My page - topic 1, topic 2, topic 3

சுற்றுச்சூழல்

மழைப் பொழிவும் பருவக் காற்றும்!

மழைப் பொழிவும் பருவக் காற்றும்!

கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2018 பருவக் காற்றுகள் வெப்ப மண்டலப் பகுதிகளில் வீசுகின்றன. இவை வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டல நிலப்பரப்பிலும், கடலின் மேற்பரப்பிலும் ஏற்படும் வேறுபட்ட வெப்ப நிலைகளால் உருவாகின்றன. இந்தக் காற்றுகளால் மழைப் பொழிவும் உண்டாகிறது. தெற்காசியா,…
More...
மாநிலம் எங்கும் மக்களுக்கான மரங்கள்!

மாநிலம் எங்கும் மக்களுக்கான மரங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2022 தென்னை மரங்களாக இருந்தால் அது தென்னந்தோப்பு. மாமரங்கள் மட்டுமே இருந்தால் மாந்தோப்பு. பல்வேறு மரங்கள் நிறைந்திருந்தால் அது காடு. ஊருக்கு ஊர் காடுகள் நிறைந்திருந்த காலம் ஒன்று இருந்தது. நாட்டுகள், காட்டு அரண், நீர் அரண்…
More...
வனங்களின் அவசியம்!

வனங்களின் அவசியம்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2022 வனங்கள் நேரடியாக, மறைமுகமாக, பல வழிகளில் மனிதனுக்கு உதவுகின்றன. இன்றைய சூழலில், வனங்களின் நேரடிப் பயன்களை விட மறைமுகப் பயன்களே மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளன. குடிக்கும் நீரையும், குளிர்ந்த சூழலையும், நல்ல காற்றையும் இன்று…
More...
எஞ்சிய வளமேனும் காக்கும் வகை செய்வோம்!

எஞ்சிய வளமேனும் காக்கும் வகை செய்வோம்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2014 மனித உடலின் பெரும்பகுதி நீராலானது. தாவர உடலிலும் 90% அளவுக்கு நீர் நிறைந்துள்ளது. வளர்ந்த ஜெல்லி மீன் போன்றவற்றின் உடலில் 98% வரையும் நீர்தான். இதன் மூலம், நீரின்றி உயிரில்லை என்பது தெளிவாகும். உயிர்…
More...
வனவாசம் நலவாசம்!

வனவாசம் நலவாசம்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019 தனது பூர்விக நிலத்தில் ஆழ்துளைக் கிணற்றைத் தோண்டிக் கொண்டிருந்தார் விவசாயி ஒருவர். 600 அடிக்கும் மேல் தோண்டி விட்டார். நீர் கிடைக்கவில்லை. அதனால் நம்பிக்கையை இழந்த அவர், இன்னும் 10 அடி மட்டும் தோண்டலாம்…
More...
மழைநீர்ச் சேமிப்பு நமது வாழ்வியல்!

மழைநீர்ச் சேமிப்பு நமது வாழ்வியல்!

செய்தி வெளியான இதழ்: 2019 செப்டம்பர். நமக்கான நீராதாரம் மழைதான். ஆண்டில் சில மாதங்கள் மட்டுமே பெய்யும் மழைநீரை வீணாக்காமல், பூமிக்குள்ளோ, தொட்டிகளிலோ சேமித்து வைப்பதே மழைநீர்ச் சேமிப்பு. மழைநீரை மண்ணுக்குள் சேமித்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். கடலோரப் பகுதிகளில் கடல்நீர்…
More...
பட்டாசுகளால் பாதிக்கப்படுகிறதா சுற்றுச்சூழல்? – விநாயகா சோனி ஃபயர் வொர்க்ஸ் குழும அதிபர்கள் விளக்கம்!

பட்டாசுகளால் பாதிக்கப்படுகிறதா சுற்றுச்சூழல்? – விநாயகா சோனி ஃபயர் வொர்க்ஸ் குழும அதிபர்கள் விளக்கம்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 மழையில் குளித்த மண்ணும், மரங்களும், செடி கொடிகளும், ஈரம் பொதிந்து கிடக்கும் ஐப்பசி மாதம். இது பனியின் தொடக்கமாகவும் இருப்பதால் குளிருக்குச் சொல்லவே வேண்டாம்; அடைமழையும் இருந்தால் அவ்வளவு வாடையிருக்கும். பாம்பைப் போல உடலைச்…
More...
வியக்க வைக்கும் விதைப் பந்து!

வியக்க வைக்கும் விதைப் பந்து!

செய்தி வெளியான இதழ்: 2017 செப்டம்பர். விதைப் பந்து என்பது, வளமான மண், மாட்டுச்சாணம், மரவிதைகள் ஆகியன கலந்த உருண்டை ஆகும். வெவ்வேறு வகையான விதைகளைக் களிமண்ணில் உருட்டி இந்த உருண்டைகள் செய்யப்படுகின்றன. பொதுவாக, செம்மண் களிமண் கலவையில் தயாராகும் இந்த…
More...
சுற்றுச்சூழலை வளர்க்க வலியுறுத்தி இசையாக ஒலிக்கும் வனவரின் பாடல்!

சுற்றுச்சூழலை வளர்க்க வலியுறுத்தி இசையாக ஒலிக்கும் வனவரின் பாடல்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 மக்கள் தொகைப் பெருக்கம், காடுகள் அழிப்பு மற்றும் நீர், நிலம், காற்று உள்ளிட்ட இயற்கை வளங்கள் அழிப்புப் போன்றவற்றால், இந்த பூமி தன் இயல்பு நிலையில் இருந்து மாறி வருகிறது. அதனால் புயல், வெள்ளம்…
More...
ஊருக்குள் நீ வாழணும் என்றால் அங்கே நானும் வாழணும்!

ஊருக்குள் நீ வாழணும் என்றால் அங்கே நானும் வாழணும்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 இப்புவியில் வாழத் தகுதி பெற்ற உயிர்கள் எவை எவை என்று கேட்டால், மனிதன் என்று எளிதாகக் கூறி விடுவோம். சரி, மனிதன் வாழ்வதற்கு எவையெல்லாம் மண்ணில் இருக்க வேண்டும் என்று கேட்டால், உண்ண உணவு,…
More...
புவி வெப்பமயமும் அதன் விளைவுகளும்!

புவி வெப்பமயமும் அதன் விளைவுகளும்!

நம்முன் தற்போது இருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல், புவி வெப்பமயமாதல் அல்லது உலக வெப்பமயமாதல். புவி வெப்பமாதல் என்பது, பூமியின் சுற்றுப்புறம் மற்றும் கடல் பகுதியில் ஏற்பட்டு வரும் வெப்ப உயர்வைக் குறிக்கும். 1850-க்குப் பிறகு, புவி மேற்பரப்பின் சராசரி வெப்பநிலை 10…
More...
வீட்டுக் கழிவுகளில் இருந்து இயற்கை உரம் தயாரித்தல்!

வீட்டுக் கழிவுகளில் இருந்து இயற்கை உரம் தயாரித்தல்!

வீட்டில் சேரும் எல்லாக் கழிவுகளையும் ஒரு நெகிழிப் பையில் இட்டு, குப்பைத் தொட்டியில் போட்டு விடுகிறோம். அதைக் குப்பை வண்டியில் வாரிக்கொண்டு போய், ஒரு திடலில் கொட்டி விடுகிறார்கள். இதனால், உரமாக மாற வேண்டிய மட்கும் குப்பை, நெகிழிப் பையில் கிடந்து…
More...
கானாடு காத்தானில் உருவாகும் கானகம்!

கானாடு காத்தானில் உருவாகும் கானகம்!

செய்தி வெளியான இதழ்: 2017 நவம்பர். உலகமறிந்த ஊர். திரை கடலோடி, திரவியம் தேடி, சொந்தத் தேவைக்காக எண்ணிச் செலவழித்து, சமூகத் தேவைக்காக எண்ணாமல் செலவழித்த உத்தம மானுடர்கள் பிறந்த ஊர். ஒருநேர இருநேர பசிக்கென்று இல்லாமல், விழுதுகள் தாங்கிய ஆல…
More...
அழிந்து வரும் வரையாடுகள்!

அழிந்து வரும் வரையாடுகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 அக்டோபர். வரையாடு நமது மாநில விலங்கு. மலைகளை வாழ்விடமாகக் கொண்ட இந்த விலங்கினம் தற்போது அழிவின் விளிம்பில் இருக்கிறது. இந்தப் பூமி முழுவதும் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என நினைக்கும் மனிதர்களால், எத்தனையோ விலங்கினங்கள், பறவையினங்கள்…
More...
திரும்பப் பெற முடியுமா?

திரும்பப் பெற முடியுமா?

செய்தி வெளியான இதழ்: 2018 நவம்பர். ஐந்து வயதுக்கு முன்னால் நடந்த எதுவும் எனக்கு நினைவில் இல்லை. பள்ளிக்குச் செல்லத் தொடங்கியதில் இருந்து நடந்த நிகழ்வுகளில், நினைவில் உள்ளவற்றைப் பகிர்ந்து கொள்வது, ஒரு எழுபத்தைந்து ஆண்டுகளில் நாம் இழந்து விட்ட இன்பங்கள்…
More...
டிராகன் பிளட் மரம்!

டிராகன் பிளட் மரம்!

செய்தி வெளியான இதழ்: 2018 மார்ச். உலகளவில் பிரபலமான ஞானி சாக்ரட்டீஸ், மருந்துத் தயாரிப்பில் பயன்படுத்திய மரம். அக்கால ஞானிகள் மருத்துவமும் தெரிந்திருப்பார்கள். அரிஸ்டாட்டிலின் மாணவரான அலெக்சாண்டருக்கும் மருத்துவம் தெரியும். அதைப் போல, அரிஸ்டாட்டிலின் குருநாதர் சாக்ரட்டீசும் வைத்திய நிபுணர். சாக்ரட்டீஸ்…
More...
வேப்ப மரம்!

வேப்ப மரம்!

செய்தி வெளியான இதழ்: 2019 நவம்பர். வேப்ப மரத்தின் அறிவியல் பெயர் அசாடிராக்டா இன்டிகா. இது இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட, சமய முக்கியம் வாய்ந்த மரம். பச்சைப் பசேலென்று இருக்கும் இம்மரம், மருந்துத் தயாரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மஞ்சள் கலந்த…
More...
பருவக் காற்றுகள்!

பருவக் காற்றுகள்!

பருவக் காற்றுகள் வெப்ப மண்டலப் பகுதிகளில் வீசுகின்றன. இவை வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டல நிலப்பரப்பிலும், கடலின் மேற்பரப்பிலும் ஏற்படும் வேறுபட்ட வெப்ப நிலைகளால் உருவாகின்றன. இந்தக் காற்றுகளால் மழைப் பொழிவும் உண்டாகிறது. தெற்காசியா, கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா, வடக்கு…
More...
பாதுகாக்கப்பட வேண்டிய பனிச்சிறுத்தைகள்!

பாதுகாக்கப்பட வேண்டிய பனிச்சிறுத்தைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2018 பனிச்சிறுத்தை, ஓரளவு பெரிய பூனை இனத்தைச் சேர்ந்தது. இது எவ்வகையைச் சேர்ந்தது என்பது குறித்த கருத்து மாறிக்கொண்டே இருக்கிறது. இன்னும் துல்லியமான ஆய்வு முடிவு கிடைக்கவில்லை. பனிச்சிறுத்தைகள் மத்திய மற்றும் தெற்காசிய மலைகளில், அதாவது,…
More...
Enable Notifications OK No thanks