சப்போட்டா சாகுபடி!
மத்திய அமெரிக்காவில் இருந்து அறிமுகம் செய்யப்பட்ட பழமரம் சப்போட்டா. இது, சமவெளியில் பயிரிட ஏற்றது. இதை, தென்கிழக்கு மெக்சிகோ, கௌதமாலா, பிரிட்டிஷ் ஹோண்டுராஸ் போன்ற நாடுகளில், சிக்கிள் என்னும் சூவிங்கம் தயாரிப்புக்காக வளர்க்கிறார்கள். கனியாத காய்கள் மற்றும் பட்டையில் இருந்து கிடைக்கும்…