வேளாண்மை

இருமடங்கு இலாபம் தரும் அடர்நடவு மா சாகுபடி!

இருமடங்கு இலாபம் தரும் அடர்நடவு மா சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: 2015 செப்டம்பர் இப்போது பழப்பயிர்கள் சாகுபடியில், அடர் நடவு என்னும் புதிய முறை கையாளப்படுகிறது. பெரும்பாலும் மா, வாழை, சப்போட்டா, கொய்யா, ஆப்பிள், பெருநெல்லி போன்ற பழப்பயிர்கள் சாகுபடியில் இந்த அடர் நடவு முறையைப் பயன்படுத்தும்படி விவசாயிகளுக்கு…
More...
விதை நேர்த்தி செய்தால் விளைச்சலைப் பெருக்கலாம்!

விதை நேர்த்தி செய்தால் விளைச்சலைப் பெருக்கலாம்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2021 விதையே விவசாயத்தின் அடிப்படையாகும். தரமான விதைகளைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவதே அதிக விளைச்சலுக்கு வழி வகுக்கும். இந்த விதைகளைப் பூச்சி, நோய்களில் இருந்து பாதுகாக்க, விதைநேர்த்தி செய்வது மிகவும் அவசியம். விதைநேர்த்தி என்பது, விதைகளை விதைப்பதற்கு…
More...
வீரிய ஒட்டு மக்காச்சோள விதை உற்பத்தி!

வீரிய ஒட்டு மக்காச்சோள விதை உற்பத்தி!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 அதிக விளைச்சலைத் தரும் கோ.6 மக்காச்சோளம் வீரிய ஒட்டு இரகமாகும். ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் மட்டுமே இந்த விதை உற்பத்தியில் பயன்படுகின்றன. இந்த இரண்டும் ஒரே சமயத்தில் பூக்கும் பருவத்தை அடைவதால்,…
More...
எண்ணெய் வித்துப் பயிர்களுக்கான நுண்ணுயிர் உரங்கள்!

எண்ணெய் வித்துப் பயிர்களுக்கான நுண்ணுயிர் உரங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 இந்த மண்ணில் எண்ணற்ற நுண்ணுயிர்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து வாழ்ந்து வருகின்றன. இவற்றின் செயல்களால் பயிர்களுக்குப் பேரூட்டங்கள், நுண்ணூட்டங்கள், சீராகவும், தொடர்ந்தும் கிடைக்கின்றன. பெருகி வரும் மக்கள் தொகையும், குறுகி வரும் விளைநிலப் பரப்பும்,…
More...
வீடுகளில் வளர்த்தால் விஷப் பூச்சிகளை அண்ட விடாது கற்பூரவல்லி!

வீடுகளில் வளர்த்தால் விஷப் பூச்சிகளை அண்ட விடாது கற்பூரவல்லி!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 பரபரப்பான உலகத்தில் மாறிவரும் உணவு மற்றும் வாழ்க்கை முறைகளால், உடல் கேடுகளும் மன அழுத்தமும் பெருகி வருகின்றன. இவற்றுக்குத் தீர்வு தருவதில் மூலிகை மருத்துவமும் முக்கியப் பங்காற்றுகிறது. அவ்வகையில், முக்கிய மூலிகையான, கற்பூரவல்லியின் மருத்துவக்…
More...
பறித்த காய்கறிகளைப் பாதுகாப்பது எப்படி?

பறித்த காய்கறிகளைப் பாதுகாப்பது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 நமது நாட்டில் காய்கறிகள் உற்பத்தி சீராக அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம், அதிக விளைச்சல் திறனுள்ள காய்கறி வகைகள் மற்றும் புதிய சாகுபடி உத்திகளாகும். ஆனாலும், பறித்த காய்கறிகளை உடனே விற்கா விட்டால்,…
More...
துல்லியப் பண்ணையத்தில் கத்தரி சாகுபடி!

துல்லியப் பண்ணையத்தில் கத்தரி சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 துல்லியப் பண்ணையத் திட்டம் என்பது நவீன வேளாண்மை உத்திகள் மூலம், தரமான பொருள்களை உற்பத்தி செய்து சந்தைகளுடன் இணைக்கும் புதிய பண்ணைய முறை. இம்முறையில் நீர், உரம், பூச்சிக்கொல்லிகள் ஒவ்வொரு பயிரின் வளர்ச்சிப் பருவத்தின்…
More...
பேஷன் பழ சாகுபடி!

பேஷன் பழ சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 பேசன் பழத்தின் தாயகம் பிரேசிலாகும். பல்லாண்டுகள் பலன் தரக்கூடிய பேஷ்ஃபேளாரே குடும்பத்தைச் சார்ந்த கொடியினத்தில் இப்பழம் விளைகிறது. இப்பழம் வட்டமாக அல்லது முட்டை வடிவத்தில் இருக்கும். பழத்தோல் மெழுகுடன் கூடிய கரு ஊதா மஞ்சள்…
More...
சம்பா நெற்பயிருக்கு எப்படி உரமிட வேண்டும்?

சம்பா நெற்பயிருக்கு எப்படி உரமிட வேண்டும்?

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 தமிழ்நாட்டில் சராசரியாக 20 இலட்சம் எக்டரில் நெல் பயிரிடப்படுகிறது. இதில் 27% பரப்பில் சம்பா பருவத்தில் பயிரிடப்படுகிறது. தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி போன்ற மாவட்டங்களில் அதிகளவில் குறுவையில் பயிரிடப்படுகிறது. தற்போது சம்பா…
More...
களர் உவர் நிலத்தை நல்ல விளை நிலமாக மாற்றுவது எப்படி?

களர் உவர் நிலத்தை நல்ல விளை நிலமாக மாற்றுவது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021 திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி, கும்மிடிப்பூண்டி போன்றவை, கடற்கரைக் கால்வாய் மற்றும் ஏரிப்பாசனத்தின் அருகில் இருப்பதால், இங்குள்ள விளைநிலங்கள் பெரும்பாலும் களர் மற்றும் உவர் தன்மையுடன் உள்ளன. இவற்றில் நெல் தான் சாகுபடி செய்யப்படுகிறது.…
More...
சிறு மக்காச்சோள சாகுபடி!

சிறு மக்காச்சோள சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 தானியங்களின் இராணி, அதிசயப் பயிர் எனப்படும் மக்காச்சோளம், உலகளவில் 150 நாடுகளில் விளைகிறது. இளம் பருவத்தில் அறுவடை செய்யப்படும் இது, பச்சையாகச் சாப்பிடவும், காய்கறியாகவும் பயன்படுகிறது. அதனால் இது, சிறு மக்காச்சோளம் அல்லது இளம்…
More...
விதை மூலம் சின்ன வெங்காயத்தைப் பயிரிடும் முறைகள்!

விதை மூலம் சின்ன வெங்காயத்தைப் பயிரிடும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 அன்றாடம் சமையலில் பயன்படும் காய்களிகளில் ஒன்று வெங்காயம். இதில் பெரிய வெங்காயம், சிறிய வெங்காயம் என இருவகை உண்டு. உலகளவில் வெங்காய உற்பத்தியில் சீனம் முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன. எகிப்தில் கி.மு.3500…
More...
பருவநிலை மாற்றத்தில் பயறு வகை சாகுபடி!

பருவநிலை மாற்றத்தில் பயறு வகை சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: மே 2020 பயறுவகைப் பயிர்கள் நீடித்த வேளாண்மையில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பசுமை இல்ல வளிகள் வெளியேற்றத்தைக் குறைக்கின்றன. பிற பயிர்களுடன் ஒப்பிடும் போது, பயறு வகைகள் 5-7 மடங்கு குறைவாகப் பசுமை இல்ல வளிகளை வெளியிடுகின்றன.…
More...
வேளாண்மையில் தேனீக்களும் அவற்றின் வகைகளும்!

வேளாண்மையில் தேனீக்களும் அவற்றின் வகைகளும்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 வேளாண்மையில் தேனீக்களின் பங்கு மிக முக்கியமானது. அயல் மகரந்தச் சேர்க்கை மூலம் பயிர்களில் அதிக மகசூல் பெறத் தேனீக்கள் உதவுகின்றன. தேனீக்கள், சுறுசுறுப்பு, கூட்டு முயற்சி மற்றும் தலைமைக்குக் கட்டுப்படுதல் போன்ற சமூகப் பண்புகள்…
More...
பயிர்களுக்கு நன்மை செய்யும் நூற்புழுக்கள்!

பயிர்களுக்கு நன்மை செய்யும் நூற்புழுக்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 பல செல் உயிரினங்களில், எண்ணிக்கையின் அடிப்படையில் அதிகமாக இருப்பவை நூற்புழுக்கள். ஆழமான கடற்பகுதி முதல் உயரமான மலையுச்சி வரை, வெந்நீர் ஊற்று முதல் பனிப்பகுதி வரை, புல்வெளி முதல் அடர்ந்த காடுகள் வரை, தரிசு…
More...
எல்லாப் பயிர்களுக்கும் ஏற்ற நானோ திரவ யூரியா!

எல்லாப் பயிர்களுக்கும் ஏற்ற நானோ திரவ யூரியா!

பயிர்களுக்குத் தேவையான பேரூட்டச் சத்துகளில் முக்கியமானது தழைச்சத்து. இது, குருணை வடிவ யூரியாவாகத் தான் பயிர்களுக்கு இடப்படுகிறது. இதில், தழைச்சத்தான நைட்ரஜன் 46% உள்ளது. அளவுக்கு அதிகமாகச் செயற்கை உரங்களை நிலத்தில் இடுவதால், மண்வளப் பாதிப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு, விளையும் உணவுப்…
More...
மாமரம் வளர்ப்பில் இத்தனை விஷயங்களா?

மாமரம் வளர்ப்பில் இத்தனை விஷயங்களா?

கட்டுரை வெளியான இதழ்: மே 2020 நம் நாட்டில் சுமார் நான்காயிரம் ஆண்டுகளாக மா சாகுபடி நடந்து வருகிறது. வெப்பப் பகுதிகளில் விளையும் மாவின் தாயகம், இந்தியா, பர்மா மற்றும் பிலப்பைன்ஸ் எனக் கருதப்படுகிறது. பழங்களின் அரசனான மா, தமிழ் இலக்கியத்தில்…
More...
எருவை மட்க வைக்கும் முறை!

எருவை மட்க வைக்கும் முறை!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 பயிருக்கான உரத்தில், லிக்னின், செல்லுலோஸ், செமி செல்லுலோஸ், பாலிசாக்கரைடுகள், புரோட்டீன்கள், லிப்பிடுகள் மற்றும் பல உயிர்ப் பொருள்கள் உள்ளன. இவற்றை மட்க வைக்காமல் பயன்படுத்த முடியாது. இந்தப் பொருள்களை மண்ணுக்குக் கிடைக்கும் சத்தாக மாற்ற,…
More...
நவீன நாற்றங்காலின் நன்மைகள்!

நவீன நாற்றங்காலின் நன்மைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020 தரமான பயிர் வளர்ச்சிக்கு, அதிக மகசூலுக்கு நல்ல நாற்றுகளே ஆதாரம். அதனால், நிலத்தில் நாற்றுகளை உற்பத்தி செய்யும் நிலை மாறி வருகிறது. தகுந்த வெப்பத்தைத் தரும் நைலான் வலைக்குள் நெகிழித் தட்டுகளில், சிறந்த முறையில்,…
More...