Articles

உச்சம் நோக்கிய உணவு தானிய உற்பத்தி!

உச்சம் நோக்கிய உணவு தானிய உற்பத்தி!

செய்தி வெளியான இதழ் : ஜனவரி 2023 தமிழக அரசின் வேளாண்மை- உழவர் நலத்துறை வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியில் கூறியிருப்பதாவது: கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 2021-2022 ஆம் ஆண்டில் உணவு தானிய உற்பத்திக் கூடியுள்ளது. சாகுபடிப் பரப்பும் அதிகமாகியுள்ளது.…
More...
அயிலை மற்றும் இறால் ஊறுகாய்த் தயாரிப்பு!

அயிலை மற்றும் இறால் ஊறுகாய்த் தயாரிப்பு!

செய்தி வெளியான இதழ் : ஜனவரி 2023 ஒரு விளைபொருளை விளைபொருளாகவே விற்காமல், அதை உண்ணும் வகையில், பல்வேறு உணவுப் பொருள்களாக மாற்றி விற்கும் போது, அப்பொருளின் தரம் உயர்கிறது. நல்ல விலையும் கிடைக்கிறது. இதனால், விவசாயிகளின் பொருளாதார நிலை உயரும்.…
More...
மறந்து விட்ட வாழ்வியலை மீட்டெடுக்கும் வாஹா!

மறந்து விட்ட வாழ்வியலை மீட்டெடுக்கும் வாஹா!

செய்தி வெளியான இதழ் : ஜனவரி 2023 மேழியை மறந்தோம், நாழியை மறந்தோம், குண்டு கோலியை மறந்தோம், தூளியை மறந்தோம். ஆழியில் கரைந்த காயம் போல, வரகு, சாமை, குதிரைவாலியில் சமைக்கும் சோறு; தேன் தினைமாவு; கம்பு, கேழ்வரகு, சோளத்தில் சமைக்கும்…
More...
திருவள்ளூர் மாவட்டத்தில் சத்துமிகு தாவரத் தோட்டங்கள்!

திருவள்ளூர் மாவட்டத்தில் சத்துமிகு தாவரத் தோட்டங்கள்!

செய்தி  வெளியான இதழ் : ஜனவரி 2023 திருவள்ளூர் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 25,73,743. இதில், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 2.87 இலட்சம் பேர்கள். இவர்களில் 50 சதவிகிதக் குழந்தைகள் இரத்தச்சோகை உடையவர்கள். 30.1 சதவிகிதக் குழந்தைகள் குள்ளமானவர்கள்.…
More...
பதினான்கு நெல் வகைகளைப் பாதுகாக்கும் இயற்கை விவசாயி!

பதினான்கு நெல் வகைகளைப் பாதுகாக்கும் இயற்கை விவசாயி!

செய்தி வெளியான இதழ் : ஜனவரி 2023 திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், சரபோஜிராஜபுரம், ஆயிரம் குடும்பங்களைக் கொண்ட விவசாய கிராமம். எண்ணூறு குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கை ஆதாரம் விவசாயம். இவர்களில் நாற்பது குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் மிக்கவர்கள்.…
More...
பயறுவகைப் பயிர்களைத் தாக்கும் நோய்கள்!

பயறுவகைப் பயிர்களைத் தாக்கும் நோய்கள்!

மற்ற பயிர்களைத் தாக்குவதைப் போலவே, பல்வேறு நோய்கள், பயறுவகைப் பயிர்களைத் தாக்கி மகசூல் இழப்பை ஏற்படுத்துகின்றன. எனவே, அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. இங்கே பயறுவகைப் பயிர்களைத் தாக்கும் நோய்கள் மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளைப் பற்றிப் பார்க்கலாம். ஆந்தரக்னோஸ் இலைப்புள்ளி…
More...
கப்பி மீன் வளர்ப்பு!

கப்பி மீன் வளர்ப்பு!

செய்தி வெளியான இதழ் : ஜனவரி 2023 கப்பி மீன், உலகில் பரவலாக இருக்கும் வெப்ப மண்டல மீனினம். பல்வேறு வண்ணங்கள், வடிவம், அளவு மற்றும் பலதரப்பட்ட வால் துடுப்புகளுடன் முந்நூற்றுக்கும் மேலான கப்பியினங்கள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இதன்…
More...
சொட்டுநீர்ப் பாசன அமைப்பும் பயன்களும்!

சொட்டுநீர்ப் பாசன அமைப்பும் பயன்களும்!

சொட்டுநீர்ப் பாசன அமைப்பு என்பது, பயிருக்குத் தேவையான நீரை, குறைவான வீதத்தில், பயிரின் வேர்ப்பகுதியில் தினமும் தருவதாகும். இந்த முறையில், நன்கு திட்டமிட்டுக் குழாய்கள் மூலம் பாசனநீரை எடுத்துச் செல்வதால், நீர் வீணாவது இல்லை. பயிருக்குத் தேவையான அளவில், தேவையான நேரத்தில்…
More...
இயற்கை விவசாயத்தில் சாதிக்கும் கோரைப்பள்ளம் விவசாயி!

இயற்கை விவசாயத்தில் சாதிக்கும் கோரைப்பள்ளம் விவசாயி!

என் பேரு இராமர். இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்துல இருக்கும் கோரைப்பள்ளம் தான் எங்க ஊரு. பாரம்பரியமான விவசாயக் குடும்பம். எனக்குப் பதினஞ்சு ஏக்கரா நெலமிருக்கு. நல்ல செவல் மண் நெலம். எல்லாமே பாசன நெலம் தான். இதுல நெல்லு, வாழை,…
More...
மாடுகள் மூலம் மக்களுக்குப் பரவும் விலங்குவழி நோய்கள்!

மாடுகள் மூலம் மக்களுக்குப் பரவும் விலங்குவழி நோய்கள்!

மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கிடையே பரவும் நோய்கள், விலங்குவழி நோய்கள் (Zoonotic Diseases) என்று அழைக்கப்படுகின்றன. நுண்ணுயிரி நோய்கள் அடைப்பான் நோய் (ஆந்த்ராக்ஸ்), கருச்சிதைவு நோய் (புரூசெல்லோசிஸ்), காம்ப்பைலோ பாக்டீரியோசிஸ் (காம்ப்பைலோ வயிற்றுப் போக்கு), டெர்மட்டோ ஃபைலோசிஸ் (டெர்மட்டோ ஃபைலோசிஸ் தோல் நோய்),…
More...
அதிக விளைச்சலைத் தரும் ஏ.டி.எல். 2 பனிவரகு!

அதிக விளைச்சலைத் தரும் ஏ.டி.எல். 2 பனிவரகு!

மானாவாரிப் பண்ணையத்துக்கு ஏற்ற மகத்தான பயிர் பனிவரகு. இது சுமார் 300 ஆண்டுகளுக்கு முன், மஞ்சூரியா பகுதியிலிருந்து ஐரோப்பாவில் அறிமுகமானது. இதற்கு மிகவும் குறைந்த அளவே நீர்த் தேவைப்படுகிறது. இது, மலைவாழ் மக்களால், மண்வளம் குறைந்த பகுதிகளிலும் கூடப் பெருவாரியாகப் பயிரிடப்படுகிறது.…
More...
காட்டாமணக்கு சாகுபடி!

காட்டாமணக்கு சாகுபடி!

காட்டாமணக்கு ஒரு புதர்ச் செடியாகும். இதை ஆங்கிலத்தில் ஜட்ரோப்பா என்று அழைப்பார்கள். ஒருமுறை இதை நடவு செய்து விட்டால் முப்பது ஆண்டுகள் வரை தொடர்ந்து மகசூலைக் கொடுக்கும். இது சுமார் 2 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. இச்செடியைக் கால்நடைகள்…
More...
அதிக மகசூலைத் தரும் ஏ.டி.எல்.1 சாமை!

அதிக மகசூலைத் தரும் ஏ.டி.எல்.1 சாமை!

மலைப்பகுதியில், மளமளவென விளையும் சாமைப் பயிர். வறட்சியைத் தாங்கி வளரும் இப்பயிர், குறுகிய காலத்தில் நல்ல விளைச்சலைத் தரும். தமிழகத்தில் திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஏறத்தாழ முப்பதாயிரம் எக்டர் பரப்பில் சாமை விளைகிறது. அதிலும், ஜவ்வாது…
More...
நிலக்கடலை உற்பத்தி முறைகள்!

நிலக்கடலை உற்பத்தி முறைகள்!

எண்ணெய் வித்துகள், மக்களின் அன்றாட வாழ்வின் உணவிலும், மற்ற பயன்பாடுகளிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனால், காலவோட்டத்தில் வித்துப் பயிர்கள் சாகுபடி குறைந்து கொண்டே வருகிறது. நமது நாட்டில் எண்ணெய் வித்துகளில் முதலிடத்தில் இருக்கும் நிலக்கடலை, ஒரு பணப் பயிராகவும் கருதப்படுகிறது.…
More...
கோடை உழவு தரும் நன்மைகள்!

கோடை உழவு தரும் நன்மைகள்!

சாகுபடி நிலத்தைக் கோடைக்காலத்தில் உழவு செய்வது சிறந்த முறையாகும். கோடை உழவு செய்வதால் நிலத்தில் உள்ள களைகளைக் கட்டுப்படுத்த முடியும். இதனால் நிலத்தில் உள்ள குறிப்பிட்ட வகைப் பூச்சிகளை அழிக்க முடியும். மண்ணில் மறைக்கப்பட்டிருக்கும் பூச்சிகளின் முட்டைகள், இளம் புழுக்கள், கூட்டுப்…
More...
கோ.57 என்னும் கருப்புக் கவுனியின் சிறப்புகள்!

கோ.57 என்னும் கருப்புக் கவுனியின் சிறப்புகள்!

கருப்புக்கவுனி நெல், தமிழ்நாட்டின் சில பகுதிகளில் விளையும் பிரபலமான நெல்லாகும். சமீபத்தில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோ.57 என்னும் புதிய கவுனி நெல் இரகத்தை வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய இரகம், பிரபலமான மற்ற கவுனி இரகங்களை விட இரு மடங்கு…
More...
சோயா மொச்சை சாகுபடி முறைகள்!

சோயா மொச்சை சாகுபடி முறைகள்!

ஏழைகளின் பசு என அழைக்கப்படும் சோயா மொச்சை, தமிழ்நாட்டில் சுமார் 300 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. இது, பயறு வகையைச் சார்ந்த எண்ணெய் வித்துப் பணப் பயிராகும். சோயா மொச்சையைப் பயிரிட்ட வயலில் நெல்லைப் பயிடுட்டால், மகசூல் 25 சதம்…
More...
விதைகளைச் சேமிப்பது எப்படி?

விதைகளைச் சேமிப்பது எப்படி?

வேளாண்மையில், விதை உற்பத்தியில் எத்தகைய கவனம் தேவையோ அதேயளவு கவனம், அடுத்த விதைப்புப் பருவம் வரை விதைகளைச் சேமித்து வைப்பதிலும் தேவைப்படுகிறது. தரமான விதை உற்பத்தி என்பது, விதைகளை விதைப்பதில் தொடங்கி, நன்கு பராமரித்து நல்வித்தாக அறுவடை செய்தலில் முடியும். ஏனெனில்,…
More...
உவர் நிலத்துக்கு ஏற்ற குறுகிய கால நெல் டி.ஆர்.ஒய்.5!

உவர் நிலத்துக்கு ஏற்ற குறுகிய கால நெல் டி.ஆர்.ஒய்.5!

ஒரு பயிரிலிருந்து அதிக விளைச்சலைப் பெறுவதற்கு, பொருத்தமான பருவத்தில், சரியான இரகத்தைத் தேர்ந்தெடுப்பது விவசாயிகளின் கடமையாகும். சிக்கலான விளைநிலங்களில் இந்த நோக்கம் மேலும் தேவையாகிறது. ஆகவே, களர், உவர் நிலங்களுக்கு ஏற்ற குறுகிய கால நெல் இரகத்தை உருவாக்க வேண்டிய அவசியம்…
More...