My page - topic 1, topic 2, topic 3

மூலிகைப் பயிர்கள்

வறட்சியில் வளரும் சோற்றுக் கற்றாழை!

வறட்சியில் வளரும் சோற்றுக் கற்றாழை!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 குமரி எனப்படும் சோற்றுக் கற்றாழை வறட்சிப் பகுதிகளில் வளர்ப்பதற்கு ஏற்ற மருந்துச் செடியாகும். உலகளவில் பல்வேறு அழகு மற்றும் மருந்துப் பொருள்கள் தயாரிப்பில் பெரிதும் பயன்படுகிறது. அலோ பார்படென்ஸிஸ் அல்லது அலோவீரா எனப்படும் இது,…
More...
சர்க்கரை நோயை விரட்டும் சிறு குறிஞ்சான் பற்றி தெரியுமா?

சர்க்கரை நோயை விரட்டும் சிறு குறிஞ்சான் பற்றி தெரியுமா?

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2023 சிறு குறிஞ்சான் மூலிகை, சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மருந்து. இது, வேலிகளில் கொடியாகப் படரும். கசப்புச் சுவையில் இருக்கும். இலை சிறிதாக, கூர்மையான முனையுடன் மிளகாயிலையைப் போல இருக்கும். மலையைச் சார்ந்த காடுகளில்…
More...
சீனித் துளசி சாகுபடி!

சீனித் துளசி சாகுபடி!

சீனித் துளசி சாகுபடிக்கு நிலத்தை நன்கு உழ வேண்டும். சீனித் துளசிச் செடி 10-15 செ.மீ. உயரம் வரை வளரும். சிவப்பு வண்டல் நிலத்தில் நன்கு வளரும்.  செய்தி வெளியான இதழ்: 2018 அக்டோபர். உலகத்தில் மக்கள் தொகை பெருகுவதைப் போல,…
More...
அவுரி!

அவுரி!

செய்தி வெளியான இதழ்: 2020 டிசம்பர். அவுரி என்பது ஒரு மூலிகைப் பயிராகும். இதற்கு நீலி என்னும் பெயரும் உண்டு. இச்செடி, வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். சிறந்த பசுந்தாள் உரமாகவும், 18 வகை நஞ்சை நீக்கும் மருந்தாகவும் விளங்குகிறது. இதை…
More...
துளசி சாகுபடி!

துளசி சாகுபடி!

இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது துளசி. இது புனிதத் தாவரமாக விளங்குவதால் வீடுகளில் வளர்க்கப்படுகிறது. வழக்கமான வழிபாட்டில் துளசி முக்கியப் பங்கு வகிக்கிறது. இது, கிருமிகளை எதிர்க்கும் ஆற்றல் மிக்கது. காற்றைச் சுத்தம் செய்கிறது. நடுவெப்பக் கால நிலையில் நன்கு வளரும். கடல்…
More...
சிறு குறிஞ்சான் என்னும் சர்க்கரைக் கொல்லி!

சிறு குறிஞ்சான் என்னும் சர்க்கரைக் கொல்லி!

சிறு குறிஞ்சான் மூலிகை, சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மருந்து. இது, வேலிகளில் கொடியாகப் படரும். கசப்புச் சுவையில் இருக்கும். இலை சிறிதாக, கூர்மையான முனையுடன் மிளகாய் இலையைப் போல இருக்கும். மலையைச் சார்ந்த காடுகளில் அதிகமாக வளரும். இதைத் தமிழில்,…
More...
மணத்தக்காளி!

மணத்தக்காளி!

மணத்தக்காளியை தென் மாவட்டங்களில் குட்டித் தக்காளி, மிளகு தக்காளி என்று அழைப்பது உண்டு. இது, வரப்பு, ஏரி மற்றும் குளக்கரைகளில் தானாக வளரும் ஒருவகைச் செடி. பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்ட மணத்தக்காளி, கீரையாக உணவில் பயன்படுகிறது. இது எல்லோருக்கும் பிடித்த…
More...
நீர் பிரம்மி!

நீர் பிரம்மி!

நீர் பிரம்மி உலகம் முழுவதும் ஈரப்பதமான பகுதிகளில் உள்ளது. இது, ஈரமான மற்றும் சதுப்பு நிலங்களில் வளர்ந்து படரும் தாவரம். நீர் பிரம்மி நரம்பு டானிக்காக, வலிப்புக்கும் மன நோய்க்கும் மருந்தாகப் பயன்படுகிறது. சிறுநீர்ப் பெருக்கியாக, மூட்டுவலி, ஆஸ்துமாவுக்கு மருந்தாக விளங்குகிறது.…
More...
சோற்றுக் கற்றாழை சாகுபடி!

சோற்றுக் கற்றாழை சாகுபடி!

கற்றாழை பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த பேரினமாகும். லில்லியேசி தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த கற்றாழையின் தாயகம் ஆப்பிரிக்கா. தமிழில் இந்தத் தாவரம், கற்றாழை, கத்தாழை, குமரி, கன்னி என அழைக்கப் படுகிறது. இது, ஆற்றங்கரை, சதுப்பு நிலம், தோட்டக்கால் ஆகிய இடங்களில்…
More...
பதிமுகம் சாகுபடி!

பதிமுகம் சாகுபடி!

பதிமுகத்தின் அறிவியல் பெயர்: Biancaea sappan. குடும்பம்: Fabaceae. பெருங் குடும்பம்: Plantae. பதிமுகம் என்னும் கிழக்கிந்திய சிவப்பு மரம் பல்நோக்கு மரமாகும். மதிப்புமிக்க இயற்கைச் சாயங்களை மூலிகைப் பண்புகளுடன் வழங்குகிறது. இந்தியாவில், தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் போன்ற…
More...
பச்சௌலி சாகுபடி!

பச்சௌலி சாகுபடி!

பச்சௌலியின் அறிவியல் பெயர்: Pogostemon cablin. குடும்பம்: Lamiaceae. பெருங் குடும்பம்: Plantae. தமிழ்நாட்டில் உள்ள தென்னந் தோப்புகளில், பச்சௌலி என்னும் நறுமண மூலிகை, ஊடுபயிராக சகுபடி செய்யப்படுகிறது. இச்செடி இரண்டடி மூன்றடி உயரம் வளரும். இதன் இலைகளில் வாசனை எண்ணெய்…
More...
நோனி சாகுபடி!

நோனி சாகுபடி!

இதன் அறிவியல் பெயர்: Morinda citrifolia. குடும்பம்: Rubiaceae. பெருங் குடும்பம்: Plantae. உடல் நலத்தையும் புத்துணர்வையும் தரக்கூடியது நோனிப்பழம். இந்தப் பழத்தில் இருந்து வெளிவரும் விரும்பத்தகாத நெடியால், இதன் பயனை நாம் மறந்து விட்டோம். இது இந்திய மல்பெரிப் பழம்…
More...
அஸ்வகந்தா சாகுபடி!

அஸ்வகந்தா சாகுபடி!

செய்தி வெளியான இதழ் : ஜனவரி 2023 அறிவியல் பெயர்: Withania somnifera. குடும்பம்: Solanaceae. பெருங் குடும்பம்: Plantae. எண்ணற்ற நோய்களுக்கு மருந்தாகக் கருதப்படுவது அஸ்வகந்தா. இதற்கு, அமுக்குரவி, அமுக்கிரி, அசுவம், அசுவகந்தம், இருளிச்செவி, வராககர்ணி, கிடிச்செவி என வேறு…
More...
புதினா சாகுபடி!

புதினா சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2018 சிறந்த மூலிகையாக, மணமூட்டியாக, உணவுப் பொருளாக விளங்குவது புதினாக் கீரை. நல்ல வருவாயையும் தரக்கூடியது. இரகங்கள் ஜப்பான் புதினா எம்ஏஸ் 1, எம்ஏ 2, ஹபிரட் 77, சிவாலிக் ஈசி 41911, ஸ்பியர் எம்எஸ்எஸ்…
More...
வீடுகளில் வளர்த்தால் விஷப் பூச்சிகளை அண்ட விடாது கற்பூரவல்லி!

வீடுகளில் வளர்த்தால் விஷப் பூச்சிகளை அண்ட விடாது கற்பூரவல்லி!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 பரபரப்பான உலகத்தில் மாறிவரும் உணவு மற்றும் வாழ்க்கை முறைகளால், உடல் கேடுகளும் மன அழுத்தமும் பெருகி வருகின்றன. இவற்றுக்குத் தீர்வு தருவதில் மூலிகை மருத்துவமும் முக்கியப் பங்காற்றுகிறது. அவ்வகையில், முக்கிய மூலிகையான, கற்பூரவல்லியின் மருத்துவக்…
More...
நல்ல இலாபம் தரும் வெட்டி வேர் சாகுபடி!

நல்ல இலாபம் தரும் வெட்டி வேர் சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 வெட்டிவேர், விவசாயிகளுக்கு நல்ல இலாபம் தரும் பயிர். ஏக்கருக்கு ஆறு டன் மகசூல் கிடைக்கும். மண்ணரிப்பைத் தடுக்கும். இதிலிருந்து, மருந்துகள், வாசனைப் பொருள்கள், பொம்மைகள், தொப்பிகள், படுக்கை விரிப்புகள், விசிறிகள் போன்ற பொருள்களைத் தயாரிக்கலாம்.…
More...
தானியக்கீரை சாகுபடி!

தானியக்கீரை சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2021 நாம் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தாவர இனங்களை உணவு மற்றும் பிற தேவைகளுக்குப் பயன்படுத்தி வருகிறோம். இளவரசனின் இறகு எனப்படும் தானியக்கீரையை நம் முன்னோர்கள் அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். ஆனால், இப்போது பயனில் இல்லாத இதை…
More...
நினைவாற்றலை வளர்க்கும் வல்லாரை சாகுபடி!

நினைவாற்றலை வளர்க்கும் வல்லாரை சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2019 வல்லாரை, நெடுநாட்கள் வாழும் தன்மையும், செழிப்பான அல்லது ஈரமிக்க வெப்பப் பகுதியில் வளரும் தன்மையும் உள்ள மூலிகை. இதன் தாயகம் இந்தியா, சீனா, இந்தோனேஷியா, மடகாஸ்கர் மற்றும் ஆப்பிரிக்கா ஆகும். அருமணமும் கசப்புத் தன்மையும்…
More...
கழிவுகள் மூலம் கிடைக்கும் மருத்துவக் காளான்கள்!

கழிவுகள் மூலம் கிடைக்கும் மருத்துவக் காளான்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019 வேளாண்மையில் தரமான சத்துகள் மிகுந்த உணவு உற்பத்தி என்பது, தற்போது உலகளவில் பேசுபொருளாக உள்ளது. இதில், புரதம் நிறைந்த உணவுக் காளான் சாகுபடியும் அடங்கும். சீனா, இந்தியா, போலந்து போன்ற நாடுகளில் உணவுக் காளான்…
More...
Enable Notifications OK No thanks