடு நிலவரம்

காய்கறி ரூபாய்
நாட்டுத் தக்காளி 16-25
நவீன் தக்காளி 18-28
பெரிய வெங்காயம் 16-23
சின்ன வெங்காயம் 25-40
முட்டைக்கோஸ் 10-12
உருளைக் கிழங்கு 15-28
சேனைக் கிழங்கு 55-60
கத்தரி 10-30
கத்தரி-பெரியது 30-33
முருங்கை 15-25
நெல்லி 69-76
பாகற்காய் 15-30
வெண்டைக்காய் 20-40
மக்காச்சோளம் 62-69
அவரைக்காய் 20-30
கோவக்காய் 25-30
பீர்க்கங்காய் 39-43
சுரைக்காய் 28-30
காலிஃபிளவர் ஒரு பூ 10-15
பீன்ஸ் 60-90
கேரட் - ஊட்டி 50-60
பட்டர் பீன்ஸ் 53-58
பீட்ரூட் - ஊட்டி 20-25
கொத்தவரங்காய் 46-51
முள்ளங்கி 15-20
புடலை 10-20
நூக்கல் 10-13
சவ்சவ் 20-22
பூசணி 20-22
கருணைக்கிழங்கு 15-35
வெள்ளரிக்காய் 20-30
வாழைப்பூ 20-26
வாழைத்தண்டு 6-10
மரவள்ளி 50-56
தேங்காய் 18-25
சேப்பங்கிழங்கு 29-32
பச்சை மிளகாய் 25-30
குடமிளகாய்-பச்சை 20-50
டபுள் பீன்ஸ் 50-95
பட்டாணி 48-53
மாங்காய் 20-40
இஞ்சி 110-120
பூண்டு 240-328
அரைக்கீரை 10
கொத்தமல்லி 20
புதினா கட்டு 40
கறிவேப்பிலை 10
மணத்தக்காளி 20
புளிச்சக்கீரை 20
பாலக்கீரை 55
சிறுகீரை 20
பொன்னாங்கண்ணி 30
முளைக்கீரை 20


சென்னை நிலவரம் 

பழங்கள் விலை
ஆப்பிள் - சிம்ளா 180
ஆரஞ்சு 70
மாதுளை 130
கருப்புத் திராட்சை 193
பப்பாளி 90
கொய்யா 77
அன்னாசி 56
சப்போட்டா 90
சாத்துக்குடி 60
வாழை-ஏலக்கி 95
வாழை-மலை 60
வாழை-கற்பூரம் 81
நேந்திரம் 65
வாழை-பூவன் 55
செவ்வாழை 46
தர்பூசணி 150


தோவாளை நிலவரம்

மலர்கள் ரூபாய்
மல்லிகை 200-630
முல்லை 460-540
சம்பங்கி 40-100
காக்கரட்டான் 250-300
செண்டு மல்லி 50-60
ஜாதி மல்லி 450-500
பன்னீர் ரோஜா 80-140
கனகாம்பரம் 240-250
தாமரைப் பூ 0
கோலிப்பூ 0
மரிக்கொளுந்து 0
தோவாளை அரளி 0
சேலம் அரளி 0


சத்தியமங்கலம் நிலவரம்

மலர்கள் ரூபாய்
மல்லிகை 945
முல்லை 320
சாதி முல்லை 500
கனகாம்பரம் 250
செண்டு மல்லி 29
சம்பங்கி 15
செவ்வந்தி 120
கோழிக் கொண்டை 64
காக்கரட்டான் 375
அரளி 70
துளசி 30


முட்டை ரூபாய்
சென்னையில் 4.65
நாமக்கல் 4.10
நாட்டுக்கோழி 8-15

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading