My page - topic 1, topic 2, topic 3

Articles

பனை மரத்தின் பற்பலப் பயன்கள்!

பனை மரத்தின் பற்பலப் பயன்கள்!

மரங்களில் பல நமக்கு உணவு, உடை, உறையுள் தருபவை. இந்தச் சிறப்பு மர வகைகளில் மூங்கிலை விட வறட்சியைத் தாங்குவதிலும், நீடித்து நிலைத்துப் பயன்படுவதிலும் சிறந்தது பனைமரம். இம்மரம் விவசாயிகளுக்கு எந்தச் சிரமமும் தராது. தன் வாளிப்பான தோற்றம் மற்றும் உறுதியால்…
More...
தேனீ வளர்ப்பைப் பாதிக்கும் காரணிகளும் அவற்றுக்கான தீர்வுகளும்!

தேனீ வளர்ப்பைப் பாதிக்கும் காரணிகளும் அவற்றுக்கான தீர்வுகளும்!

அயல் மகரந்தச் சேர்க்கை மூலம் மகசூலைக் கூட்டுவதில் தேனீக்கள் முக்கியப் பங்காற்றுவதால் மேலை நாட்டினர் தேனீக்களை, வேளாண் தேவதைகள் என்று போற்றுகின்றனர். மேலும், தேனீக்களால் உற்பத்தி செய்யப்படும் தேன், தேன் மெழுகு, இராஜபாகு போன்ற பல்வேறு பயன்களை அடைவதற்காகத் தேனீ வளர்ப்பை…
More...
கோவைக்காய் மருத்துவக் குணங்கள்!

கோவைக்காய் மருத்துவக் குணங்கள்!

கோவைக் கொடிக்குத் தொண்டைக் கொடி என்னும் பெயரும் உண்டு. இது, வேலிகள், தோட்டங்கள், காடுகளில் படர்ந்து கிடக்கும். இதன் பழம், இனிப்பு, புளிப்பு, கசப்புத் தன்மையில் இருக்கும். கோவைக்காயின் நிறம், வடிவத்தைக் கொண்டு இதனைப் பல வகையாகப் பிரிக்கின்றனர். இதன் இலை,…
More...
நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் முறைகள்!

நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் முறைகள்!

இன்று நீர் வசதியுள்ள பகுதிகளில் இருக்கும் விவசாயிகள் நீரைப் பயன்படுத்தி இதர தொழிலில் ஈடுபட விருப்பம் காட்டுகிறார்கள். குறிப்பாக, சொந்தமாக ஆழ்துளைக் கிணறுகளை வைத்திருப்போர், பண்ணைக்குட்டை மற்றும் குளங்களை வைத்திருக்கும் விவசாயிகள், நீரைப் பயன்படுத்தி மீன் வளர்ப்பது மட்டுமே இலாபமென நினைக்கிறார்கள்.…
More...
இருபது ரூபாய்க்கும் விற்கும்; அறுபது ரூபாய்க்கும் விற்கும்!

இருபது ரூபாய்க்கும் விற்கும்; அறுபது ரூபாய்க்கும் விற்கும்!

தமிழ்நாட்டின் கடும் வறட்சிக்கு உள்ளாகும் பகுதிகளில் கரூர் பரமத்திப் பகுதியும் அடங்கும். சரளைக் காடாகக் கிடக்கிறது இப்பகுதி. ஒவ்வொருவரின் நிலத்திலும் கிளுவை வேலியும், ஒன்றிரண்டு வேலா மரங்களும் உயிர்ப்புடன் உள்ளதைப் பார்க்க முடிகிறது. மானாவாரிக் காடாகக் கிடக்கும் இப்பகுதியில், ஆங்காங்கே பாசன…
More...
ஆவின் சிறப்பு இனிப்புகளை முன்பதிவு செய்ய இணையதள வசதி!

ஆவின் சிறப்பு இனிப்புகளை முன்பதிவு செய்ய இணையதள வசதி!

ஆயுத பூஜை மற்றும் தீபாவளிக்காக, ஆவின் தயாரித்து விற்பனை செய்யும் சிறப்பு இனிப்பு வகைகளை, இணையதளம் மூலம் பதிவு செய்து பெற்றுக் கொள்ளும் வசதியை ஆவின் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து, ஆவின் நிறுவன ஆணையர் மற்றும் நிர்வாக இயக்குநர் மரு.ந.சுப்பையன்…
More...
நெற்பயிரைத் தாக்கும் புகையானைக் கட்டுப்படுத்தி மகசூலைப் பெருக்க ஆலோசனை!

நெற்பயிரைத் தாக்கும் புகையானைக் கட்டுப்படுத்தி மகசூலைப் பெருக்க ஆலோசனை!

நெற்பயிரைத் தாக்கும் புகையானைக் கட்டுப்படுத்தி, மகசூலைப் பெருக்கும்படி, கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுரேஷ்குமார், விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி வட்டாரத்தில் நடப்புப் பருவத்தில் நல்ல மழை பெய்துள்ளது. இதைப் பயன்படுத்தி,…
More...
நாமக்கல் மாவட்டத் தென்னை விவசாயிகளுக்கு ஓர் நற்செய்தி!

நாமக்கல் மாவட்டத் தென்னை விவசாயிகளுக்கு ஓர் நற்செய்தி!

நாமக்கல் மாவட்டத் தென்னை விவசாயிகள், மானியத்தில் இடுபொருள்களைப் பெற்றுப் பயனடையலாம் என, நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) இராஜகோபால் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகளின் உடனடி தேவைகளை நிறைவு…
More...
வாழை சாகுபடியில் தோட்டம் சுத்தமா இருந்தா நோயோ பூச்சியோ தாக்காது!

வாழை சாகுபடியில் தோட்டம் சுத்தமா இருந்தா நோயோ பூச்சியோ தாக்காது!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் ஆண்டு முழுவதும் கிடைப்பது. நமது உடல் நலத்துக்குத் தேவையான உயிர்ச் சத்துகள், தாதுச் சத்துகள் போன்றவை நிறைந்திருப்பது. எல்லோரும் வாங்கி உண்ணத் தக்க வகையில் குறைந்த விலையில் கிடைக்கும் பழமாக இருப்பதால், ஏழைகளின் பழம் எனப் போற்றப்படும்…
More...
கோழிகளைத் தாக்கும் ஆணிக்கால் நோய்!

கோழிகளைத் தாக்கும் ஆணிக்கால் நோய்!

கட்டுரை வெளியான இதழ்: 2022 செப்டம்பர் கோழிகளின் காலில் ஏற்படும் நோய்த் தொற்றினால் ஆணிக்கால் தோன்றுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட கோழிகளின் காலின் அடிப்பகுதி வீங்கிச் சிவந்திருக்கும். சில சமயம் கால்கள் கறுப்பு அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும். சரியான நேரத்தில் சிகிச்சை…
More...
படைப்புழுவைக் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை!

படைப்புழுவைக் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை!

மக்காச்சோளப் பயிரைத் தாக்கும் படைப்புழுக்களைக் கட்டுப்படுத்துவது குறித்து, நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தி.அன்புச்செல்வி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மக்காசோளப் பயிரில் படைப் புழுக்களின் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதைத் தொடக்கத்திலேயே கண்காணித்து, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால், மகசூல்…
More...
பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்துவது எப்படி?

பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்துவது எப்படி?

பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தும் உத்திகளை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளார், நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தி.அன்புச்செல்வி. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நூற்புழுக்களின் தாக்குதலால் விளைச்சலும், விளைபொருளின் தரமும் குறைந்து விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. பொதுவாக, நூற்புழுக்களால்…
More...
அமுதக் கரைசல் மற்றும் தேமோர்க் கரைசலைப் பயன்படுத்த வேண்டும்!

அமுதக் கரைசல் மற்றும் தேமோர்க் கரைசலைப் பயன்படுத்த வேண்டும்!

அங்கக வேளாண்மையில் பயிர்களின் வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் பெரிதும் உதவும், அமுதக் கரைசல் மற்றும் தேமோர் கரைசலைத் தெளித்துக் கூடுதல் மகசூலைப் பெற வேண்டும் என, நாமக்கல் வட்டார விவசாயிகளை, வேளாண்மை உதவி இயக்குநர் தி.அன்புச்செல்வி கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள…
More...
சுண்ணாம்பு மண்ணைச் சீர்திருத்தம் செய்யும் உத்திகள்!

சுண்ணாம்பு மண்ணைச் சீர்திருத்தம் செய்யும் உத்திகள்!

சுண்ணாம்பு மண்ணை நல்ல சாகுபடிக்கு ஏற்ற மண்ணாக மாற்றுவதற்கான உத்திகளை, நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தி.அன்புச்செல்வி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சுண்ணாம்பு மண் என்பது, கால்சியம் கார்பனேட் அதிகளவில் கலந்துள்ள மண்ணாகும். இந்த…
More...
பார்த்தீனியச் செடிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

பார்த்தீனியச் செடிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

மக்களுக்கும், கால்நடைகளுக்கும் தீமைகளை விளைவிக்கும் பார்த்தீனியச் செடிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி என்பதை, நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தி.அன்புச்செல்வி, விவசாயிகளுக்கு விளக்கி உள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பார்த்தீனியச் செடி இது, அனைத்து நிலங்களில், அனைத்துப்…
More...
பருவநிலைக்கு ஏற்ற விவசாய முறைகளைக் கடைப்பிடிக்க ஆலோசனை!

பருவநிலைக்கு ஏற்ற விவசாய முறைகளைக் கடைப்பிடிக்க ஆலோசனை!

விவசாயிகள் பருவநிலைக்கு ஏற்ற விவசாய முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று, நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தி.அன்புச்செல்வி ஆலோசனை வழங்கி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: வளிமண்டல கார்பன்டை ஆக்ஸைடு போன்ற பசுங்குடில் வாயுக்கள் அதிகரிப்பதால்,…
More...
வேம்பு சார்ந்த பொருள்களைப் பயன்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை!

வேம்பு சார்ந்த பொருள்களைப் பயன்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை!

சூழல் மாசைத் தவிர்க்க, குறைந்த செலவில் பயிர்கள் மற்றும் விளைபொருள்களைப் பாதுகாக்க, வேம்பு சார்ந்த பொருள்களைப் பயன்படுத்த வேண்டுமென்று, நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அன்புச்செல்வி, விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பூச்சி…
More...
சிறப்பாக நடந்தது ஒட்டன்சத்திரம் விவசாயக் கண்காட்சி 2022!

சிறப்பாக நடந்தது ஒட்டன்சத்திரம் விவசாயக் கண்காட்சி 2022!

பச்சை பூமி சார்பில் 2021 அக்டோபர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் ஒட்டன்சத்திரத்தில் முதன் முதலாக விவசாயக் கண்காட்சி நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, டிசம்பர் மாதம் விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்திலும், 2022 மார்ச் மாதம் நாமக்கல்லிலும், மே மாதம் பொள்ளாச்சியிலும்,…
More...
ஆவின் சிறப்பு இனிப்புகள் அறிமுகம்!

ஆவின் சிறப்பு இனிப்புகள் அறிமுகம்!

பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், சென்னை ஆவின் தலைமை அலுவலகத்தில் 16.09.2022 அன்று ஆயுத பூஜை மற்றும் தீபாவளி சிறப்பு இனிப்புகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தினார். மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள ஆவின் பால் பொருள்கள், சுமார் 4.5 இலட்சம் கிராமப்புறப் பால்…
More...
Enable Notifications OK No thanks