இயற்கை மருத்துவம் என்பது, உயிர் வாழ்க்கையைப் பற்றிய அறிவியல். உடல் நலமாக இருக்கும் போதும், நோயுறும் போதும், மேற்கொள்ளப்படும் பராமரிப்பு முறையே இயற்கை மருத்துவம்.
ஆரோக்கியம் பற்றிய விதியும் உள்ளது. இதுவும் சிகிச்சை பற்றிய விதியும் ஒன்றே. இந்த விதியைப் பின்பற்றுவோருக்கு, ஆரோக்கியமும் சிகிச்சையும் கைகூடும். சுகாதாரப் பழக்க வழக்கங்கள்:
- சீரான உணவு.
- உண்ணா நோன்பு.
- ஓய்வு.
- இளைப்பாறுதல்.
- பயிற்சி-பொழுதுபோக்கு.
- மூச்சுப் பயிற்சி.
- சூரியக் குளியல்.
- நீர் சிகிச்சை.
மருந்து, மின் சிகிச்சை, எந்திர சிகிச்சைக்கு இங்கு இடமில்லை. அகிம்சை என்பதே இயற்கை மருத்துவத்தின் அடிப்படைக் கொள்கை.
நோயினைக் கொண்டாடுவோம் என்னும் நூலில் இருந்து…
சந்தேகமா? கேளுங்கள்!