My page - topic 1, topic 2, topic 3

கால்நடை வளர்ப்பு

கால்நடைகளைத் தாக்கும் குடற்புழுக்களும் தடுப்பு முறைகளும்!

கால்நடைகளைத் தாக்கும் குடற்புழுக்களும் தடுப்பு முறைகளும்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2015 மனிதனின் விஞ்ஞான வளர்ச்சியுடன் மக்கள் தொகையும் நாளுக்கு நாள் போட்டிப் போட்டுக் கொண்டு வளர்ந்து வருகிறது. ஆனால், மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப, அவர்களின் சராசரித் தேவையை நிறைவு செய்யும் அளவுக்கு, விவசாயப் பொருள்களும்,…
More...
துள்ளுமாரி நோயிலிருந்து ஆடுகளைக் காப்பது எப்படி?

துள்ளுமாரி நோயிலிருந்து ஆடுகளைக் காப்பது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: மே 2020 மழைக் காலத்தில் ஆடுகளைத் தாக்கும் முக்கியமான நோய் துள்ளுமாரி. இதனால் பாதிக்கப்படும் ஆடுகள் உடனே இறந்து விடுவதால் சிகிச்சையளிக்க முடிவதில்லை. கிளாஸ்டிரியம் பெர்பிரின்ஜன்ஸ் என்னும் நுண்ணுயிரி உருவாக்கும் நச்சுப் பொருளால் இந்நோய் ஏற்படுகிறது. இது…
More...
பண்ணைகளில் கோழி எச்சத்தை உரமாக்கும் முறைகள்!

பண்ணைகளில் கோழி எச்சத்தை உரமாக்கும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2015 கோழிப் பண்ணைத் தொழில், உலகில் மிகவும் வேகமாகவும் விரைவாகவும் வளர்ந்து வருகிறது. இந்தியாவிலுள்ள பல மாநிலங்களின் கிராமியப் பொருளாதாரத்துக்குக் கோழிப்பண்ணைகள் காரணமாக இருக்கின்றன. நம் நாட்டில் கோழிப்பண்ணைகள் மூலம் ஓராண்டில் 3.30 மில்லியன் டன்…
More...
அதிகப் பாரங்களைச் சளைக்காமல் இழுக்கும் உம்பளாச்சேரி மாடுகள்!

அதிகப் பாரங்களைச் சளைக்காமல் இழுக்கும் உம்பளாச்சேரி மாடுகள்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2018 உம்பளாச்சேரி மாடுகளைத் தஞ்சாவூர் மாடு, மோளை மாடு, மொட்டை மாடு, ஜாதி மாடு, தெற்கத்தி மாடு என, வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு இடங்களில் அழைக்கிறார்கள். இந்த மாடுகள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில்…
More...
கன்றுகளின் முழுமையான சத்துணவு சீம்பால்!

கன்றுகளின் முழுமையான சத்துணவு சீம்பால்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2018 இன்றைய கன்றுகளே நாளைய பசுக்கள் என்னும் கருத்தை மனதில் வைத்து, அவற்றைக் கண்ணும் கருத்துமாகப் பராமரித்தால் எதிர்காலத்தில் சிறப்பான பசுக்களைப் பெற்றுப் பயனடைய முடியும். ஆனால், பெரும்பாலோர் கன்று வளர்ப்பில் சிறப்புக் கவனம் செலுத்துவதில்லை.…
More...
வீரம் செறிந்த புலிக்குளம் மாடுகள்!

வீரம் செறிந்த புலிக்குளம் மாடுகள்!

கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2018 புலிக்குளம் மாடுகள் வீரம் செறிந்தவை. ஜல்லிக்கட்டுக்கு உகந்த மாடுகள். ஒரு புலியையே தன் கொம்பின் வலிமையால் குத்திக் கொன்றுவிடும் வீரம் இந்தக் காளைகளுக்கு உண்டு எனவும் சொல்லப்படுகிறது. இந்த மாடுகள் புளியகுளம், சிவகங்கை, பழைய…
More...
முட்டைகளைக் கோழிகள் மூலம் அடை வைப்பதே சிறந்தது!

முட்டைகளைக் கோழிகள் மூலம் அடை வைப்பதே சிறந்தது!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2017 காலங்காலமாக நமது கிராமங்களில் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. வீட்டுக்குள், வீட்டைச் சுற்றி, தெருக்களில், தோப்புகளில், பண்ணை வீடுகளில் என, நமது நாட்டுக் கோழிகள் அவரவர் வசதிவாய்ப்புக்கு ஏற்றவாறு வளர்க்கப்படுகின்றன. இனிவரும் காலங்களில், உற்பத்தித் திறனை…
More...
வளர்ப்புப் புறாக்களைத் தாக்கும் மலேரியா!

வளர்ப்புப் புறாக்களைத் தாக்கும் மலேரியா!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 உலகம் முழுதும் செல்லப் பறவையாக வளர்க்கப்படும் புறாக்கள், அமைதியின் சின்னமாகவும் உள்ளன. இவை இப்போது இறைச்சிக்காக, அழகுக்காக, ஆராய்ச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. பல்வேறு ஓரணு ஒட்டுண்ணிகள் புறாக்களைத் தாக்குகின்றன. இவ்வகையில், மலேரியா என்னும் காய்ச்சல் புறாக்களை…
More...
கறவை மாடுகளுக்குப் புரதச்சத்தின் அவசியம்!

கறவை மாடுகளுக்குப் புரதச்சத்தின் அவசியம்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 மனிதர்களைப் போன்றே கால்நடைகளுக்கும் மாவுச்சத்து, புரதச்சத்து,  கொழுப்பு, தாதுப்புகள், நீர்ச்சத்து ஆகிய ஆறும் மிகவும் தேவையாகும். இவற்றுள் புரதச்சத்து மிக முக்கியமானதாகும். உடல் வளர்ச்சி மற்றும் பராமரிப்பு, பால் உற்பத்தி, சினைப்பிடிப்பு, கரு வளர்ச்சி,…
More...
கடக்நாத் என்னும் கருங்கோழி!

கடக்நாத் என்னும் கருங்கோழி!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 கடக்நாத் என்னும் கருங்கோழி மத்தியப் பிரதேசத்தைத் தாயகமாகக் கொண்டது. அங்குள்ள ஜாபுவா, தார் ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் பில் மற்றும் பிலாலா இனத்தைச் சேர்ந்த மலைவாழ் மக்கள், இந்தக் கோழிகளைக் காலங்காலமாக வளர்த்து வருகின்றனர்.…
More...
கன்று வளர்ப்பு முறை!

கன்று வளர்ப்பு முறை!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 இன்றைய கன்றே நாளைய பசு என்பதால் கன்று வளர்ப்பில் அதிகக் கவனம் தேவை. கன்று வளர்ப்பு என்பது சினைமாடு பராமரிப்பிலிருந்தே தொடங்கி விடுகிறது. வளமான கன்றைப் பெற, தாய்ப்பசு சினையாக இருக்கும் போதிருந்தே நன்கு…
More...
கலப்புத் தீவனத் தயாரிப்பு உத்திகள்!

கலப்புத் தீவனத் தயாரிப்பு உத்திகள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 அடர்தீவனம் என்பது, மக்காச்சோளம், சோளம், கம்பு, கேழ்வரகு, கோதுமைக் குருணை, அரிசிக் குருணை ஆகிய தானியங்கள், நிலக்கடலை, எள், சூரியகாந்தி, சோயா, தேங்காய் ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் புண்ணாக்கு வகைகள், அரிசி மற்றும் கோதுமைத்…
More...
மழைக் காலத்தில் பசுந்தீவன நிர்வாகம்!

மழைக் காலத்தில் பசுந்தீவன நிர்வாகம்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020 கால்நடைகளுக்குச் சமச்சீர் தீவனம் அளிக்கவும், பாலுற்பத்தி மற்றும் உடல் எடை கூடவும் சரியான தீவனத்தைத் தயாரித்துக் கொடுக்க வேண்டும். பசுந்தீவனம் மழைக்காலத்தில் பசுந்தீவனம் மிகுதியாகக் கிடைத்தாலும், செரிமானம் மற்றும் உற்பத்தித் திறன் குறைவாகவே இருக்கும்.…
More...
கால்நடைகளைத் தாக்கும் புருசெல்லோசிஸ்!

கால்நடைகளைத் தாக்கும் புருசெல்லோசிஸ்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 புருசெல்லோசிஸ் என்பது புருசெல்லா என்னும் நுண்ணுயிரியால் உருவாகி, ஆடு, மாடு மற்றும் பன்றிகளைத் தாக்கும் முக்கிய நோயாகும். நோய்ப் பாதிப்பு இந்நோய் தாக்கினால், கால்நடைகளில் பாலுற்பத்திக் குறைவு, கன்று வீச்சு, நஞ்சுக்கொடி தங்குதல், சினைப்…
More...
கோழிகள் கொத்திக் கொள்வது ஏனென்று தெரியுமா?

கோழிகள் கொத்திக் கொள்வது ஏனென்று தெரியுமா?

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2019 நாட்டுக்கோழி வளர்ப்புக் காலங்காலமாக இருந்து வருகிறது. இதற்கு அதிக இடமோ முதலீடோ தேவையில்லை. இலாப நோக்கமின்றி வீட்டுத் தேவைக்காக மட்டுமே சாதாரணமாக வளர்க்கப்பட்ட இக்கோழிகள், இன்று வாழ்க்கை ஆதாரமாகவே மாறியுள்ளன. ஒரு ஜோடிக் கோழிகளை…
More...
கால்நடைகளுக்குத் தண்ணீர் கொடுக்கும் முறைகள்!

கால்நடைகளுக்குத் தண்ணீர் கொடுக்கும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 உடலின் அனைத்து இயக்கங்களுக்கும் நீர் மிகவும் அவசியம். ஒரு விலங்கு தன் உடலிலுள்ள கொழுப்புச் சத்தை முழுவதையும், புரதத்தில் பாதியையும் இழந்து விட்டும் உயிர் வாழ இயலும். ஆனால், உடலிலுள்ள நீரில் 10% -ஐ…
More...
கோடையில் கறவை மாடுகள் பராமரிப்பு!

கோடையில் கறவை மாடுகள் பராமரிப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2020 வெப்ப வானிலை மற்றும் சுற்றுச்சூழல் மாசால் கால்நடைகளில் வெப்ப அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் கால்நடைகளின் உடல் வெப்பநிலை சீரமைவதில் மாற்றங்கள் நிகழ்கின்றன. கடும் வெப்ப அழுத்தமானது, உடல் வெப்ப அதிகரிப்பு, இதயத்துடிப்பு மற்றும் இரத்த…
More...
வெள்ளாட்டுக் கிடாய்கள் வளர்ப்பு!

வெள்ளாட்டுக் கிடாய்கள் வளர்ப்பு!

இப்போது இறைச்சியை விரும்பி உண்ணும் பழக்கம் மக்களிடம் மிகுந்து வருகிறது. இதைப்போல, எல்லோர்க்கும் வேலைவாய்ப்பு என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. இந்தச் சூழலில் வெள்ளாடு வளர்ப்பு மிகச் சிறந்த தொழிலாகும். குறைந்த முதலீடு போதும். வெள்ளாடுகள் மூலம், இறைச்சி, தோல், உரோமம், எரு…
More...
கறவை மாடு வளர்ப்பில் அதிக இலாபம் ஈட்டுவதற்கான உத்திகள்!

கறவை மாடு வளர்ப்பில் அதிக இலாபம் ஈட்டுவதற்கான உத்திகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 கறவை மாடுகளை, ஆண்டுக்கு ஒரு கன்று என்னும் இலக்கோடு பராமரிக்க வேண்டும். கறவை மாடுகளில் ஏற்படும் மலட்டுத் தன்மை, சரியான தீவனப் பராமரிப்பின்மை போன்றவற்றால், பால் உற்பத்திக் குறையும்; பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும்; வருமானம்…
More...
Enable Notifications OK No thanks