செல்வம் தரும் கால்நடைகளைச் சாலையில் விடலாமா?
இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள், தங்களின் கால்நடைச் செல்வங்களை முறையாகப் பராமரிக்காமல், அவிழ்த்து விட்டு விடுகிறார்கள். எங்காவது சென்று எதையாவது உண்டு, வீடு வந்து சேர்ந்தால் போதுமென்ற எண்ணத்தில் இப்படிச் செய்கிறார்கள். செலவில்லாமல் கால்நடைகளை வளர்ப்பதாகக் கருதும் இவ்விவசாயிகள்…