மழை மற்றும் குளிர் காலத்தில் கோழிகள் பராமரிப்பு!
செய்தி வெளியான இதழ் : பிப்ரவரி 2023 மழைக்காலப் பருவநிலை மாற்றங்களால், பண்ணைகளில் முட்டை உற்பத்திக் குறைதல், நீர் நுகர்வு குறைதல், குஞ்சு பொரிக்கும் திறன் குறைதல் போன்ற பல்வேறு சிக்கல்களைப் பண்ணையாளர்கள் சந்திக்கின்றனர். இதனால், பண்ணைகளில பொருளாதார ஏற்றத் தாழ்வுகள்…