My page - topic 1, topic 2, topic 3

தெரிஞ்சுக்கலாமா?

மானாவாரியில் மழைநீர்ச் சேமிப்பு!

மானாவாரியில் மழைநீர்ச் சேமிப்பு!

தமிழ்நாட்டில் முப்பது இலட்சம் எக்டர் நிலத்தில் மானாவாரி சாகுபடி நடக்கிறது. இதில் பெரும்பகுதி செம்மண் நிலமாகும். மானாவாரி விவசாயம், உறுதியில்லாத மழையை மட்டுமே நம்பியுள்ளது. பருவமழை எல்லா ஆண்டுகளிலும் சீராகப் பெய்வதில்லை. ஆனாலும், கிடைக்கும் மழைநீரைச் சிறிதளவும் வீணாக்காமல் பயிருக்குப் பயன்படுத்தினால்…
More...
வளர்ச்சிக்கு வழிவகுக்கும் ஒருங்கிணைந்த பண்ணையம்!

வளர்ச்சிக்கு வழிவகுக்கும் ஒருங்கிணைந்த பண்ணையம்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 தமிழக விவசாயிகளின் வருமானத்தை உறுதி செய்யும் நோக்கில் தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறை, ஒருங்கிணைந்த பண்ணைய முறையைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு பல்வேறு வகையான உதவிகள் வழங்கப்படுகின்றன. இதுகுறித்து நம்மிடம் விளக்கினார்…
More...
வேளாண்மையில் தேனீக்களும் அவற்றின் வகைகளும்!

வேளாண்மையில் தேனீக்களும் அவற்றின் வகைகளும்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 வேளாண்மையில் தேனீக்களின் பங்கு மிக முக்கியமானது. அயல் மகரந்தச் சேர்க்கை மூலம் பயிர்களில் அதிக மகசூல் பெறத் தேனீக்கள் உதவுகின்றன. தேனீக்கள், சுறுசுறுப்பு, கூட்டு முயற்சி மற்றும் தலைமைக்குக் கட்டுப்படுதல் போன்ற சமூகப் பண்புகள்…
More...
பட்டுப்பூச்சியின் வாழ்க்கைக் கதை!

பட்டுப்பூச்சியின் வாழ்க்கைக் கதை!

செய்தி வெளியான இதழ்: 2017 டிசம்பர். பட்டாடைகளை அணிவது ஒருவரின் தகுதியை உயர்த்திக் காட்டுவதாக உள்ளதை நாமறிவோம். கிழிந்தாலும் பட்டு பட்டு தான் என்னும் பழமொழி, பட்டின் பெருமையைக் கூறும். பட்டாடைகள் நமது வழிபாட்டிலும் இடம் பெறுவது உண்டு. பட்டாடைகளை அணிந்தால்…
More...
பட்டுப்புழுவைத் தாக்கும் சுண்ணக்கட்டி நோய்!

பட்டுப்புழுவைத் தாக்கும் சுண்ணக்கட்டி நோய்!

செய்தி வெளியான இதழ்: 2017 டிசம்பர். பத்தொன்பதாம் நூற்றாண்டில், அகஸ்டினோ பாஸி என்பவர் மஸ்கார்டைன் என்னும் சுண்ணாம்புக்கட்டி நோய், பூசணத்தால் உண்டாகிறது என்பதைக் கண்டறிந்தார். இது, கால்சினோ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நோயைப் பற்றி இங்கே காணலாம். நோய்க்காரணி இந்நோயானது, பிவேரியா…
More...
முன்னேற்றத்துக்கு உதவும் முயல்கள்!

முன்னேற்றத்துக்கு உதவும் முயல்கள்!

செய்தி வெளியான இதழ்: 2017 டிசம்பர். முயல் வளர்ப்பு இலாபந்தரும் தொழிலாகும். குறைந்த இடவசதி, குறைந்த முதலீடு, குறைந்த தீவனச் செலவு, எளிய பராமரிப்பு ஆகியவற்றின் மூலம், குறுகிய காலத்தில் நிறைவான வருமானத்தை முயல்கள் தரும். இதைப்பற்றி இங்கே காணலாம். எளிய…
More...
விலங்குகள் மூலம் பரவும் நோய்கள்!

விலங்குகள் மூலம் பரவும் நோய்கள்!

செய்தி வெளியான இதழ்: நவம்பர் 2017. நாய், பூனை போன்றவற்றை நம்முடன் வைத்தும், ஆடு மாடுகளைக் கொட்டிலில் வைத்தும் வளர்த்து வருகிறோம். இந்த விலங்குகளைத் தாக்கும் நோய்கள் இவற்றோடு நின்று விடாமல் நம்மையும் தாக்குகின்றன. இப்படி, விலங்குகள் மூலம் நமக்குப் பரவும்…
More...
பசும்பாலும் எருமைப் பாலும்!

பசும்பாலும் எருமைப் பாலும்!

உலகளவில் பால் உற்பத்தியில் நமது பாரதமே முதலிடம் வகிக்கிறது. இது, வெண்மைப் புரட்சியால் சாத்தியமானது. மேலும், உலகளவிலான பசுக்களின் எண்ணிக்கையில் 13.9 விழுக்காடு, அதாவது, 38.5 மில்லியன் பசுக்கள், எருமைகளின் எண்ணிக்கையில் 64.4 விழுக்காடு, அதாவது, 58.5 மில்லியன் எருமைகள் இருப்பதும்…
More...
வெறிநாய்க்கடி தடுப்பூசியின் அவசியம்!

வெறிநாய்க்கடி தடுப்பூசியின் அவசியம்!

செய்தி வெளியான இதழ்: நவம்பர் 2017. விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்களில், குறிப்பாகச் செல்லப் பிராணியான நாயின் மூலம் பரவும் ரேபீஸ் எனப்படும் வெறிநோய் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், இந்நோயால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் இறப்பது உறுதி. இந்தியாவில் ஆண்டுதோறும்…
More...
கறிக்கோழி இறைச்சியின் சத்து மதிப்பு!

கறிக்கோழி இறைச்சியின் சத்து மதிப்பு!

கறிக்கோழி இறைச்சி மக்களால் மிகவும் விரும்பப்படுகிறது. ஏனெனில், விலை குறைவாக உள்ளது. இதை, வறுவல், பார்பிக்யூட் இறைச்சி, தந்தூரி இறைச்சி, சிக்கன் சூப் என, பல வகைகளில் சமைத்து, அனைத்து வயதினரும் சுவையாக உண்ணலாம் என்பதால், பல்வேறு சமையல் மரபுகளாலும் பாராட்டப்படுகிறது.…
More...
நெய்ப்பூவன் வாழைப் பழத்தின் சிறப்புகள்!

நெய்ப்பூவன் வாழைப் பழத்தின் சிறப்புகள்!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம், பழங்காலம் முதல் மனிதனின் உணவாகப் பயன்பட்டு வரும் முக்கியப் பழமாகும். இது, தாவர முறைப்படி மூசா எனப்படுகிறது. சைட்டாமினே குடும்பத்தையும், முசேசியே என்னும் துணைக் குடும்பத்தையும் சார்ந்தது. இதன் தாயகம் ஆசிய கண்டமாகும். உலகின் வெப்ப மண்டலப்…
More...
சத்துள்ள சோயாவைப் பயன்படுத்தும் முறைகள்!

சத்துள்ள சோயாவைப் பயன்படுத்தும் முறைகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 நவம்பர். சோயாவில் புரதம் அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் உள்ளன. தாவர உணவுகளில் இருந்து கிடைக்கும் புரதச்சத்து, பால், முட்டை, இறைச்சி போன்ற அசைவ உணவுகளில் இருந்து கிடைக்கும் புரதச்சத்தை விடக் குறைவாகவே உள்ளது. ஆனால், இதற்கு…
More...
தேசியப் பால் தினம்!

தேசியப் பால் தினம்!

செய்தி வெளியான இதழ்: 2017 நவம்பர். முன்னாள் பிரதமர் நேரு பிறந்த தினம், குழந்தைகள் நாளாகவும், முன்னாள் அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம், தேசிய ஒருங்கிணைப்பு நாளாகவும் கொண்டாடப்படுவதைப் போல, நாட்டுக்காகப் பாடுபட்ட எண்ணற்ற தலைவர்களின் பிறந்த நாள்கள்,…
More...
வளர்ந்து வரும் தேனீ வளர்ப்பு!

வளர்ந்து வரும் தேனீ வளர்ப்பு!

செய்தி வெளியான இதழ்: 2017 நவம்பர். பூச்சிகள் என்றால் மற்ற உயிரினங்களுக்கு உணவாகக் கூடியவை என்றே நாம் அறிந்து வருகிறோம். இதற்கும் மேலாகச் சில பூச்சிகள் செய்யும் வேலைகள் மகத்தானவை. அவற்றுள் தேனீக்களும் அடங்கும். வேளாண்மையின் உயிர்ப்புக்கும் ஊட்டத்துக்கும் வழிகாட்டும் நோக்கில்…
More...
உடம்புக்குக் கெடுதல் செய்யும் உணவு முறைகள்!

உடம்புக்குக் கெடுதல் செய்யும் உணவு முறைகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 நவம்பர். மீன் அல்லது கீரை அல்லது புளிப்புள்ள பழத்துடன், பாலைப் பருகக் கூடாது. வாழைப் பழம் அல்லது கோழிக்கறி அல்லது இறைச்சி வகைகளுடன், தயிரைச் சாப்பிடக் கூடாது. நெய், தேன், எண்ணெய், நீர் ஆகிய இந்தப்…
More...
சிறு தானியங்களின் மருத்துவக் குணங்கள்!

சிறு தானியங்களின் மருத்துவக் குணங்கள்!

செய்தி வெளியான இதழ்: 2017 அக்டோபர். கம்பு, சோளம், இராகி, சாமை, தினை, குதிரைவாலி, வரகு போன்றவையே நமது பாரம்பரிய உணவு தானியங்கள். மழைநீரையும் மண்ணிலுள்ள இயற்கையான சத்தையும் மட்டுமே எடுத்துக் கொண்டு அதிகச் செலவில்லாமல் விளைந்து, உடல் நலம் காக்கும்…
More...
காளான் என்னும் சத்துணவு!

காளான் என்னும் சத்துணவு!

செய்தி வெளியான இதழ்: 2017 செப்டம்பர். காளான் பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருந்தாலும், சில நூறு ஆண்டுகளாக மட்டுமே உணவுப் பொருளாகப் பயன்பட்டு வருகிறது. காளான் பூசண வகையைச் சார்ந்தது. தாவர உணவாகவே காளான் கருதப்பட்டாலும், தாவரங்களைப் போல,…
More...
சூடோமோனாஸ் ப்ளோரசன்சின் பயன்கள்!

சூடோமோனாஸ் ப்ளோரசன்சின் பயன்கள்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஆகஸ்ட். இன்றைய நவீன வேளாண்மையில் இரசாயனப் பூச்சி மற்றும் பூசணக் கொல்லிகளை அதிகளவில் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு, பூச்சிகள் மற்றும் நோய்க் காரணிகளுக்கு எதிர்ப்பு சக்தி தோன்ற வழி வகுக்கிறது. அத்துடன் உணவுப் பொருள்களின், குறிப்பாகத்…
More...
புளிச்ச கீரையின் பயன்கள்!

புளிச்ச கீரையின் பயன்கள்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஜூன். கீரையின் பெயருக்கு ஏற்றவாறு புளிப்புச் சுவையுள்ள இந்தக் கீரை உடலுக்கு சக்தியை அளிப்பதில் முதன்மை வகிக்கிறது. ஆந்திர மாநிலத்தில் புளிச்ச கீரைக்குத் தனியிடம் உண்டு. கோங்குரா என்று அழைக்கப்படும் புளிச்ச கீரையின் காம்புகளும் தண்டுகளும்…
More...
Enable Notifications OK No thanks