My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


விவசாயப் பழமொழிகள்! | பகுதி-1

விவசாயப் பழமொழிகள்

ள்ளும் தினையும் எழுபது நாள்!

காணியைத் தேடினாலும் கரிசலைத் தேடு!

விளம்பரம்:


மானம் அதிர்ந்தால் மழை பெய்யும்!

பொழுதுக்கால் மின்னல் விடியற்காலை மழை!

தட்டான் பறந்தால் தப்பாமல் மழை பெய்யும்!

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

அந்தியில் ஈசல் பூத்தால் அடைமழை அதிகமாகும்!

பெருமழை பெய்தால் குளிராது!

காரையும் எள்ளையும் கருதிப் பயிரிடு!

ஆயிரம் பயிர் செய்தாலும் அலுத்துப் போகாது செம்மண்!

உழவன் ஓய்ந்து போனால் உழவுத் தடியும் மச்சான் முறை கொண்டாடும்!

விதை முதல் கிடைத்தாலும் வெள்ளாமையை விடாதே!

ஓடுகள் விதையைக் கேடறக் காக்கும்!

பாடறிந்து பட்டால் பாழாய்ப் போன காடும் விளையும்!

களையெடுக்காத பயிர் கால் பயிர்!

சேர இருந்தால் செடியும் பகையாகும்!

விதை பாதி வேலை பாதி!

பருவத்தில் பயிர் செய்!

பட்டம் தப்பினால் நட்டம்!

அதிர ஓடினால் முதிர விளையும்!

குளம்படி பட்ட மண்ணுக்குக் குண்டுமணி எருவும் வேண்டாம்!

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


விளம்பரம்:


விளம்பரம்:


உங்கள் கருத்து?

படிக்கலாம்:

  • தாவர வளர்ச்சி ஊக்கிகள்!

  • கால்நடைகள் மூலம் பரவும் தொற்றுநோய்கள்!

  • மீன் இன கலப்படமும் ஏற்படும் விளைவுகளும்!

  • தேனீ வளர்ப்பு!

  • பனை மரங்களின் பயன்களும் சிறப்புகளும்!

  • பறித்த காய்கறிகளைப் பாதுகாப்பது எப்படி?

  • ஆனைமலை என்றால் அழகு என்று அர்த்தம்!

  • விஷப் பூச்சிகளை அண்ட விடாது கற்பூரவல்லி!

  • பாலில் கலப்படம்: கண்டுபிடிப்பது எப்படி?