மடிவீக்க நோயைத் தடுப்பது எப்படி?
கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 கறவை மாடுகளை அடிக்கடி தாக்கும் நோய்களில் முக்கியமானது மடிவீக்கம். இதனால் பாலுற்பத்திக் குறைவும், சில நேரங்களில் பால் சுரப்பும் நின்று விடுதால், பெருத்த இழப்பு ஏற்படும். மடியிலுள்ள திசுக்களை நுண்கிருமிகள் தாக்குவதால் இந்நோய் உண்டாகிறது.…