Articles

காப்பியைத் தாக்கும் இலைத்துரு நோய்!

காப்பியைத் தாக்கும் இலைத்துரு நோய்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஆகஸ்ட். ஹெமிலியா வாஸ்டாடிரிக்ஸ் என்னும் பூஞ்சையால், காப்பி இலைத்துரு நோய் ஏற்படுகிறது. முதன் முதலில் 1867-இல் இந்நோய் இலங்கையில் உள்ள காப்பித் தோட்டங்களைத் தாக்கியது. பிறகு, இந்தியாவில் 1890-ஆம் ஆண்டில் இந்நோய் தோன்றியது. இது, இந்தியாவிலுள்ள…
More...
மாம்பழத்தைத் தாக்கும் நோய்கள்!

மாம்பழத்தைத் தாக்கும் நோய்கள்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஆகஸ்ட். முக்கனிகளில் முதலில் இருப்பது மாம்பழம். இது, முதன் முதலில் தெற்காசிய நாடுகளில் தோன்றி, இன்று உலகம் முழுவதும் தட்ப வெப்ப நாடுகளில் அதிகளவில் விளைகிறது. உலகளவில், மாம்பழ உற்பத்தியில் தென்னிந்தியா தொடர்ந்து முன்னிலை வகித்து…
More...
கறவை மாடுகளில் மடிநோயும் தடுப்பு முறைகளும்!

கறவை மாடுகளில் மடிநோயும் தடுப்பு முறைகளும்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஆகஸ்ட். பருவ மழையின் காரணமாகக் கறவை மாடுகளுக்குப் பல்வேறு நோய்கள் பரவ வாய்ப்புகள் உள்ளன. அதனால், கறவை மாடுகளில் உற்பத்தித் திறன் குறைவதோடு, அந்த மாடுகள் இறக்கவும் நேரிடும். மழைக் காலத்தில் அதிகப் பொருளாதார இழப்பை…
More...
பொம்ம சமுத்திரத்தில் காரிப்பருவப் பயிற்சி முகாம்!

பொம்ம சமுத்திரத்தில் காரிப்பருவப் பயிற்சி முகாம்!

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி வட்டார வேளாண்மைத் துறை மூலம் செயல்படும், வேளாண்மைத் தொழில் நுட்ப மேலாண்மை முகமைத் திட்டத்தின் கீழ், பொம்ம சமுத்திரம் கிராமத்தில், விவசாயிகளுக்கான காரிப்பருவப் பயிற்சி முகாம் 15.07.2024 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த, எருமப்பட்டி வட்டார…
More...
நெற்பயிருக்கு ஏற்ற அசோலா!

நெற்பயிருக்கு ஏற்ற அசோலா!

செய்தி வெளியான இதழ்: 2017 ஆகஸ்ட். குறிப்பிடத் தகுந்த அளவுக்குத் தழைச்சத்தை நிலை நிறுத்தி, வளரும் பயிர்களுக்கு அளிக்கும் அசோலா, சயனோ பாக்டீரிய வகையைச் சார்ந்தது. இது, நீரில் தனியே மிதந்து வாழும் பெரணி வகைத் தாவரமாகும். இந்த அசோலா, தாவரத்தினுள்…
More...
சூடோமோனாஸ் ப்ளோரசன்சின் பயன்கள்!

சூடோமோனாஸ் ப்ளோரசன்சின் பயன்கள்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஆகஸ்ட். இன்றைய நவீன வேளாண்மையில் இரசாயனப் பூச்சி மற்றும் பூசணக் கொல்லிகளை அதிகளவில் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு, பூச்சிகள் மற்றும் நோய்க் காரணிகளுக்கு எதிர்ப்பு சக்தி தோன்ற வழி வகுக்கிறது. அத்துடன் உணவுப் பொருள்களின், குறிப்பாகத்…
More...
ஊட்டம் மிகுந்த மரவகைத் தழைகள்!

ஊட்டம் மிகுந்த மரவகைத் தழைகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஆகஸ்ட். விவசாயத்தின் முக்கிய அங்கமாகக் கால்நடைகள் விளங்குகின்றன. எனினும், கால்நடைகளுக்குத் தேவையான சத்துகள் போதியளவில் கிடைப்பதில்லை. சத்துப் பற்றாக்குறையைப் போக்க, ஒருங்கிணைந்த பண்ணையம் சிறந்த வழியாக அமைகிறது. ஒருங்கிணைந்த பண்ணையில் மரவகைத் தீவனப் பயிர்கள் முக்கியப்…
More...
மண் சார்ந்த சிக்கல்களும் தீர்வுகளும்!

மண் சார்ந்த சிக்கல்களும் தீர்வுகளும்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஆகஸ்ட். உணவு உற்பத்தியை அதிகப்படுத்த, பிரச்சனை இல்லாத மண் வேண்டும். தமிழ்நாட்டில் சாகுபடியைப் பாதிக்கும் முக்கியமான மண் பிரச்சனைகளை இங்கே காணலாம். வேதிப்பொருள்களால் ஏற்படும் பிரச்சனைகள்: உவர் தன்மை, களர் தன்மை, அமிலத் தன்மை மற்றும்…
More...
கலை நிகழ்ச்சி மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு!

கலை நிகழ்ச்சி மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு!

வேளாண்மைத் துறையின் மூலம் செயல்பட்டு வரும், வேளாண்மைத் தொழில் நுட்ப மேலாண்மை முகமைத் திட்டத்தின் கீழ், நாமக்கல் உழவர் சந்தையில், கலை நிகழ்ச்சியின் வாயிலாக, வேளாண்மை சார்ந்த தொழில் நுட்பச் செய்திகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. இதுகுறித்து, நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி…
More...
நெற்பயிரைத் தாக்கும் குருத்துப் பூச்சி!

நெற்பயிரைத் தாக்கும் குருத்துப் பூச்சி!

செய்தி வெளியான இதழ்: 2017 ஜூன். இந்தியாவில் 65 சதவிகித மக்கள் அரிசியை முக்கிய உணவாகக் கொள்கின்றனர். இத்தகைய முக்கியமான நெற்பயிரில் உயிருள்ள மற்றும் உயிரற்ற காரணிகள் மூலம் கடுமையான மகசூல் இழப்பு, அதாவது, 30-40 சதவிகித இழப்பு ஏற்படுகிறது. நெற்பயிரைப்…
More...
தும்பையும் அதன் பயன்களும்!

தும்பையும் அதன் பயன்களும்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஜூன். தும்பைச் செடியை (Leucas aspera- Labiatae) அறியாத கிராம மக்கள் இருக்க முடியாது. சிறு செடியினத்தைச் சேர்ந்த தும்பையை அதன் வெள்ளைப் பூவே அடையாளப்படுத்தும். ஆபத்துக் காலத்தில் எளிதில் உதவும் மூலிகைகளில் தும்பையும் ஒன்று.…
More...
புளிச்ச கீரையின் பயன்கள்!

புளிச்ச கீரையின் பயன்கள்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஜூன். கீரையின் பெயருக்கு ஏற்றவாறு புளிப்புச் சுவையுள்ள இந்தக் கீரை உடலுக்கு சக்தியை அளிப்பதில் முதன்மை வகிக்கிறது. ஆந்திர மாநிலத்தில் புளிச்ச கீரைக்குத் தனியிடம் உண்டு. கோங்குரா என்று அழைக்கப்படும் புளிச்ச கீரையின் காம்புகளும் தண்டுகளும்…
More...
புற்று நோயை உருவாக்கும் நொறுக்குத் தீனிகள்!

புற்று நோயை உருவாக்கும் நொறுக்குத் தீனிகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஜூன். ஆயுள் பெருக அரைவயிறு உணவு போதும் - அதிலும் ஆயில் இல்லா உணவை உண்டால் நோய்கள் விலகும்! திரையரங்கில் படத்தைப் பார்க்கிறோமோ இல்லையோ, இடைவேளையில் நொறுக்குத் தீனிகளை அரைத்துத் தள்ளத் தவறுவதில்லை நாம். இந்த…
More...
நோய்களை விரட்டும் நாவல்!

நோய்களை விரட்டும் நாவல்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஜூலை. இன்றைய இளம் தலைமுறையினர் நாவல் பழத்தைப் பற்றியோ அதன் அரிய மருத்துவக் குணத்தைப் பற்றியோ அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால், அண்மைக் காலத்தில் நாவல் பழங்களைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே உண்டாகி வருகிறது. நாவல் மரத்தின்…
More...