மண் போர்வையும் அதன் தேவையும்!
செய்தி வெளியான இதழ்: 2017 மே. பயிர் நன்றாக வளர்வதற்கு, பயிரைச் சுற்றியுள்ள பகுதிகளில் தகுந்த வேளாண் கழிவுகளை மண் மீது பரப்புவது, மண் போர்வை எனப்படும். இதன் மூலம் பயிர் வளர்ச்சிக்கும், மண் ஈரத்தைக் காக்கவும் ஏற்ற சூழ்நிலை உருவாகும்.…