அனுபவம் Archives - My page - topic 1, topic 2, topic 3

அனுபவம்

அப்பா செய்த தொழிலை வளர்த்தெடுக்கும் சாதனை இளைஞர்! – தருமபுரி ரெ.சுகுமாருடன் நேர்காணல்

அப்பா செய்த தொழிலை வளர்த்தெடுக்கும் சாதனை இளைஞர்! – தருமபுரி ரெ.சுகுமாருடன் நேர்காணல்

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 பசியில்லா மக்கள் வாழும் நாடே பொருளாதார வளர்ச்சியில் சிறந்த நாடு. இந்தப் பசியில்லா நாட்டை உருவாக்க வேண்டுமானால், அங்கே விவசாயம் செழிப்புடன் இருக்க வேண்டும். இந்த இலக்கை அடையத் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதால், புதுப்புது…
More...
மன அமைதியைத் தருகிறது விவசாயம்! – உணர்ந்து சொல்கிறார் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன்!!

மன அமைதியைத் தருகிறது விவசாயம்! – உணர்ந்து சொல்கிறார் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன்!!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2018 தமிழகத்தின் முன்னாள் அமைச்சர்; தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம் திருச்சியில் அமைவதற்குக் காரணமாக இருந்தவர்; தன்னை ஒரு விவசாயி என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதம் கொள்பவர்; மனதில் நியாயம் என்று படுவதை ஒளிவு மறைவின்றிச்…
More...
இரவிலும் நிலத்தில் வேலை செய்வோம்! – சாதனை விவசாயி மடத்துப்பட்டி சாமிநாதன் சிறப்புப் பேட்டி!!

இரவிலும் நிலத்தில் வேலை செய்வோம்! – சாதனை விவசாயி மடத்துப்பட்டி சாமிநாதன் சிறப்புப் பேட்டி!!

கட்டுரை வெளியான இதழ்: மே 2018 திருநெல்வேலி மாவட்டம் மடத்துப்பட்டி விவசாயி ச.சாமிநாதன். இவர் தேசியளவில் பயறு வகைகளில் அதிக மகசூலை எடுத்ததற்காக, கடந்த மார்ச் மாதம் புதுதில்லியில் நடந்த கிருஷி கர்மான் விழாவில், கிருஷி கர்மான் விருதும் இரண்டு இலட்ச…
More...
வாழைநாரில் வீட்டுப் பயன் பொருள்களைத் தயாரித்து அசத்தும் விவசாயி!

வாழைநாரில் வீட்டுப் பயன் பொருள்களைத் தயாரித்து அசத்தும் விவசாயி!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2021 மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ளது, மேலக்கால் என்ற கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த விவசாயி முருகேசன், வாழைக் கழிவுகளில் இருந்து வீட்டில் பயன்படும் பொருள்களைத் தயாரித்து வருகிறார். தயாரிப்பது மட்டுமின்றி, அவரே வெளிநாடுகள்…
More...
சாதா சர்க்கரை, பால் சர்க்கரை, மூலிகைச் சர்க்கரை! – விதவிதமான சர்க்கரைத் தயாரிப்பில் தருமபுரி இளைஞர்!!

சாதா சர்க்கரை, பால் சர்க்கரை, மூலிகைச் சர்க்கரை! – விதவிதமான சர்க்கரைத் தயாரிப்பில் தருமபுரி இளைஞர்!!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2021 நவீன உணவுப் பொருள்களில் முக்கிய இடத்தில் இருப்பது ஜீனி எனப்படும் வெண் சர்க்கரை. இதன் பயன்பாடு ஒவ்வொரு வீட்டிலும் சரி, உணவு விடுதிகளிலும் சரி, கொடி கட்டிப் பறக்கிறது. சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்…
More...
இராணித் தேனீக்களின் இராணி!

இராணித் தேனீக்களின் இராணி!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2022 முயற்சி திருவினையாக்கும், முயற்சியுடையார் இகழ்ச்சியடையார், வெறுங்கை என்பது மூடத்தனம், விரல்கள் பத்தும் மூலதனம் என்னும் நம்பிக்கை வரிகளை மனதில் கொண்டு, வாழ்க்கையில் நிகழும் துயரங்களைப் புறந்தள்ளி விட்டுத் தொடர்ந்து உழைப்பவர்கள், வெற்றிச் சிகரத்தை அடைந்தே…
More...
இயற்கை விவசாயத்தில் சாதிக்கும் கோரைப்பள்ளம் விவசாயி!

இயற்கை விவசாயத்தில் சாதிக்கும் கோரைப்பள்ளம் விவசாயி!

என் பேரு இராமர். இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்துல இருக்கும் கோரைப்பள்ளம் தான் எங்க ஊரு. பாரம்பரியமான விவசாயக் குடும்பம். எனக்குப் பதினஞ்சு ஏக்கரா நெலமிருக்கு. நல்ல செவல் மண் நெலம். எல்லாமே பாசன நெலம் தான். இதுல நெல்லு, வாழை,…
More...
வறட்சியில் வளம் தரும் பாமரோசா புல்!

வறட்சியில் வளம் தரும் பாமரோசா புல்!

செய்தி வெளியான இதழ்: 2014 மே. தருமபுரி மாவட்டம், வெங்கட்டம்பட்டியை அடுத்த பாளையத்தானூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தங்கன், பாமரோசா என்ற தைலப்புல்லை சாகுபடி செய்து வருகிறார். செலவில்லாத விவசாயம் இந்த பாமரோசா என்றும் வறட்சியான காலத்தில் கூட ஓராண்டில் ஏக்கருக்கு…
More...
ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் இலாபமா கிடைக்கும்!

ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் இலாபமா கிடைக்கும்!

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன் சத்திரம் பகுதியில் உள்ள புது எட்டம நாயக்கன் பட்டி சு.தங்கவேலு பாரம்பரிய விவசாயி ஆவார். இவர் தனது நிலத்தில், தானியப் பயிர்கள், எண்ணெய்ப் பயிர்கள், காய்கறிப் பயிர்கள் என, பலவகைப் பயிர்களை சாகுபடி செய்து வருகிறார். இரண்டு மூன்று…
More...
ஆடு வளர்க்க நாடு முழுக்கச் சுத்துறோம்!

ஆடு வளர்க்க நாடு முழுக்கச் சுத்துறோம்!

பொதிகுளம் பாரதத்தின் ஆடு வளர்ப்பு வாழ்க்கை! கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 பத்து ஆடுகள் இருந்தால் பணத்துக்குப் பஞ்சமில்லை என்பது பழமொழி! வீட்டில் ஆடுகள் இருப்பது பெட்டியில் பணம் இருப்பதற்கு ஒப்பாகும். தேவைக்கு ஆடுகளை விற்று உடனே பணமாக்கிக் கொள்ள…
More...
இலாபத்தை மட்டுமே தரும் உயர்விளைச்சல் சிறுதானிய இரகங்கள்!

இலாபத்தை மட்டுமே தரும் உயர்விளைச்சல் சிறுதானிய இரகங்கள்!

அனுபவத்தைச் சொல்கிறார் மேட்டூர் விவசாயி கார்த்திகேயன்! கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 வரகு, கேழ்வரகு, பனிவரகு, சாமை, தினை, குதிரைவாலி போன்ற சிறுதானியங்கள் சாகுபடியில் விளைச்சலைப் பெருக்கவும், உயர் விளைச்சல் இரகங்களை உருவாக்கவும் என, திருவண்ணாமலை மாவட்டம், அத்தியந்தலில், சிறுதானிய…
More...
வறட்சிக்கு ஏற்ற மானாவாரிப் பயிர் மருதாணி!

வறட்சிக்கு ஏற்ற மானாவாரிப் பயிர் மருதாணி!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2021 மலைகள், ஓடைகள் மற்றும் விவசாயமற்ற காட்டுப் பகுதிகளில் வளர்ந்து கிடக்கும் புதர்ச்செடி மருதாணி. கேட்பாரற்ற நிலையில், ஒரு காலத்தில் வெறும் நகப்பூச்சுக்காக மட்டும் பயன்பட்டு வந்தது இந்த மருதாணி. இப்போது, அழகியல் மற்றும் மருத்துவக்…
More...
மரங்களை வளர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம்! – அனுபவத்தைப் பேசும் தங்கம் தென்னரசு!

மரங்களை வளர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம்! – அனுபவத்தைப் பேசும் தங்கம் தென்னரசு!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 கட்சியைச் சேர்ந்தவர் என்னும் நிலையைக் கடந்து, தி.மு.க. தலைவராக விளங்கிய தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இதயத்தில் இடம் பிடித்தவர் முன்னாள் அமைச்சர் வி.தங்கப்பாண்டியன். அறப்பணியான ஆசிரியர் பணியிலிருந்து, அரசியல் பணிக்கு வந்தவர். 1989-ல்…
More...
மாடுகள் அல்ல; எங்கள் சாமிகள்!

மாடுகள் அல்ல; எங்கள் சாமிகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 மே. இந்த உலகுக்கு நாகரிகத்தையும், வாழ்க்கை நெறிகளையும் மட்டும் கற்றுக் கொடுத்தவன் மட்டுமல்ல, மனித நேயத்தையும் பறை சாற்றியவன் தமிழன். மனிதர்களைக் கடந்து, அனைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்தும் உயரிய பண்புக்குச் சொந்தக்காரன். ஆடுகளோடும் மாடுகளோடும்…
More...
பந்தல் முறையில் பாகல் சாகுபடி!

பந்தல் முறையில் பாகல் சாகுபடி!

செய்தி வெளியான இதழ்: 2017 மார்ச். சிறு குறு விவசாயிகள் மற்றும் குறைந்தளவில் பாசன வசதியுள்ள விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தைத் தரக்கூடியவை காய்கறிப் பயிர்கள். அன்றாட வருமானம், ஒருநாள் விட்டு ஒருநாள் வருமானம் எனக் காய்கறிகள் மூலம் பணம் கிடைப்பதால், இந்தப்…
More...
பழைமை மாறாத நாட்டுக் கோழிகள்!

பழைமை மாறாத நாட்டுக் கோழிகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஏப்ரல். நாம் காலம் காலமாக வளர்த்து வரும் வீட்டுக் கோழிகளை, இன்று நாட்டுக் கோழிகள் என்று கூறுகிறார்கள். முட்டை மற்றும் இறைச்சி உற்பத்தியை அதிகப்படுத்தும் நோக்கத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோழிகளில் இருந்து வேறுபடுத்திக்…
More...
மணமிகு ரோஜா பணந்தரும் ரோஜா!

மணமிகு ரோஜா பணந்தரும் ரோஜா!

செய்தி வெளியான இதழ்: 2017 பிப்ரவரி. திருவண்ணாமலை மாவட்ட மக்களின் முக்கிய வாழ்க்கை ஆதாரமாக விளங்குவது விவசாயம். இதை நீர்வளம் மிக்க மாவட்டம் என்று சொல்ல முடியா விட்டாலும், இங்கே மானாவாரி விவசாயத்துடன் பாசன விவசாயமும் உண்டு. ஆனாலும், சிக்கனமாகப் பாசன…
More...
ஒரு கிலோ செம்பருத்திப்பூ முந்நூறு ரூவா!

ஒரு கிலோ செம்பருத்திப்பூ முந்நூறு ரூவா!

செம்பருத்திச் செடிகளை தனிப்பயிரா இல்லாம, வேலிப்பயிராக் கூட சாகுபடி செய்யலாம். இதனால, விவசாயிகள் நட்டப்படுறதுக்கு வாய்ப்பே இல்ல. இது ஒரு பல்லாண்டுப் பயிர். செய்தி வெளியான் இதழ்: 2018 அக்டோபர். கொஞ்சம் சிந்தித்துச் செயல்பட்டால் விவசாயிகள் வறுமையில் வாட வேண்டிய அவசியமில்லை.…
More...
சுற்றம் சூழ வாழும் விவசாயக் குடும்பம்!

சுற்றம் சூழ வாழும் விவசாயக் குடும்பம்!

செய்தி வெளியான இதழ்: 2018 ஆகஸ்ட். கொங்கு என்றாலே, கோடை வெய்யிலுக்கு நுங்கைச் சாப்பிட்டதைப் போன்ற இதமான உணர்வு வரும். உறவுக்கும் நட்புக்கும் கை கொடுக்கும் மக்கள் வாழும் பகுதி; உழவையும் தொழிலையும் போற்றும் உழைப்பாளர்கள் வாழும் பகுதி. தமிழகத்தின் மேற்குப்…
More...
Enable Notifications OK No thanks