பாம்பு மற்றும் விஷ ஜந்துக்களின் இருப்பிடமான புதர் மற்றும் பொந்துகளில் மழை வெள்ளம் புகுந்தவுடன், அவை வெளியே வந்து வீடுகளுக்குள் புகுந்து விட வாய்ப்புள்ளது.
ஆகவே, சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பாம்புகளை பிடிப்பதெற்கென்று, பகுதி வாரியாக பாம்பு பிடிப்பவர்களின் பெயர் மற்றும் விவரங்களை தமிழ்நாடு வனத்துறை வெளியிட்டுள்ளது.
பெயர் | தொடர்பு எண் | பகுதி |
பாபா | 98415 88852 | போரூர், ஐயப்பந்தாங்கல், வளசரவாக்கம், பூவிருந்தவல்லி, நெற்குன்றம் மற்றும் கோயம்பேடு |
சக்தி | 90943 21393 | போரூர், இராமாபுரம், நெற்குன்றம், மணப்பாக்கம், முகலிவாக்கம் மற்றும் பெரம்பூர் |
கணேசன் | 74489 27227 | அண்ணாநகர் முதல் பட்டாபிராம் வரை |
ஜெய்சன் | 80562 04821 | குரோம்பேட்டை |
இராபின் | 88078 70610 | குரோம்பேட்டை முதல் தாம்பரம் வரை |
மணிகண்டன் | 98403 46631 | போரூர் மற்றும் ஆலப்பாக்கம் |
இரவி | 96001 19081 | குரோம்பேட்டை |
ஷேவன் | 94450 70909 & 63791 63347 | திருவான்மியூர், ECR மற்றும் OMR பகுதி |
நாகேந்திரன் | 99400 73642 | மணலி, தண்டையார் பேட்டை, இராயபுரம், திருவொற்றியூர் மற்றும் தாம்பரம் |
பிரவீன் | 99622 05585 | தாம்பரம் |
அர்ஜூன் | 91765 43213 | கடற்கரை சாலை & பழைய மகாபலிபுரரம் சாலை |
சந்திரன் | 98407 24104 | தாம்பரம், படப்பை மற்றும் திருநீர்மலை |
முருகேசன் | 98848 47673 | பெருங்களத்தூர் முதல் மறைமலை நகர் வரை |
விஜய் ஆனந்தன் | 98843 06960 | சோழிங்கநல்லூர் முதல் கேளம்பாக்கம் வரை |
ஆதித்தன் | 84895 17927 | செங்கல்பட்டு மாவட்டம் |
தமிழ்நாடு வனத்துறை
சந்தேகமா? கேளுங்கள்!