My page - topic 1, topic 2, topic 3

கால்நடை வளர்ப்பு

மழைக் காலத்தில் வெள்ளாட்டுக் குட்டிகள் பராமரிப்பு!

மழைக் காலத்தில் வெள்ளாட்டுக் குட்டிகள் பராமரிப்பு!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2023 வெள்ளாடுகள் எல்லாத் தட்பவெப்ப நிலைகளிலும், எல்லா நிலங்களிலும் வளர்ந்து, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் தன்மை மிக்கவை. வெள்ளாட்டு இறைச்சியை மக்கள் அதிகம் விரும்பி உண்பதால், இதன் தேவை கூடியுள்ளது. அதனால், வெள்ளாடுகளை வளர்ப்போர், சரியான…
More...
மழை மற்றும் குளிர் காலத்தில் கோழிகள் பராமரிப்பு!

மழை மற்றும் குளிர் காலத்தில் கோழிகள் பராமரிப்பு!

செய்தி வெளியான இதழ் : பிப்ரவரி 2023 மழைக்காலப் பருவநிலை மாற்றங்களால், பண்ணைகளில் முட்டை உற்பத்திக் குறைதல், நீர் நுகர்வு குறைதல், குஞ்சு பொரிக்கும் திறன் குறைதல் போன்ற பல்வேறு சிக்கல்களைப் பண்ணையாளர்கள் சந்திக்கின்றனர். இதனால்,  பண்ணைகளில பொருளாதார ஏற்றத் தாழ்வுகள்…
More...
மழைக் காலமும் குடற்புழு நீக்கமும்!

மழைக் காலமும் குடற்புழு நீக்கமும்!

செய்தி வெளியான இதழ்: 2018 டிசம்பர். மழைக் காலத்தில் பெரும்பாலான நுண்ணுயிரிகள் மற்றும் நச்சுயிரிகள் கால்நடைகளை மிகுதியாகத் தாக்கும். அதைப்போல, தட்டைப்புழு, நாடாப்புழு, உருளைப் புழுக்களின் தாக்கமும் கூடுதலாக இருக்கும். இதற்குக் காரணம், கால்நடைகள் போடும் சாணத்தில் குடற் புழுக்களின் முட்டைகள்…
More...
மழைக் காலத்தில் ஆடுகள் பராமரிப்பு!

மழைக் காலத்தில் ஆடுகள் பராமரிப்பு!

செய்தி வெளியான இதழ்: 2018 செப்டம்பர். ஆட்டினங்கள் வானிலை மாற்றப் பாதிப்புகளுக்குப் பெரிதும் உள்ளாகின்றன. எனவே, ஆடு வளர்ப்பில், பருவ நிலைக்கு ஏற்ற முறைகளைக் கையாண்டால் ஆடுகளில் உற்பத்தித் திறன் குறையாமல் பார்த்துக் கொள்ளலாம். ஆடு வளர்ப்பில் இரண்டு வகைகள் உண்டு.…
More...
மழைக் காலத்தில் கால்நடைகள் பராமரிப்பு!

மழைக் காலத்தில் கால்நடைகள் பராமரிப்பு!

செய்தி வெளியான இதழ்: 2018 மே. சுற்றுப்புறத் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப, கால்நடைகளைப் பராமரித்தல் மிக அவசியம். குறிப்பாக, மழைக் காலத்தில் சில முன்னெச்சரிக்கை வேலைகளைச் செய்தால், பெரும் பொருளாதார இழப்பைத் தவிர்க்கலாம். மழைக்காலத்தில் கால்நடைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் தொற்று நோய்ப்…
More...
தமிழகத்தில் எருமை மாடு வளர்ப்புக் குறைந்தது ஏன்?

தமிழகத்தில் எருமை மாடு வளர்ப்புக் குறைந்தது ஏன்?

நம் முன்னோர்கள் எருமை மாடுகளை அதிகமாக வளர்த்து வந்தனர். ஆனால், கலப்பினப் பசுக்கள் வந்த பிறகு, எருமை வளர்ப்புக் குறைந்து விட்டது. எருமைகளை வளர்ப்பது எளிது. நார்ப்பொருளையும், குறைந்தளவில் உயர் சக்தி தீவனத்தையும் உண்டு நல்ல பாலைக் கொடுக்கும். முர்ரா, சுருதி,…
More...
சினைப்பசு ஈனும் நாளை கண்டுபிடிப்பது எப்படி?

சினைப்பசு ஈனும் நாளை கண்டுபிடிப்பது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019 இந்தியா வேளாண்மை மிகுந்த நாடு. அதனால், வேளாண்மைக்குப் பயன்படும் கால்நடைகள் வளர்ப்பும் நம் வாழ்க்கையுடன் இணைந்த ஒன்று. கிராமங்களில் ஆடு, மாடு, கோழிகள் இல்லாத வீடே இருக்காது. இந்தக் கால்நடைகளில் சரியான காலத்தில் இனச்சேர்க்கை…
More...
கறவை மாடுகளின் வளர்ச்சிக்கு அவசியமாகும் தாதுப்புக் கலவை!

கறவை மாடுகளின் வளர்ச்சிக்கு அவசியமாகும் தாதுப்புக் கலவை!

செய்தி வெளியான இதழ்: 2018 ஜனவரி. கறவை மாடுகளின் வளர்ச்சிக்கும், சினைக் காலத்தில் கன்று வளர்ச்சிக்கும் பாலுற்பத்திக்கும் தாதுப்புகள் அவசியமாகும். பால் மாடுகளுக்கு வைட்டமின்களும் தாதுப்புகளும் சிறிதளவே தேவைப்பட்டாலும், இவற்றை அளிக்கா விட்டால் இனவிருத்திச் செயல்கள் வெகுவாகப் பாதிக்கப்படும். சினைக் காலத்தில்…
More...
செலவைக் குறைக்கும் கால்நடைத் தீவனங்கள்!

செலவைக் குறைக்கும் கால்நடைத் தீவனங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: 2018 பிப்ரவரி கால்நடை வளர்ப்பில் தீவனம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. கால்நடைகளின் உற்பத்தியில் 70%க்கு மேல் தீவனத்திற்கே செலவாகிறது. வழக்கமாகப் பயன்படுத்தும் விலையதிகத் தீவனப் பொருள்களுக்கு மாற்றாக, பழக்கத்தில்லாத, மரபுசாராத் தீவனங்களைப் பயன்படுத்தினால் உற்பத்திச் செலவைக்…
More...
மழைக் காலத்தில் கோழிகளைத் தாக்கும் நோய்கள்!

மழைக் காலத்தில் கோழிகளைத் தாக்கும் நோய்கள்!

மழைக் காலத்தில் ஏற்படும் அதிகளவு ஈரம் மற்றும் குளிரால் கோழி வளர்ப்பில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக, உற்பத்திப் பாதிப்பு உண்டாவதுடன், கோழிகள் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி இறக்கவும் நேரிடுகிறது. எனவே, மழைக்காலத்தில் கோழிகளைத் தாக்கும் நோய்களைப் பற்றியும், அவற்றைக் கட்டுப்படுத்தும்…
More...
கொடும் கோமாரிக்கு எளிய மருத்துவம்!

கொடும் கோமாரிக்கு எளிய மருத்துவம்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019 கால்நடைகளை நச்சுயிரி என்னும் வைரஸும், நுண்ணுயிரி எனப்படும் பாக்டீரியாவும் தாக்கிப் பல்வேறு நோய்களை ஏற்படுத்துகின்றன. இவற்றில் நச்சுயிரியால் ஏற்படும் கோமாரி நோயும், நுண்ணுயிரியால் ஏற்படும் மடிவீக்க நோயும் தான் கறவை மாடுகளைக் கடுமையாகப் பாதித்துப்…
More...
ஈற்றுக்கு முன் மாடுகளில் ஏற்படும் சிக்கல்கள்!

ஈற்றுக்கு முன் மாடுகளில் ஏற்படும் சிக்கல்கள்!

செய்தி வெளியான இதழ்: 2017 டிசம்பர். மாடும் ஆடும் கருத்தரித்து ஈனுவது இயற்கை. ஆனால், வளர்ந்து வரும் கால்நடை மருத்துவ அறிவியலைப் பயன்படுத்தியும், எதிர்காலச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், மாடுகள் ஆண்டுதோறும் ஈனவும், ஆடுகள் இரண்டு ஆண்டுகளில் மூன்று முறை ஈனவும்…
More...
ஆடுகளின் பருவங்களும் தீவன முறைகளும்!

ஆடுகளின் பருவங்களும் தீவன முறைகளும்!

செய்தி வெளியான இதழ்: 2017 டிசம்பர். ஆடுகள் இறைச்சிக்காகத் தான் வளர்க்கப்படுகின்றன. எனவே, அதிகளவில் குட்டிகளை ஈனும் ஆடுகளை வளர்ப்பதும், குட்டிகளின் எடையைக் கூட்டுவதும் அவசியம். இதற்கு, குட்டிகள் பிறந்தது முதல் அவற்றின் வளர் பருவங்களுக்குத் தகுந்த தீவனத்தைக் கொடுக்க வேண்டும்.…
More...
பால் பண்ணை வளர்ச்சிக்கு ஆண்டுக்கு ஒரு கன்று!

பால் பண்ணை வளர்ச்சிக்கு ஆண்டுக்கு ஒரு கன்று!

செய்தி வெளியான இதழ்: 2017 டிசம்பர். பால் பண்ணையின் இலாபத்தைப் பெருக்குவதில் முக்கியப் பங்கு வகிப்பது ஆண்டுக்கு ஒரு ஈற்றை எடுப்பது. அதைப்போல இரண்டு ஆண்டுகளுக்குள் கிடேரிகள் சினைப் பிடிப்பதும் அடங்கும். இதற்கான உத்திகளைப் பற்றி இங்கே காணலாம். ஒரு மாட்டிலிருந்து…
More...
கறவை மாடுகளில் மடிநோயும் தடுப்பு முறைகளும்!

கறவை மாடுகளில் மடிநோயும் தடுப்பு முறைகளும்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஆகஸ்ட். பருவ மழையின் காரணமாகக் கறவை மாடுகளுக்குப் பல்வேறு நோய்கள் பரவ வாய்ப்புகள் உள்ளன. அதனால், கறவை மாடுகளில் உற்பத்தித் திறன் குறைவதோடு, அந்த மாடுகள் இறக்கவும் நேரிடும். மழைக் காலத்தில் அதிகப் பொருளாதார இழப்பை…
More...
செலவே இல்லாத கோழிப் பண்ணை!

செலவே இல்லாத கோழிப் பண்ணை!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2018 தற்போதைய சூழலில் பெரும்பாலும் கோழிகளை யாரும் வளர்ப்பதில்லை. கோழி வளர்ப்பு என்னும் பெயரில் கோழி உற்பத்தி மட்டுமே நடந்து வருகிறது. கோழிப் பண்ணை என்றதும் நமக்குத் தோன்றுவது, கம்பி வலையால் சுற்றி வளைத்துக் கட்டப்பட்ட…
More...
கன்றுகளைத் தாக்கும் நோய்கள்!

கன்றுகளைத் தாக்கும் நோய்கள்!

கன்றுகளைத் தாக்கும் நோய்கள்! செய்தி வெளியான இதழ்: நவம்பர் 2017. இளங் கன்றுகளின் உடல் நலமும் வளர்ச்சியும், பண்ணையின் உற்பத்தித் திறனுக்கு அவசியம். மாடுகளின் பல்வேறு வளர்ச்சிப் பருவங்களில், கன்று நிலையில் தான் நோய்த் தொற்றும், இறப்புகளும் அதிகம். பாக்டீரியா, வைரஸ்…
More...
செம்மறியாடு வளர்ப்பு!

செம்மறியாடு வளர்ப்பு!

செய்தி வெளியான இதழ்: நவம்பர் 2017. சிறு, குறு விவசாயிகள் மற்றும் நிலமற்றோரின் வாழ்க்கைத் தரம் உயரச் செம்மறியாடுகள் உதவுகின்றன. புல்லை மேய்ந்து, திறந்த வெளியில் அடையும் செம்மறியாடுகள், மந்தையாக இணைந்து வாழும். இவற்றை, இலாபகரமாக வளர்க்கும் முறைகளைப் பற்றி இங்கே…
More...
மடிவீக்க நோய் மற்றும் இனவிருத்தி நிர்வாகம்!

மடிவீக்க நோய் மற்றும் இனவிருத்தி நிர்வாகம்!

செய்தி வெளியான இதழ்: நவம்பர் 2017. இன்று உலகளவிலான பாலுற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. கலப்பினக் கறவை மாடுகளின் வளர்ச்சி தான் இதற்கு முக்கியக் காரணம். 19-ஆவது கால்நடைக் கணக்கெடுப்பின்படி, கலப்பினக் கறவைப் பசுக்களின் எண்ணிக்கை இந்தியாவில் 35% வளர்ந்துள்ளது. கலப்பினப்…
More...
Enable Notifications OK No thanks